En nesar ennudayavar Lyrics Song Chords PPT -என் நேசர் என்னுடையவர்

என் நேசர் என்னுடையவர்
நான் என்றென்றும் அவருடையவன்
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
என்னையும் கவர்ந்து கொண்டவரே
தம் நேசத்தால் என்னையும்
கவர்ந்து கொண்டவரே

அவர் வாயின் முத்தங்களால்
என்னை அனுதினமும் முத்திமிடுகிறார்

திராட்சை ரசத்திலும் உங்க நேசமே
அது இன்பமும் மதுரமானது

அவர் முற்றிலும் அழகுள்ளவர்
இவரே என் சிநேகிதர்

விருந்துசாலைக்குள்ளே என்னை
அழைத்து செல்கிறார்
என்மேல் பறந்த கொடி நேசமே

En nesar ennudayavar Lyrics Song Chords PPT , என் நேசர் என்னுடையவர், Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,k.s.willson songs, en nesar ennudayavar songs, en nesar ennudayavar songs lyrics,

Sign in to access this feature Sign Up

En nesar ennudayavar Lyrics Song Chords PPT -என் நேசர் என்னுடையவர் Lyrics in English

en nesar ennutaiyavar
nan enrenrum avarutaiyavan

saronin roja pallaththakkin lili
ennaiyum kavarnthu kontavare
tham nesaththal ennaiyum
kavarnthu kontavare

avar vayin muththangkalal
ennai anuthinamum muththimitukirar
... saronin

thiratsai rasaththilum ungka nesame
athu inpamum mathuramanathu
... saronin

avar mutrilum azhakullavar
ivare en sinekithar
... saronin

virunthusalaikkulle ennai
azhaiththu selkirar
enmel parantha koti nesame
... saronin

En nesar ennudayavar Lyrics Song Chords PPT -என் நேசர் என்னுடையவர் Lyrics in English (Tanglish)

என் நேசர் என்னுடையவர்
நான் என்றென்றும் அவருடையவன்
En Nesar Ennudaiyavar
Naan Endrendrum Avarudaiyavan

சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
என்னையும் கவர்ந்து கொண்டவரே
Saaronin Roja Pallaththaakkin Leeli
Ennaiyum Kavarnthu Kondavare

தம் நேசத்தால் என்னையும்
கவர்ந்து கொண்டவரே
Tham Nesaththaal Ennaiyum
Kavarnthu Kondavare

அவர் வாயின் முத்தங்களால்
என்னை அனுதினமும் Muththimidugiraar
Avar Vaayin Muththangalaal
Ennai Anudhinamum Muththimidugiraar

திராட்சை ரசத்திலும் உங்க நேசமே
அது இன்பமும் மதுரமானது
Thiraatchai Rasaththilum Unga Nesame
Adhu Inbamum Madhuramaanadhu

அவர் முற்றிலும் அழகுள்ளவர்
இவரே என் சிநேகிதர்
Avar Mutrilum Azhagullavar
Ivare En Sinegithar

விருந்துசாலைக்குள்ளே என்னை
அழைத்து செல்கிறார்
என்மேல் பறந்த கொடி நேசமே
Virundhusaalaikkulle Ennai
Azhaiththu Selgiraar
Enmel Parandha Kodi Nesame

En nesar ennudayavar Lyrics Song Chords PPT -என் நேசர் என்னுடையவர் Lyrics in English (Song Meaning)

என் நேசர் என்னுடையவர்
நான் என்றென்றும் அவருடையவன்
My Beloved Is Mine
And I Am His Forever

சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
என்னையும் கவர்ந்து கொண்டவரே
Rose Of Sharon Lily Of The Valley
You Have Captivated Me

தம் நேசத்தால் என்னையும்
கவர்ந்து கொண்டவரே
With Your Love
You Have Captivated Me

அவர் வாயின் முத்தங்களால்
என்னை அனுதினமும் முத்திமிடுகிறார்
With The Kisses Of His Mouth
He Kisses Me Daily

திராட்சை ரசத்திலும் உங்க நேசமே
அது இன்பமும் மதுரமானது
Your Love Is Better Than Wine
It Is Pleasant And Sweet

அவர் முற்றிலும் அழகுள்ளவர்
இவரே என் சிநேகிதர்
He Is Altogether Lovely
He Is My Friend

விருந்துசாலைக்குள்ளே என்னை
அழைத்து செல்கிறார்
என்மேல் பறந்த கொடி நேசமே
He Leads Me
Into The Banquet Hall
His Banner Over Me Is Love

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create