En Ooliyanum En Rajavum Song Lyrics ppt - என் ஊழியனும் ராஜாவும் நீர்

1.என் ஊழியனும் ராஜாவும் நீர்
அவர் பின் செல்ல அழைக்கிண்றாரே
நம் வாழ்வினை தினம் அற்பணித்தே நாம்
ஆராதிப்போம் இயேசு ராஜனை

2. கண்ணீரின் தோட்டத்திலே
என் பாரங்கள் நீர் ஏற்றுக் கொண்டீர்
உம் உள்ளம் சிதைந்து போயினும்
என் சித்தமல்ல உம் சித்தம் என்றீரே

3. தியாகத்தின் தழும்புகளை
கைகளிலும் கால்களிலும் காண்போம்
சிருஷ்டித்த கரங்களிலே
ஆணிகள் பாய்ந்திட ஒப்புக் கொடுத்தார்

4. சேவை செய்ய அறிந்து நாம்
நம் வாழ்வினால் சிம்மாசனமிடுவோம்
பிறர் தேவைகள் உணர்ந்தே
கிறிஸ்துவையே நாம் சேவிப்போம்

En Ooliyanum En Rajavum Song Lyrics Chords PPT, Bro. Caleb Immanuel, என் ஊழியனும் ராஜாவும் நீர், En Ooliyanum En Rajavum Lyrics , En Ooliyanum En Rajavum Song Lyrics Chords PPT

Sign in to access this feature Sign Up

En Ooliyanum En Rajavum Song Lyrics ppt - என் ஊழியனும் ராஜாவும் நீர் Lyrics in English

En oozhiyanum raajaavum neer
Avar pin sella azaikkindraare
Nam vaazhvinai dhinam arpanithae naam
Aaraadhippom Yesu raajanai

Kanneerin thoattaththilae
En paarangal neer aetruk kondeer
Um ullam sidhaindhu poayinum
En siththam alla um siththam endreerae

Thiyaagaththin thazhumbugalai
Kaigalilum kaalgalilum kaanbom
Sirushtitha karangalilae
Aanigal paayndhida oppuk kodutthaar

Saevai seiyya arindhu naam
Nam vaazhvinnaal simmaasanamiduvom
Pirar thevaigal unarndhae
Kiristhuvaiyae naam saevippom

En Ooliyanum En Rajavum Song Lyrics ppt - என் ஊழியனும் ராஜாவும் நீர் Lyrics in English (Tanglish)

1.என் ஊழியனும் ராஜாவும் நீர்
அவர் பின் செல்ல அழைக்கிண்றாரே
En oozhiyanum raajaavum neer
Avar pin sella azaikkindraare

2.நம் வாழ்வினை தினம் அற்பணித்தே நாம்
ஆராதிப்போம் இயேசு ராஜனை
Nam vaazhvinai dhinam arpanithae naam
Aaraadhippom Yesu raajanai

3.கண்ணீரின் தோட்டத்திலே
என் பாரங்கள் நீர் ஏற்றுக் கொண்டீர்
Kanneerin thoattaththilae
En paarangal neer aetruk kondeer

4.உம் உள்ளம் சிதைந்து போயினும்
என் சித்தமல்ல உம் சித்தம் என்றீரே
Um ullam sidhaindhu poayinum
En siththam alla um siththam endreerae

5.தியாகத்தின் தழும்புகளை
கைகளிலும் கால்களிலும் காண்போம்
Thiyaagaththin thazhumbugalai
Kaigalilum kaalgalilum kaanbom

6.சிருஷ்டித்த கரங்களிலே
ஆணிகள் பாய்ந்திட ஒப்புக் கொடுத்தார்
Sirushtitha karangalilae
Aanigal paayndhida oppuk kodutthaar

7.சேவை செய்ய அறிந்து நாம்
நம் வாழ்வினால் சிம்மாசனமிடுவோம்
Saevai seiyya arindhu naam
Nam vaazhvinnaal simmaasanamiduvom

8.பிறர் தேவைகள் உணர்ந்தே
கிறிஸ்துவையே நாம் சேவிப்போம்
Pirar thevaigal unarndhae
Kiristhuvaiyae naam saevippom

En Ooliyanum En Rajavum Song Lyrics ppt - என் ஊழியனும் ராஜாவும் நீர் Lyrics in English (Song Meaning)

1.என் ஊழியனும் ராஜாவும் நீர்
அவர் பின் செல்ல அழைக்கிண்றாரே
You are my Master and my King
You are calling me to follow You

நம் வாழ்வினை தினம் அற்பணித்தே நாம்
ஆராதிப்போம் இயேசு ராஜனை
Offering our lives each day to You
We will worship Jesus our King

2.கண்ணீரின் தோட்டத்திலே
என் பாரங்கள் நீர் ஏற்றுக் கொண்டீர்
In the garden filled with tears
You carried all my burdens

உம் உள்ளம் சிதைந்து போயினும்
என் சித்தமல்ல உம் சித்தம் என்றீரே
Though Your heart was broken in pain
You said, “Not my will, but Yours be done”

3.தியாகத்தின் தழும்புகளை
கைகளிலும் கால்களிலும் காண்போம்
We behold the scars of sacrifice
In Your hands and in Your feet

சிருஷ்டித்த கரங்களிலே
ஆணிகள் பாய்ந்திட ஒப்புக் கொடுத்தார்
The hands that formed creation
Were willingly pierced with nails

4.சேவை செய்ய அறிந்து நாம்
நம் வாழ்வினால் சிம்மாசனமிடுவோம்
Learning now to serve with love
We enthrone You through our lives

பிறர் தேவைகள் உணர்ந்தே
கிறிஸ்துவையே நாம் சேவிப்போம்
By caring for the needs of others
We will serve Christ alone

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create