ELUNTHARULUM YESU SWAMI Lyrics Song Chords PPT-எழுந்தருளும் ஏசு சுவாமி

எழுந்தருளும் ஏசு சுவாமி

விழுந்தலகை அழிந்தொழியத்
தொழுஞ் சுரரும் வரல் ஆச்சே

இஸ்திரீகள் கந்தவர்க்கம் எடுத் தேந்தி, பிரேதலங்கா
ரத்தின முறை நாடி, இதோ! ஆசரிக்க வந்தாரே.

மகதலா ஊர் மரியாள் மகிழ்ந்து தரிசித் தேற்ற,
அகமகிழ்ந்தப் போஸ்தலர்கள் அதிசயித்துப் போற்ற.

பாடுபட்டு மரித்தடக்கப் பட்ட தினம் மூன்றாச்சே,
ஏடுமுட்ட வரைந்த தெல்லாம் நிறைவேறி முடித்தாச்சே

முத்திரையும் காவல்களும் மூடிய கல்லதும் நீங்கி,
சத்துருக்கள் நடுநடுங்கித் தயங்கி மனங் கலங்க.

வேதாளம் நடுங்கி விழ, விண்ணோர் திரண்டு தொழ,
பாதாளம் இடிந்து விழப், பராபரனே, எழுந்தருளும்.

விஸ்தார உலகமதில், மெய்யான திருச்சபையில்,
தோத்ர சங்கீர்த்தனம் எந்நாளும் உண்டாக.

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, எழுந்தருளும் ஏசு சுவாமி, tamil christian devotional songs, Keerthanai songs, eluntharulum yesu swami songs, eluntharulum yesu swami songs lyrics

Sign in to access this feature Sign Up

ELUNTHARULUM YESU SWAMI Lyrics Song Chords PPT-எழுந்தருளும் ஏசு சுவாமி Lyrics in English

Ezhundharulum Eesu Swami

Vizhundhalakai azhindoziythu
Thozhun surarum varal aache

Isthreegal kandavarkkam eduth thendi, bredhalangka
Rathina murai naadi, itho! Aasarikka vandhaare

Magathala oor Mariyal magizhndhu darisith threttru
Agamagizhndha postalargal adhichayiththu potru

Paadupattu mariththadakka patta dhinam moondrache
Edumutta varaindha thellaam niraiveri mudiththache

Muththiraiyum kaavalkalum moodiya kalladhum neenggi
Saththurukkal nadunadungith thayanggi manang kalang

Vedhaalam nadungi vizha, vinnor thirandu thozh
Paadhaalam idindhu vizhap, paraabarane, ezhundharulum

Visthara ulagamadhil, meyyana thiruschappaiyil
Thothra sangeerthanam ennadhallum undaaga

ELUNTHARULUM YESU SWAMI Lyrics Song Chords PPT-எழுந்தருளும் ஏசு சுவாமி Lyrics in English (Tanglish)

எழுந்தருளும் ஏசு சுவாமி
Ezhundharulum Eesu Swami

விழுந்தலகை அழிந்தொழியத்
தொழுஞ் சுரரும் வரல் ஆச்சே
Vizhundhalakai azhindoziythu
Thozhun surarum varal aache

இஸ்திரீகள் கந்தவர்க்கம் எடுத் தேந்தி, பிரேதலங்கா
ரத்தின முறை நாடி, இதோ! ஆசரிக்க வந்தாரே
Isthreegal kandavarkkam eduth thendi, bredhalangka
Rathina murai naadi, itho! Aasarikka vandhaare

மகதலா ஊர் மரியாள் மகிழ்ந்து தரிசித் தேற்ற
அகமகிழ்ந்தப் போஸ்தலர்கள் அதிசயித்துப் போற்ற
Magathala oor Mariyal magizhndhu darisith threttru
Agamagizhndha postalargal adhichayiththu potru

பாடுபட்டு மரித்தடக்கப் பட்ட தினம் மூன்றாச்சே
ஏடுமுட்ட வரைந்த தெல்லாம் நிறைவேறி முடித்தாச்சே
Paadupattu mariththadakka patta dhinam moondrache
Edumutta varaindha thellaam niraiveri mudiththache

முத்திரையும் காவல்களும் மூடிய கல்லதும் நீங்கி
சத்துருக்கள் நடுநடுங்கித் தயங்கி மனங் கலங்க
Muththiraiyum kaavalkalum moodiya kalladhum neenggi
Saththurukkal nadunadungith thayanggi manang kalang

வேதாளம் நடுங்கி விழ, விண்ணோர் திரண்டு தொழ
பாதாளம் இடிந்து விழப், பராபரனே, எழுந்தருளும்
Vedhaalam nadungi vizha, vinnor thirandu thozh
Paadhaalam idindhu vizhap, paraabarane, ezhundharulum

விஸ்தார உலகமதில், மெய்யான திருச்சபையில்
தோத்ர சங்கீர்த்தனம் எந்நாளும் உண்டாக
Visthara ulagamadhil, meyyana thiruschappaiyil
Thothra sangeerthanam ennadhallum undaaga

ELUNTHARULUM YESU SWAMI Lyrics Song Chords PPT-எழுந்தருளும் ஏசு சுவாமி Lyrics in English (Song Meaning)

எழுந்தருளும் ஏசு சுவாமி
Risen and gracious, O Jesus, my Lord

விழுந்தலகை அழிந்தொழியத்
தொழுஞ் சுரரும் வரல் ஆச்சே
Even the fallen and broken shall rise,
They will come and worship You.

இஸ்திரீகள் கந்தவர்க்கம் எடுத் தேந்தி, பிரேதலங்கா
ரத்தின முறை நாடி, இதோ! ஆசரிக்க வந்தாரே
Women and warriors alike, following the precious way,
Behold! They have come to honor You.

மகதலா ஊர் மரியாள் மகிழ்ந்து தரிசித் தேற்ற
அகமகிழ்ந்தப் போஸ்தலர்கள் அதிசயித்துப் போற்ற
The great town, Mariyal, rejoices to behold,
The amazed townsfolk praise with delight.

பாடுபட்டு மரித்தடக்கப் பட்ட தினம் மூன்றாச்சே
ஏடுமுட்ட வரைந்த தெல்லாம் நிறைவேறி முடித்தாச்சே
The day of suffering and death is past,
All trials completed fully.

முத்திரையும் காவல்களும் மூடிய கல்லதும் நீங்கி
சத்துருக்கள் நடுநடுங்கித் தயங்கி மனங் கலங்க
The seals and guards have vanished,
The walls tremble, hearts are shaken.

வேதாளம் நடுங்கி விழ, விண்ணோர் திரண்டு தொழ
பாதாளம் இடிந்து விழப், பராபரனே, எழுந்தருளும்
Demons tremble and fall, heaven’s host gathers to worship,
The underworld is broken, O Almighty, You have risen.

விஸ்தார உலகமதில், மெய்யான திருச்சபையில்
தோத்ர சங்கீர்த்தனம் எந்நாளும் உண்டாக
Throughout the wide world, in the true holy church,
Everlasting praise and song resound.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create