En Inba Thunba Neram Lyrics Song Chords PPT -என் இன்பம் துன்ப நேரம்

என் இன்பம் துன்ப நேரம்
நான் உம்மைச் சேருவேன்
நான் நம்பிடுவேன்
பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்

நான் நம்பிடும் தெய்வம் இயேசுவே
நான் என்றுமே நம்பிடுவேன்
தேவனே ராஜனே
தேற்றி என்னைத் தாங்கிடுவார்

இவரே நல்ல நேசர் என்றுமே
தாங்கி என்னை நடத்திடுவார்
தீமைகள் சேதங்கள்
சேரா என்னைக் காத்திடுவார்

பார் போற்றும் இராஜன் புவியில்
நான் வென்றிட செய்திடுவார்
மேகத்தில் தோன்றுவார்
அவரைப் போல மாறிடுவேன்

En Inba Thunba Neram Lyrics Song Chords PPT, என் இன்பம் துன்ப நேரம், Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship lyrics, worship songs lyrics, en inba thunba neram lyrics, en inba thunba neram songs lyrics

Sign in to access this feature Sign Up

En Inba Thunba Neram Lyrics Song Chords PPT -என் இன்பம் துன்ப நேரம் Lyrics in English

En inbam thunba neram
Naan ummaich seruven
Naan nambiduven
Paaril ummaich saarndhiduven

Naan nambidum Deivam Yesuvae
Naan endrume nambiduven
Deivane Raajane
Thetri ennai thaangiduvaar

Ivare nalla nesar endrume
Thaangi ennai nadathiduvaar
Theemaigal sedhangal
Seraa ennaik kaathiduvaar

Paar potrum Raajan puviyil
Naan vendrida seithiduvaar
Megathil thondruvaar
Avaraip pola maariduven

En Inba Thunba Neram Lyrics Song Chords PPT -என் இன்பம் துன்ப நேரம் Lyrics in English (Tanglish)

என் இன்பம் துன்ப நேரம்
நான் உம்மைச் சேருவேன்
En inbam thunba neram
Naan ummaich seruven

நான் நம்பிடுவேன்
பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்
Naan nambiduven
Paaril ummaich saarndhiduven

நான் நம்பிடும் தெய்வம் இயேசுவே
நான் என்றுமே நம்பிடுவேன்
Naan nambidum Deivam Yesuvae
Naan endrume nambiduven

தேவனே ராஜனே
தேற்றி என்னைத் தாங்கிடுவார்
Deivane Raajane
Thetri ennai thaangiduvaar

இவரே நல்ல நேசர் என்றுமே
தாங்கி என்னை நடத்திடுவார்
Ivare nalla nesar endrume
Thaangi ennai nadathiduvaar

தீமைகள் சேதங்கள்
சேரா என்னைக் காத்திடுவார்
Theemaigal sedhangal
Seraa ennaik kaathiduvaar

பார் போற்றும் இராஜன் புவியில்
நான் வென்றிட செய்திடுவார்
Paar potrum Raajan puviyil
Naan vendrida seithiduvaar

மேகத்தில் தோன்றுவார்
அவரைப் போல மாறிடுவேன்
Megathil thondruvaar
Avaraip pola maariduven

En Inba Thunba Neram Lyrics Song Chords PPT -என் இன்பம் துன்ப நேரம் Lyrics in English (Song Meaning)

என் இன்பம் துன்ப நேரம்
நான் உம்மைச் சேருவேன்
In times of joy and times of sorrow,
I will come and draw near to You.

நான் நம்பிடுவேன்
பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்
I will place my trust in You,
And depend on You while on this earth.

நான் நம்பிடும் தெய்வம் இயேசுவே
நான் என்றுமே நம்பிடுவேன்
Jesus, You are the God I trust,
I will trust in You forever.

தேவனே ராஜனே
தேற்றி என்னைத் தாங்கிடுவார்
O God, my King,
You will comfort and uphold me.

இவரே நல்ல நேசர் என்றுமே
தாங்கி என்னை நடத்திடுவார்
He is the faithful Friend forever,
He will guide and carry me through.

தீமைகள் சேதங்கள்
சேரா என்னைக் காத்திடுவார்
From evil and destruction,
He will protect and keep me safe.

பார் போற்றும் இராஜன் புவியில்
நான் வென்றிட செய்திடுவார்
The King whom all the world adores,
Will grant me victory in this life.

மேகத்தில் தோன்றுவார்
அவரைப் போல மாறிடுவேன்
He will appear in the clouds one day,
And I shall be changed to be like Him.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create