Engalukalla Karthaavae Song Lyrics Chords PPT-எங்களுக்கல்ல கர்த்தாவே எங்களுக்கல்ல

எங்களுக்கல்ல கர்த்தாவே எங்களுக்கல்ல
உங்க நாமம் உயர்த்தப்பட வேண்டும்பா
உங்க நாமம் மகிமைப்பட வேண்டும்பா

1.பூமியில் உயர்ந்தவர்
சர்வ வல்லவர்
உமக்கு நிகரானவர்
பூமியில் யாருமில்லை

2.இரதங்களை குறித்துமல்ல
குதிரையை குறித்துமல்ல
உமது நாமத்தையே
மேன்மை பாராட்டுவேன்

3.தாழ்மையில் நினைத்தவர்
சிறுமையைக் கண்டவர்
உமது நாமத்தையே
மேன்மை பாராட்டுவேன்

4.உளையான சேற்றிலும்
பயங்கர குழியிலும்
தூக்கி எடுத்தீரைய்யா
கன்மலைமேல் நிறுத்தினீரே

Engalukalla Karthaavae Song Lyrics Chords PPT,Pas.Lucas Sekar Engalukalla Karthaavae Lyrics ,எங்களுக்கல்ல கர்த்தாவே எங்களுக்கல்ல , Engalukalla Karthaavae Song Lyrics Chords PPT

Download PPT

Engkalukkalla Karththaavae Engkalukkalla – 4
Ungka Naamam Uyarththappada Vaentumpaa-2
Ungka Naamam Makimaippada Vaentumpaa – 2
– Engkalukkalla

1. Puumiyil Uyarnthavar Charva Vallavar – 2
Umakku Nikaraanavar Puumiyil Yaarumillai – 2
– Engkalukkalla

2. Irathangkalai Kuriththumalla Kuthiraiyai Kuriththumalla – 2
Umathu Naamaththaiyae Maenmai Paaraattuvaen – 2
– Engkalukkalla

3. Thaazhmaiyil Ninaiththavar Chirumaiyaik Kandavar – 2
Umathu Naamaththaiyae Maenmai Paaraattuvaen – 2
– Engkalukkalla

4. Ulaiyaana Chaerrilum Payangkara Kuzhiyilum – 2
Thukki Etuththiiraiyyaa Kanmalaimael Niruththiniirae – 2
– Engkalukkalla

எங்களுக்கல்ல கர்த்தாவே எங்களுக்கல்ல – 4
உங்க நாமம் உயர்த்தப்பட வேண்டும்பா – 2
உங்க நாமம் மகிமைப்பட வேண்டும்பா – 2
எங்களுக்கல்ல

1. பூமியில் உயர்ந்தவர்
சர்வ வல்லவர் – 2
உமக்கு நிகரானவர்
பூமியில் யாருமில்லை – 2
எங்களுக்கல்ல

2. இரதங்களை குறித்துமல்ல
குதிரையை குறித்துமல்ல – 2
உமது நாமத்தையே
மேன்மை பாராட்டுவேன் – 2
– எங்களுக்கல்ல

3. தாழ்மையில் நினைத்தவர்
சிறுமையைக் கண்டவர் – 2
உமது நாமத்தையே
மேன்மை பாராட்டுவேன் – 2
– எங்களுக்கல்ல

4. உளையான சேற்றிலும்
பயங்கர குழியிலும் – 2
தூக்கி எடுத்தீரைய்யா
கன்மலைமேல் நிறுத்தினீரே – 2
– எங்களுக்கல்ல

Engalukalla Karthaave Engalukalla Lyrics In English
Engkalukkalla Karththaavae Engkalukkalla – 4
Ungka Naamam Uyarththappada Vaentumpaa-2
Ungka Naamam Makimaippada Vaentumpaa – 2
– Engkalukkalla

1. Puumiyil Uyarnthavar Charva Vallavar – 2
Umakku Nikaraanavar Puumiyil Yaarumillai – 2
– Engkalukkalla

2. Irathangkalai Kuriththumalla Kuthiraiyai Kuriththumalla – 2
Umathu Naamaththaiyae Maenmai Paaraattuvaen – 2
– Engkalukkalla

3. Thaazhmaiyil Ninaiththavar Chirumaiyaik Kandavar – 2
Umathu Naamaththaiyae Maenmai Paaraattuvaen – 2
– Engkalukkalla

4. Ulaiyaana Chaerrilum Payangkara Kuzhiyilum – 2
Thukki Etuththiiraiyyaa Kanmalaimael Niruththiniirae – 2
– Engkalukkalla

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create