எனதெல்லாம் நீரே என் இயேசுவே
உம்மையன்றி வாழ்வேதையா
தள்ளாடி தவித்திட்ட வேளையிலும்
கால்கள் தளர்ந்திட்ட நேரத்திலும்
உதவி செய்ய நீர் தயங்கவில்லை
மன்னித்திட நீர் மறக்கவில்லை
கண்ணீரின் பாதையில் நடந்த போதும்
இருள் சூழ்ந்த பாதையை கடந்த போதும்
நீர் மாத்திரம் என்னோடிருந்தீர்
உம் வார்த்தையால் பெலனளித்தீர்
பாரங்கள் என்னை நெருக்கினாலும்
பதறிடேனே நீர் இருப்பதினால்
அழைத்தவரே நீர் நடத்திடுவீர்
வழுவாமலே தினம் காத்திடுவீர்
enathellam neere en yesuve songs, aaruthal geethangal, enathellam neere songs lyrics , எனதெல்லாம் நீரே என் இயேசுவே, enathellam neere en yesuve songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez
Sign in to access this feature Sign Up
Enathellam Neere en Yesuve
Ummaiyandri vaazhvedhaiyaa
Thallaadi thavithitta velaiyilum
Kaalgal thalarnditta nerathilum
Udhavi seiya Neer thayangavillai
Mannithida Neer marakkavillai
Kanneerin paadhaiyil nadandha pothum
Irul soozhndha paadhaiyai kadandha pothum
Neer maathiram ennodu irundheer
Um vaarththaiyaal belan aliththeer
Paarangal ennai nerukkinaalum
Patharidenae Neer iruppadhinaal
Azhaiththavare Neer nadaththiduveer
Vazhuvaamale dhinam kaaththiduveer
எனதெல்லாம் நீரே என் இயேசுவே
உம்மையன்றி வாழ்வேதையா
Enathellam Neere en Yesuve
Ummaiyandri vaazhvedhaiyaa
தள்ளாடி தவித்திட்ட வேளையிலும்
கால்கள் தளர்ந்திட்ட நேரத்திலும்
Thallaadi thavithitta velaiyilum
Kaalgal thalarnditta nerathilum
உதவி செய்ய நீர் தயங்கவில்லை
மன்னித்திட நீர் மறக்கவில்லை
Udhavi seiya Neer thayangavillai
Mannithida Neer marakkavillai
கண்ணீரின் பாதையில் நடந்த போதும்
இருள் சூழ்ந்த பாதையை கடந்த போதும்
Kanneerin paadhaiyil nadandha pothum
Irul soozhndha paadhaiyai kadandha pothum
நீர் மாத்திரம் என்னோடிருந்தீர்
உம் வார்த்தையால் பெலனளித்தீர்
Neer maathiram ennodu irundheer
Um vaarththaiyaal belan aliththeer
பாரங்கள் என்னை நெருக்கினாலும்
பதறிடேனே நீர் இருப்பதினால்
Paarangal ennai nerukkinaalum
Patharidenae Neer iruppadhinaal
அழைத்தவரே நீர் நடத்திடுவீர்
வழுவாமலே தினம் காத்திடுவீர்
Azhaiththavare Neer nadaththiduveer
Vazhuvaamale dhinam kaaththiduveer
எனதெல்லாம் நீரே என் இயேசுவே
உம்மையன்றி வாழ்வேதையா
You are my everything, my Jesus
What is life without You?
தள்ளாடி தவித்திட்ட வேளையிலும்
கால்கள் தளர்ந்திட்ட நேரத்திலும்
Even when I stumbled and struggled
Even when my feet grew weak
உதவி செய்ய நீர் தயங்கவில்லை
மன்னித்திட நீர் மறக்கவில்லை
You never hesitated to help me
You never forgot to forgive me
கண்ணீரின் பாதையில் நடந்த போதும்
இருள் சூழ்ந்த பாதையை கடந்த போதும்
When I walked through paths of tears
When I passed through darkness
நீர் மாத்திரம் என்னோடிருந்தீர்
உம் வார்த்தையால் பெலனளித்தீர்
You alone were with me
Your Word gave me strength
பாரங்கள் என்னை நெருக்கினாலும்
பதறிடேனே நீர் இருப்பதினால்
Even when burdens pressed me down
I will not fear, for You are with me
அழைத்தவரே நீர் நடத்திடுவீர்
வழுவாமலே தினம் காத்திடுவீர்
You who called me will lead me
You will guard me daily without fail
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List