என் இருதயம் தொய்யும் போது பூமியின் கடையாந்தரத்தில் இருந்து
நான் உம்மை நோக்கி கூப்பிடுவேன்
எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்
என் கூக்குரல் கேட்டிடும்
என் விண்ணப்பத்தை கவனியும்
என் கூக்குரல் கேட்டிடும்
என் விண்ணப்பத்தைக் கவனியும் - (2)
நீர் எனக்கு நீர் எனக்கு இயேசுவே
நீர் எனக்கு நீர் எனக்கு
நீர் எனக்கு அடைக்கலமும் என் சத்துருவுக்கு எதிரே-2
பெலத்த துருகமுமாயிருந்தீர் -2
என் கன்மலை நீரே
என் கோட்டையும் நீரே
என் துருகமும் நீரே
என் தேவனும் நீரே
நான் நம்பியிருக்கும் கேடகமும் என் இரட்சகரும் நீரே
நான் நம்பியிருக்கும் கேடகமும் என் இரட்சகரும் நீரே
இரட்சண்ய கொம்புமானவரே
உயர்ந்த அடைக்கலமானவரே
En Iruthayam Song Lyrics Chords PPT David Vijayakanth song lyrics PPT, En Iruthayam , என் இருதயம் தொய்யும் போது பூமியின் கடையாந்தரத்தில் இருந்து, En Iruthayam Song Lyrics Chords PPT
Sign in to access this feature Sign Up
En irudhayam thoyyum podhu boomiyin kadaiyantharathilirundhu
Naan ummai nokki kooppiduven
Enakku ettaadha uyaramana kanmalaiyil ennai kondu poi vidum
En kookural kettidum
En vinnappathai gavanium
En kookural kettidum
En vinnappathai gavanium - (2)
Neer enakku neer enakku Yesuve
Neer enakku neer enakku
Neer enakku adaikkalamum en sathuruvukku ethirae -2
Belaththa thurugamumaay irundheer -2
En kanmalai neerae
En kottaiyum neerae
En thurugamum neerae
En Devanum neerae
Naan nambiyirukkum kedagamum en Ratchagarum neerae
Naan nambiyirukkum kedagamum en Ratchagarum neerae
Ratchanya kombumaanavarae
Uyarntha adaikkalamaanavarae
என் இருதயம் தொய்யும் போது பூமியின் கடையாந்தரத்தில் இருந்து
நான் உம்மை நோக்கி கூப்பிடுவேன்
En irudhayam thoyyum podhu boomiyin kadaiyantharathilirundhu
Naan ummai nokki kooppiduven
எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்
Enakku ettaadha uyaramana kanmalaiyil ennai kondu poi vidum
என் கூக்குரல் கேட்டிடும்
என் விண்ணப்பத்தை கவனியும்
En kookural kettidum
En vinnappathai gavanium
என் கூக்குரல் கேட்டிடும்
என் விண்ணப்பத்தைக் கவனியும் - (2)
En kookural kettidum
En vinnappathai gavanium - (2)
நீர் எனக்கு நீர் எனக்கு இயேசுவே
நீர் எனக்கு நீர் எனக்கு
Neer enakku Neer enakku Yesuve
Neer enakku Neer enakku
நீர் எனக்கு அடைக்கலமும் என் சத்துருவுக்கு எதிரே
பெலத்த துருகமுமாயிருந்தீர் -2
Neer enakku adaikkalamum en sathuruvukku ethirae
Belaththa thurugamumaay irundheer -2
என் கன்மலை நீரே
என் கோட்டையும் நீரே
En kanmalai neerae
En kottaiyum neerae
என் துருகமும் நீரே
என் தேவனும் நீரே
En thurugamum neerae
En Devanum neerae
நான் நம்பியிருக்கும் கேடகமும் என் இரட்சகரும் நீரே
Naan nambiyirukkum kedagamum en Ratchagarum neerae
நான் நம்பியிருக்கும் கேடகமும் என் இரட்சகரும் நீரே
Naan nambiyirukkum kedagamum en Ratchagarum neerae
இரட்சண்ய கொம்புமானவரே
உயர்ந்த அடைக்கலமானவரே
Ratchanya kombumaanavarae
Uyarntha adaikkalamaanavarae
என் இருதயம் தொய்யும் போது பூமியின் கடையாந்தரத்தில் இருந்து
நான் உம்மை நோக்கி கூப்பிடுவேன்
When my heart is overwhelmed, from the ends of the earth
I will call out to You
எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்
என்னை பாதுகாக்கும் உயர்ந்த கன்மலையில் நீர் என்னை நிறுத்தும்
Take me to the high rock that I cannot reach
Place me upon the rock that is higher than I
என் கூக்குரல் கேட்டிடும்
என் விண்ணப்பத்தை கவனியும்
Hear my cry
Pay attention to my prayer
என் கூக்குரல் கேட்டிடும்
என் விண்ணப்பத்தைக் கவனியும் - (2)
Hear my cry
Listen to my prayer - (2)
நீர் எனக்கு நீர் எனக்கு இயேசுவே
நீர் எனக்கு நீர் எனக்கு
You are mine, You are mine, Jesus
You are mine, You are mine
நீர் எனக்கு அடைக்கலமும் என் சத்துருவுக்கு எதிரே
பெலத்த துருகமுமாயிருந்தீர் -2
You are my refuge against my enemies
You have been my strong tower -2
என் கன்மலை நீரே
என் கோட்டையும் நீரே
You are my rock
You are my fortress
என் துருகமும் நீரே
என் தேவனும் நீரே
You are my stronghold
You are my God
நான் நம்பியிருக்கும் கேடகமும் என் இரட்சகரும் நீரே
நான் நம்பியிருக்கும் கேடகமும் என் இரட்சகரும் நீரே
You are my shield in whom I trust and my Savior
You are my shield in whom I trust and my Savior
இரட்சண்ய கொம்புமானவரே
உயர்ந்த அடைக்கலமானவரே
You are the horn of salvation
You are my high and secure refuge
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List