Enge Sumanthu Pogireer Lyrics Song Chords PPT - எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை

எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்

1.எங்கே சுமந்து போறீர் இந்தக் கானலில் உமது
அங்கம் முழுதும் நோக ஐயா என் ஏசுநாதா

2.தோளில் பாரம் அழுந்த தூர்க்கப் பெலம் இல்லாமல்
தாளுந் தத்தளிக்கவே தாப சோபம் உற நீர்

3.வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக
பேதம் இல்லாச்சீமோனும் பின்னாகத் தாங்கிவர

4.தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர

5.வல்ல பேயைக் கொல்லவும் மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும்

6.மாசணுகாத சத்திய வாசகனே உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து

tamil christian worship songs, tamil christian songs lyrics,kattapatta manitharellam song lyrics,Keerthanigal songs, keerthanaigal songs lyrics, good friday songs, good friday songs lyrics, enge sumanthu pogireer songs, enge sumanthu pogireer songs lyrics

Sign in to access this feature Sign Up

Enge Sumanthu Pogireer Lyrics Song Chords PPT - எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை Lyrics in English

Engae sumandhu pogireer siluvaiyai neer
Engae sumandhu pogireer

Engae sumandhu pogireer indha kaanalil umadhu
Angam muzuthum noka aiyya en Yesunadha

Tholil paaram azhunda thoorppap pelam illamal
Thaalun thathalikkave thaapa sobam ura neer

Vaadhaiynaal udalum vaadith thavippundaga
Paedham illaascheemonum pinnagath thaangivara

Thaayar azhuthuvara saarnthavar pin thodara
Maayam illadha gnaan maadhar pulambi vara

Valla peyai kollavum maranandhanai vellavum
Ellai illap paavangal ellam naasamaagavum

Maasanugaadha saththiya vaasaganey umadhu
Thaasargalaik kaakkavum thaangach sumaiyai eduthu

Enge Sumanthu Pogireer Lyrics Song Chords PPT - எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை Lyrics in English (Tanglish)

1.எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்
Engae sumandhu pogireer siluvaiyai neer
Engae sumandhu pogireer

2.எங்கே சுமந்து போறீர் இந்தக் கானலில் உமது
அங்கம் முழுதும் நோக ஐயா என் ஏசுநாதா
Engae sumandhu pogireer indha kaanalil umadhu
Angam muzuthum noka aiyya en Yesunadha

3.தோளில் பாரம் அழுந்த தூர்க்கப் பெலம் இல்லாமல்
தாளுந் தத்தளிக்கவே தாப சோபம் உற நீர்
Tholil paaram azhunda thoorppap pelam illamal
Thaalun thathalikkave thaapa sobam ura neer

4.வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக
பேதம் இல்லாச்சீமோனும் பின்னாகத் தாங்கிவர
Vaadhaiynaal udalum vaadith thavippundaga
Paedham illaascheemonum pinnagath thaangivara

5.தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர
Thaayar azhuthuvara saarnthavar pin thodara
Maayam illadha gnaan maadhar pulambi vara

6.வல்ல பேயைக் கொல்லவும் மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும்
Valla peyai kollavum maranandhanai vellavum
Ellai illap paavangal ellam naasamaagavum

7.மாசணுகாத சத்திய வாசகனே உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து
Maasanugaadha saththiya vaasaganey umadhu
Thaasargalaik kaakkavum thaangach sumaiyai eduthu

Enge Sumanthu Pogireer Lyrics Song Chords PPT - எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை Lyrics in English (Song Meaning)

1.எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்
Where are You carrying the cross, my Lord?
Where are You carrying it to?

2.எங்கே சுமந்து போறீர் இந்தக் கானலில் உமது
அங்கம் முழுதும் நோக ஐயா என் ஏசுநாதா
Where are You carrying it in this land of sorrow?
All over Your body is full of pain, O my Jesus.

3.தோளில் பாரம் அழுந்த தூர்க்கப் பெலம் இல்லாமல்
தாளுந் தத்தளிக்கவே தாப சோபம் உற நீர்
The burden on Your shoulder weighs so heavily
Yet there is no relief, only suffering You bear.

4.வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக
பேதம் இல்லாச்சீமோனும் பின்னாகத் தாங்கிவர
Your body weakens from the scourging
Simon carries it behind You without fear.

5.தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர
Your mother follows, crying for You
The wise women lament without deceit.

6.வல்ல பேயைக் கொல்லவும் மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும்
To conquer evil spirits and defeat death itself
All boundless sins are destroyed through You.

7.மாசணுகாத சத்திய வாசகனே உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து
O sinless and faithful Word of truth
You protect the helpless and bear their burdens.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create