Eluntharae En Manavaalan Song Lyrics ppt -எழுந்தாரே என் மணவாளன்

எழுந்தாரே என் மணவாளன்
மரணத்தை வென்று விட்டார்
உயிர்த்தாரே இம்மானுவேலன்
சாபத்தை முறித்து விட்டார்

மன்னரிவர் மாம்சத்தினால்
மரணத்தின்மேல் ஜெயம் கொண்டார்
ஆதாமின் சாபத்தை
வேரோடயே நீக்கினாரே
அவரம்பின் ஆழத்தை
உலகிற்க்கே காட்டினாரே

என் ஜீவன் மீட்டிட மனிதனானார்
தன் ஜீவன் தந்தென்னை மீட்டுக்கொண்டார்
தேவா ஆட்டுக்குட்டியாக வந்தார்
தேவா நீதியை நிறைவேற்றினார்
உலகத்தின் பாவத்தை
சிலுவையில் சுமந்திட்டாரே
வேதத்தின் வாக்கெல்லாம்
நிறைவேற்றி உயிர்த்திட்டாரே

மனுஷ ரூபமாக காணப்பட்டார்
மரண பரியந்தம் கீழ்ப்படிந்தார்
தேவனோ அவரை உயர்த்தினாரே
எல்லா நாமத்திற்கும் மேலாகவே
சாத்தானின் சோதனை
ஜெயமாக மேற்கொண்டாரே
பாவமில்லை பிரதான
ஆசாரியராய் மாறினாரே

Elunthaarae Song Lyrics Chords PPT, Bro .Jenn Anand Eluntharae En Manavaalan Song Lyrics ,எழுந்தாரே என் மணவாளன், Elunthaarae Song Lyrics Chords PPT

Sign in to access this feature Sign Up

Eluntharae En Manavaalan Song Lyrics ppt -எழுந்தாரே என் மணவாளன் Lyrics in English

Ezunthare en manavaalan
Maranathai venru vittaar
Uyirththare Immanuelan
Saapaththai muriththu vittaar

Mannarivar maamsaththinaal
Maranaththinmel jaayam kondaar
Aadhamin saapaththai
Veroo dayae neekkinaare

Avarambin aazhaththai
Ulagirkke kaattinaare
En jeevan meettidha manithanaanar
Than jeevan thandhennaimai meettukondaaar

Devaa aattukuttiyaa vandhaar
Devaa neethiyai niraivetrinaar
Ulagaththin paavaththai
Siluvaiyil sumandhittaar

Vedaththin vaakkellam
Niraivetrri uyirththittaar
Manusha roopamaa kaanappattaar
Maranap pariyandham keezhpadindhaar

Devano avarai uyarththinaare
Ellaa naamaththirkum melaagaave
Saaththaanin sodhanai
Jaayamaa maerkkondaare

Paavamillai pradhaana
Aasaariyaraai maarinaare

Eluntharae En Manavaalan Song Lyrics ppt -எழுந்தாரே என் மணவாளன் Lyrics in English (Tanglish)

எழுந்தாரே என் மணவாளன்
மரணத்தை வென்று விட்டார்
Ezunthare en manavaalan
Maranathai venru vittaar

உயிர்த்தாரே இம்மானுவேலன்
சாபத்தை முறித்து விட்டார்
Uyirththare Immanuelan
Saapaththai muriththu vittaar

மன்னரிவர் மாம்சத்தினால்
மரணத்தின்மேல் ஜெயம் கொண்டார்
Mannarivar maamsaththinaal
Maranaththinmel jaayam kondaar

ஆதாமின் சாபத்தை
வேரோடயே நீக்கினாரே
Aadhamin saapaththai
Veroo dayae neekkinaare

அவரம்பின் ஆழத்தை
உலகிற்க்கே காட்டினாரே
Avarambin aazhaththai
Ulagirkke kaattinaare

என் ஜீவன் மீட்டிட மனிதனானார்
தன் ஜீவன் தந்தென்னை மீட்டுக்கொண்டார்
En jeevan meettidha manithanaanar
Than jeevan thandhennaimai meettukondaaar

தேவா ஆட்டுக்குட்டியாக வந்தார்
தேவா நீதியை நிறைவேற்றினார்
Devaa aattukuttiyaa vandhaar
Devaa neethiyai niraivetrinaar

உலகத்தின் பாவத்தை
சிலுவையில் சுமந்திட்டாரே
Ulagaththin paavaththai
Siluvaiyil sumandhittaar

வேதத்தின் வாக்கெல்லாம்
நிறைவேற்றி உயிர்த்திட்டாரே
Vedaththin vaakkellam
Niraivetrri uyirththittaar

மனுஷ ரூபமாக காணப்பட்டார்
மரண பரியந்தம் கீழ்ப்படிந்தார்
Manusha roopamaa kaanappattaar
Maranap pariyandham keezhpadindhaar

தேவனோ அவரை உயர்த்தினாரே
எல்லா நாமத்திற்கும் மேலாகவே
Devano avarai uyarththinaare
Ellaa naamaththirkum melaagaave

சாத்தானின் சோதனை
ஜெயமாக மேற்கொண்டாரே
Saaththaanin sodhanai
Jaayamaa maerkkondaare

பாவமில்லை பிரதான
ஆசாரியராய் மாறினாரே
Paavamillai pradhaana
Aasaariyaraai maarinaare

Eluntharae En Manavaalan Song Lyrics ppt -எழுந்தாரே என் மணவாளன் Lyrics in English (Song Meaning)

எழுந்தாரே என் மணவாளன்
மரணத்தை வென்று விட்டார்
He has risen, my Bridegroom
He has triumphed over death

உயிர்த்தாரே இம்மானுவேலன்
சாபத்தை முறித்து விட்டார்
Risen is Immanuel, my Savior
He has broken every curse

மன்னரிவர் மாம்சத்தினால்
மரணத்தின்மேல் ஜெயம் கொண்டார்
By the flesh of the King of Kings
He has conquered over death

ஆதாமின் சாபத்தை
வேரோடயே நீக்கினாரே
He has removed Adam’s curse
Root and all, He made it vanish

அவரம்பின் ஆழத்தை
உலகிற்கே காட்டினாரே
The depths of His mercy
He has revealed to the world

என் ஜீவன் மீட்டிட மனிதனானார்
தன் ஜீவன் தந்தென்னை மீட்டுக்கொண்டார்
My Life He restored as a Man
He reclaimed me with His own life

தேவா ஆட்டுக்குட்டியாக வந்தார்
தேவா நீதியை நிறைவேற்றினார்
God came as the Lamb of God
And fulfilled all righteousness

உலகத்தின் பாவத்தை
சிலுவையில் சுமந்திட்டாரே
He bore the sins of the world
Upon the cross for all

வேதத்தின் வாக்கெல்லாம்
நிறைவேற்றி உயிர்த்திட்டாரே
He fulfilled every word of Scripture
And rose again to life

மனுஷ ரூபமாக காணப்பட்டார்
மரண பரியந்தம் கீழ்ப்படிந்தார்
He appeared in human form
And endured the limits of death

தேவனோ அவரை உயர்த்தினாரே
எல்லா நாமத்திற்கும் மேலாகவே
God exalted Him on high
Above every name forever

சாத்தானின் சோதனை
ஜெயமாக மேற்கொண்டாரே
He overcame Satan’s trials
Triumphing completely

பாவமில்லை பிரதான
ஆசாரியராய் மாறினாரே
He, the sinless One
Became the Master of all

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create