EN YESUVE UM MARBINIL Lyrics Song Chords PPT-என் இயேசுவே உம் மார்பினில்

என் இயேசுவே உம் மார்பினில்
சாய்ந்து இளைப்பாறுவேன்
அன்பான சீடன் போல உம்
மார்பில் சாய்கின்றேன்
கவலை கஷ்டம் கண்ணீரெல்லாம்
மறந்து வாழ்கின்றேன்

பேரின்ப நதியினால்
என் தாகம் தீருமையா
ஜீவ தண்ணீர் என் உள்ளத்தில்
பாய்ந்து செல்லட்டுமே

உம்மைப் பார்க்கின்றேன்
உம் சாயலாகின்றேன்
உள்ளத்தில் வாசம் செய்பவரே
உமக்கே ஆராதனை

பரம தேசம் நோக்கி
பயணம் செல்கின்றேன்
பாடுகள் சகித்த பரமனை
கண் முன்னே நிறுத்தியுள்ளேன்

en yesuve um marbinil songs, aaruthal geethangal, en yesuve songs lyrics ,என் இயேசுவே உம் மார்பினில், en yesuve um marbinil songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez

Sign in to access this feature Sign Up

EN YESUVE UM MARBINIL Lyrics Song Chords PPT-என் இயேசுவே உம் மார்பினில் Lyrics in English

En Yesuve um maarbinil
Saayndhu ilaippaaruven
Anbaana seedan pola um
Maarbil saaygindren
Kavalai kashtam kanneer ellaam
Marandhu vaalgindren

Perinba nadhiyinaal
En thaagam theerumaiyaa
Jeeva thanneer en ullathil
Paayndhu sellattume

Ummai paarkkindren
Um saayalaagindren
Ullathil vaasam seibavare
Umakke aaraadhanai

Parama desam nokki
Payanam selgindren
Paadugal sagitha paramanai
Kan munne niruthiyullen

EN YESUVE UM MARBINIL Lyrics Song Chords PPT-என் இயேசுவே உம் மார்பினில் Lyrics in English (Tanglish)

என் இயேசுவே உம் மார்பினில் சாய்ந்து இளைப்பாறுவேன்
En Yesuve um maarbinil saayndhu ilaippaaruven

அன்பான சீடன் போல உம் மார்பில் சாய்கின்றேன்
Anbaana seedan pola um maarbil saaygindren

கவலை கஷ்டம் கண்ணீரெல்லாம் மறந்து வாழ்கின்றேன்
Kavalai kashtam kanneer ellaam marandhu vaalgindren

பேரின்ப நதியினால் என் தாகம் தீருமையா
Perinba nadhiyinaal en thaagam theerumaiyaa

ஜீவ தண்ணீர் என் உள்ளத்தில் பாய்ந்து செல்லட்டுமே
Jeeva thanneer en ullathil paayndhu sellattume

உம்மைப் பார்க்கின்றேன் உம் சாயலாகின்றேன்
Ummai paarkkindren um saayalaagindren

உள்ளத்தில் வாசம் செய்பவரே உமக்கே ஆராதனை
Ullathil vaasam seibavare umakke aaraadhanai

பரம தேசம் நோக்கி பயணம் செல்கின்றேன்
Parama desam nokki payanam selgindren

பாடுகள் சகித்த பரமனை கண் முன்னே நிறுத்தியுள்ளேன்
Paadugal sagitha paramanai kan munne niruthiyullen

EN YESUVE UM MARBINIL Lyrics Song Chords PPT-என் இயேசுவே உம் மார்பினில் Lyrics in English (Song Meaning)

என் இயேசுவே உம் மார்பினில் சாய்ந்து இளைப்பாறுவேன்
My Jesus, I rest leaning on Your bosom

அன்பான சீடன் போல உம் மார்பில் சாய்கின்றேன்
Like a loving disciple, I lean on Your bosom

கவலை கஷ்டம் கண்ணீரெல்லாம் மறந்து வாழ்கின்றேன்
I live forgetting all worries, hardships, and tears

பேரின்ப நதியினால் என் தாகம் தீருமையா
By the river of joy, may my thirst be satisfied

ஜீவ தண்ணீர் என் உள்ளத்தில் பாய்ந்து செல்லட்டுமே
Let the living water flow within my heart

உம்மைப் பார்க்கின்றேன் உம் சாயலாகின்றேன்
I look to You and become like Your image

உள்ளத்தில் வாசம் செய்பவரே உமக்கே ஆராதனை
O Lord who dwells in my heart, I worship You alone

பரம தேசம் நோக்கி பயணம் செல்கின்றேன்
I am journeying toward the heavenly land

பாடுகள் சகித்த பரமனை கண் முன்னே நிறுத்தியுள்ளேன்
I keep before my eyes the Lord who endured suffering

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create