Engal Karthavae Song Lyrics Chords PPT-எங்கள் கர்த்தாவே எங்கள் கர்த்தாவே

எங்கள் கர்த்தாவே எங்கள் கர்த்தாவே
தேவர்களில் உமக்கொப்பான தேவன் யார்?
இருக்கின்றவராய் இருப்பவரே
இன்றும் உம் வல்லமை மாறவில்லையே

உம்மை என்றும் உயர்த்திடுவோம
உம்மை என்றென்றும் உயர்த்திடுவோம்

1. ராஜ்ஜியங்கள் ஜெயித்தவரே
ராஜாக்களை வென்றவரே
கிறிஸ்துவுக்குள் எங்களையும்
ஜெயம் காண செய்பவரே

2. வார்த்தையினால் அகிலத்தையே
அற்புதமாய் படைத்தவரே
கிறிஸ்துவுக்குள் எங்களையும்
புதுப்படைப்பாய் மாற்றினீரே

3. பரிசுத்தத்தில் மகத்துவரே
பார்போற்றும் ராஜா நீரே
கிறிஸ்துவுக்குள் எங்களையும்
நீர் பரிசுத்தமாக்கினீரே

4. இருந்தவரே இருப்பவரே
இனிமேலும் வருபவரே
கிறிஸ்துவுக்குள் எங்களையும்
உம் மகிமைக்கு அழைத்தவரே

Engal Karthavae Song Lyrics Chords PPT,Pas.Reegan gomez , எங்கள் கர்த்தாவே எங்கள் கர்த்தாவே, Engal Karthavae Engal Karthavae Lyrics , Engal Karthavae Song Lyrics Chords PPT

Sign in to access this feature Sign Up

Engal Karthavae Song Lyrics Chords PPT-எங்கள் கர்த்தாவே எங்கள் கர்த்தாவே Lyrics in English

Engal Karthavae Engal Karthavae
Devargalil Umakopana
Devan Yaar?
Irukindravarai Irupavarae
Indrum Um Vallamai Maravillaiyae – 2

Ummai Endrum Uyarthiduvoam
Ummai Endrendrum Uyarthiduvoam

Rajjiyangal Jeithavarae
Rajakalai Vendravarae
Kristhuvukul Engalaiyum
Jeyam Kana Seibavarae

Varthaiyinaal Agilathaiyae
Arpudhamai Padaithavarae
Kristhuvukul Engalaiyum
Pudhupadaipai Matrineerae

Parisuthathil Magathuvarae
Paarpottrum Raja Neerae
Kristhuvukul Engalaiyum
Neer Parisuthamakineerae

Irundhavarae Irupavarae
Inimaelum Varubavarae
Kristhuvukul Engalaiyum
Um Magimaiku Azhaithavarae

Engal Karthavae Song Lyrics Chords PPT-எங்கள் கர்த்தாவே எங்கள் கர்த்தாவே Lyrics in English (Tanglish)

எங்கள் கர்த்தாவே எங்கள் கர்த்தாவே
தேவர்களில் உமக்கொப்பான தேவன் யார்?
Engal Karththaave Engal Karththaave
Devargalil Umakkoppana Devan Yaar?

இருக்கின்றவராய் இருப்பவரே
இன்றும் உம் வல்லமை மாறவில்லையே
Irukkindravaraai Iruppavare
Indrum Um Vallamai Maaravillaiye

உம்மை என்றும் உயர்த்திடுவோம்
உம்மை என்றென்றும் உயர்த்திடுவோம்
Ummai Endrum Uyarththiduvom
Ummai Endrendrum Uyarththiduvom

ராஜ்ஜியங்கள் ஜெயித்தவரே
ராஜாக்களை வென்றவரே
Raajjiyangal Jeyiththavare
Raajaakkalai Vendravare

கிறிஸ்துவுக்குள் எங்களையும்
ஜெயம் காண செய்பவரே
Kristhuvukkul Engalaiyum
Jeyam Kaana Seibavare

வார்த்தையினால் அகிலத்தையே
அற்புதமாய் படைத்தவரே
Vaarththaiyinaal Akilaththaiye
Arputhamaai Padaiththavare

கிறிஸ்துவுக்குள் எங்களையும்
புதுப்படைப்பாய் மாற்றினீரே
Kristhuvukkul Engalaiyum
Pudhu Padaippaai Maatrineere

பரிசுத்தத்தில் மகத்துவரே
பார்போற்றும் ராஜா நீரே
Parisuththaththil Magaththuvare
Paarpotrum Raaja Neere

கிறிஸ்துவுக்குள் எங்களையும்
நீர் பரிசுத்தமாக்கினீரே
Kristhuvukkul Engalaiyum
Neer Parisuththamaakkineere

இருந்தவரே இருப்பவரே
இனிமேலும் வருபவரே
Irundhavare Iruppavare
Inimelum Varubavare

கிறிஸ்துவுக்குள் எங்களையும்
உம் மகிமைக்கு அழைத்தவரே
Kristhuvukkul Engalaiyum
Um Magimaikku Azhaiththavare

Engal Karthavae Song Lyrics Chords PPT-எங்கள் கர்த்தாவே எங்கள் கர்த்தாவே Lyrics in English (Song Meaning)

எங்கள் கர்த்தாவே எங்கள் கர்த்தாவே
தேவர்களில் உமக்கொப்பான தேவன் யார்?
Our Lord, Our Lord
Among the Gods Who Is Like You?

இருக்கின்றவராய் இருப்பவரே
இன்றும் உம் வல்லமை மாறவில்லையே
The One Who Is And Who Remains
Even Today Your Power Has Not Changed

உம்மை என்றும் உயர்த்திடுவோம்
உம்மை என்றென்றும் உயர்த்திடுவோம்
We Will Always Exalt You
We Will Forever Exalt You

ராஜ்ஜியங்கள் ஜெயித்தவரே
ராஜாக்களை வென்றவரே
You Conquered Kingdoms
You Defeated Kings

கிறிஸ்துவுக்குள் எங்களையும்
ஜெயம் காண செய்பவரே
In Christ You Make Us
Victorious

வார்த்தையினால் அகிலத்தையே
அற்புதமாய் படைத்தவரே
By Your Word You Created The Universe
In A Marvelous Way

கிறிஸ்துவுக்குள் எங்களையும்
புதுப்படைப்பாய் மாற்றினீரே
In Christ You Made Us
A New Creation

பரிசுத்தத்தில் மகத்துவரே
பார்போற்றும் ராஜா நீரே
Glorious In Holiness
You Are The King Praised By All

கிறிஸ்துவுக்குள் எங்களையும்
நீர் பரிசுத்தமாக்கினீரே
In Christ You Made Us Holy

இருந்தவரே இருப்பவரே
இனிமேலும் வருபவரே
The One Who Was, Is, And Will Come
The One Who Is To Come

கிறிஸ்துவுக்குள் எங்களையும்
உம் மகிமைக்கு அழைத்தவரே
In Christ You Have Called Us
Into Your Glory

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create