என் அப்பாவும் நீரே
என் அம்மாவும் நீரே
எனக்கு நீர் உயிர்தானே
என் கண்ணீர் துடைப்பவரே
1.இயேசுவே, நீர்தானே
என் ஆறுதல் நீர்தானே
என் தஞ்சம் நீர்தானே
என் இதயம் தேடும் நீரே
[Chorus]
இயேசுவே நீர்தானே
என் உலகம் நீர்தானே
என் வாழ்க்கை நீர்தானே
என் சுவாசம் ஏசையா
இயேசுவே நீர்தானே
என் எல்லாம் நீர்தானே
என் பாடல் நீர்தானே
என் வாழ்வின் ஒளியே
2.நான் விழும் வேளையில்
நீர் என்னை தாங்கினீர்
நான் தவறும் பாதையில்
நீர் என்னை மீட்டினீர்
உம் அன்பின் கரங்களில்
நான் என்றும் இருக்கிறேன்
உம் நாமம் சொல்லியே
என் பயம் மறைகிறதே
[Bridge]
நீர் போதும், நீர் போதும்
என் உள்ளம் சொல்கிறதே
நீர் இன்றி நான் ஒன்றும் இல்லை
என் நெஞ்சம் பாடுகிறதே
உம் கிருபை என்னை சூழ
உம் அன்பு என்னை ஆள
இயேசையா, இயேசையா
நீரே என் ஜீவனே
En appavum neere lyrics songs,En appavum neere song lyrics,En appavum neere Lyrics Song Chords PPT -என் அப்பாவும் நீரே
Sign in to access this feature Sign Up
true
En appavum neere
En ammavum neere
Enakku neer uyir thaane
En kanneer thudaippavare
[Pre-Chorus]
Yesuve, neer thaane
En aarudhal neer thaane
En thanjam neer thaane
En idhayam thedum neere
[Chorus]
Yesuve neer thaane
En ulagham neer thaane
En vaazhkai neer thaane
En suvaasam Yesaiyaa
Yesuve neer thaane
En ellaam neer thaane
En paadal neer thaane
En vaazhvin oliye
2.Naan vizhum velaiyil
Neer ennai thaangineer
Naan thavarrum paadhaiyil
Neer ennai meettineer
[Bridge]
Neer podhum, neer podhum
En ullam solgiradhe
Neer indri naan ondrum illai
En nenjam paadugiradhe
Um kirubai ennai soozha
Um anbu ennai aala
Yesaiyaa, Yesaiyaa
Neere en jeevane
true
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List