Engal Devan Vallavare Lyrics Song Chords PPT-எங்கள் தேவன் வல்லவரே

எங்கள் தேவன் வல்லவரே
இன்றும் என்றும் காப்பவரே

வல்லவர் சர்வ வல்லவர்
நல்லவர் என்றும் நல்லவர் அல்லேலூயா

தீயின் நடுவே நடந்தாலும்
எரிந்து போகமாட்டோம்
கடலின் நடுவே நடந்தாலும்
மூழ்கிப் போகமாட்டோம்

சோதனை துன்பம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போவதில்லை
வேதனை வியாதி நெருக்கினாலும்
வெற்றி சிலுவையுண்டு

அலகை அனுதினம் தாக்கினாலும்
ஆண்டவர் வார்த்தையுண்டு
உலகம் நம்மை வெறுத்தாலும்
உன்னதர் கரங்களுண்டு

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt,எங்கள் தேவன் வல்லவரே, tamil christian devotional songs,Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, Engal Devan Vallavare lyrics, Engal Devan Vallavare songs lyrics

Sign in to access this feature Sign Up

Engal Devan Vallavare Lyrics Song Chords PPT-எங்கள் தேவன் வல்லவரே Lyrics in English

Engal Devan Vallavare
Indrum Endrum Kaappavare

Vallavar Sarva Vallavar
Nallavar Endrum Nallavar Alleluya

Theeyin Naduvae Nadanthaalum
Erindhu Pogamaattom
Kadalin Naduvae Nadanthaalum
Moozhgi Pogamaattom

Sothanai Thunbam Soozhnthaalum
Sornthu Povathillai
Vedhanai Viyadhi Nerukkinaalum
Vettri Siluvaiyundu

Alagai Anudhinam Thaakkinaalum
Aandavar Vaarththaiyundu
Ulagam Nammai Veruthaalum
Unnathar Karangalundu

Engal Devan Vallavare Lyrics Song Chords PPT-எங்கள் தேவன் வல்லவரே Lyrics in English (Tanglish)

எங்கள் தேவன் வல்லவரே
இன்றும் என்றும் காப்பவரே
Engal Devan Vallavare
Indrum Endrum Kaappavare

வல்லவர் சர்வ வல்லவர்
நல்லவர் என்றும் நல்லவர் அல்லேலூயா
Vallavar Sarva Vallavar
Nallavar Endrum Nallavar Alleluya

தீயின் நடுவே நடந்தாலும்
எரிந்து போகமாட்டோம்
Theeyin Naduvae Nadanthaalum
Erindhu Pogamaattom

கடலின் நடுவே நடந்தாலும்
மூழ்கிப் போகமாட்டோம்
Kadalin Naduvae Nadanthaalum
Moozhgi Pogamaattom

சோதனை துன்பம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போவதில்லை
Sothanai Thunbam Soozhnthaalum
Sornthu Povathillai

வேதனை வியாதி நெருக்கினாலும்
வெற்றி சிலுவையுண்டு
Vedhanai Viyadhi Nerukkinaalum
Vettri Siluvaiyundu

அலகை அனுதினம் தாக்கினாலும்
ஆண்டவர் வார்த்தையுண்டு
Alagai Anudhinam Thaakkinaalum
Aandavar Vaarththaiyundu

உலகம் நம்மை வெறுத்தாலும்
உன்னதர் கரங்களுண்டு
Ulagam Nammai Veruthaalum
Unnathar Karangalundu

Engal Devan Vallavare Lyrics Song Chords PPT-எங்கள் தேவன் வல்லவரே Lyrics in English (Song Meaning)

எங்கள் தேவன் வல்லவரே
இன்றும் என்றும் காப்பவரே
Our God is mighty
He protects forever and ever

வல்லவர் சர்வ வல்லவர்
நல்லவர் என்றும் நல்லவர் அல்லேலூயா
Mighty One, Almighty One
Good One, always good, Hallelujah

தீயின் நடுவே நடந்தாலும்
எரிந்து போகமாட்டோம்
Even if we walk through fire
We will not be burned

கடலின் நடுவே நடந்தாலும்
மூழ்கிப் போகமாட்டோம்
Even if we walk through the sea
We will not drown

சோதனை துன்பம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போவதில்லை
Though trials and troubles surround
We will not grow weary

வேதனை வியாதி நெருக்கினாலும்
வெற்றி சிலுவையுண்டு
Though pain and sickness press
There is victory in the cross

அலகை அனுதினம் தாக்கினாலும்
ஆண்டவர் வார்த்தையுண்டு
Though the enemy attacks daily
The Lord’s word is with us

உலகம் நம்மை வெறுத்தாலும்
உன்னதர் கரங்களுண்டு
Though the world hates us
The Most High’s hands are with us

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create