Engeyakinum Swami Lyrics Song Chords PPT -எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும்

எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும்
அங்கே யேசுவே உம்மை அடியேன் பின்செல்வேன்

1.பங்கம் பாடுகள் உள்ள பள்ளத்தாக்கிலும்
பயமில்லாமல் நான் உந்தன் பாதம் பின்செல்வேன்

2.வேகும் தீயிலும் மிஞ்சும் வெள்ளப் பெருக்கிலும்
போகும்போதும் நான் அங்கும் ஏகுவேன் பின்னே

3.பாழ் வனத்திலும் உந்தன் பாதை சென்றாலும்
பதைக்காமல் நான் உந்தன் பக்கம் பின்செல்வேன்

4.எனக்கு நேசமாய் உள்ள எல்லாவற்றையும்
எடுத்திட்டாலுமே உம்மை எங்கும் பின்செல்வேன்

5.உந்தன் பாதையில் மோசம் ஒன்றும் நேரிடா
மந்தாரம் மப்பும் உம்மால் மாறிப்போகுமே

6.தேவையானதை எல்லாம் திருப்தியாய்த் தந்து
சாவு நாள் வரை என்னைத் தாங்கி நேசிப்பீர்

7.ஜீவித்தாலும் நான் எப்போ செத்தாலும் ஐயா
ஆவலாகவே உம்மை அடியேன் பின்செல்வேன்

Engeyakinum Swami Lyrics Song Chords PPT, எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும், Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, engeyakinum swami lyrics, engeyakinum swami songs lyrics

Sign in to access this feature Sign Up

Engeyakinum Swami Lyrics Song Chords PPT -எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும் Lyrics in English

engkeyakinum suvami engkeyakinum
angke iyesuve ummai atiyen pinselven

pangkam patukal ulla pallaththakkilum
payamillamal nan unthan patham pinselven
...engkeyakinum

vekum thiyilum minysum vellap perukkilum
pokumpothum nan angkum eekuven pinne
...engkeyakinum

pazh vanaththilum unthan pathai senralum
pathaikkamal nan unthan pakkam pinselven
...engkeyakinum

enakku nesamay ulla ellavarraiyum
etuththittalume ummai engkum pinselven
...engkeyakinum

unthan pathaiyil mosam onrum nerita
mantharam mappum ummal marippokume
...engkeyakinum

thevaiyanathai ellam thirupthiyayth thanthu
savu nal varai ennaith thangki nesippir
...engkeyakinumengkeyakinum suvami engkeyakinum
angke iyesuve ummai atiyen pinselven

pangkam patukal ulla pallaththakkilum
payamillamal nan unthan patham pinselven
...engkeyakinum

vekum thiyilum minysum vellap perukkilum
pokumpothum nan angkum eekuven pinne
...engkeyakinum

pazh vanaththilum unthan pathai senralum
pathaikkamal nan unthan pakkam pinselven
...engkeyakinum

enakku nesamay ulla ellavarraiyum
etuththittalume ummai engkum pinselven
...engkeyakinum

unthan pathaiyil mosam onrum nerita
mantharam mappum ummal marippokume
...engkeyakinum

thevaiyanathai ellam thirupthiyayth thanthu
savu nal varai ennaith thangki nesippir
...engkeyakinum

jiviththalum nan eppo seththalum aiya
aavalakave ummai atiyen pinselven
...engkeyakinum

jiviththalum nan eppo seththalum aiya
aavalakave ummai atiyen pinselven
...engkeyakinum

Engeyakinum Swami Lyrics Song Chords PPT -எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும் Lyrics in English (Tanglish)

எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும்
அங்கே யேசுவே உம்மை அடியேன் பின்செல்வேன்
Enggeyaaginum Swami Enggeyaaginum
Ange Yesuve Ummmai Adiyen Pinselven

பங்கம் பாடுகள் உள்ள பள்ளத்தாக்கிலும்
பயமில்லாமல் நான் உந்தன் பாதம் பின்செல்வேன்
Pangam Paadugal Ulla Pallaththaakkilum
Bayamillamal Naan Undhan Paatham Pinselven

வேகும் தீயிலும் மிஞ்சும் வெள்ளப் பெருக்கிலும்
போகும்போதும் நான் அங்கும் ஏகுவேன் பின்னே
Vegum Theeyilum Minjum Vella Perukkilum
Pogumpothum Naan Angum Ekuven Pinne

பாழ் வனத்திலும் உந்தன் பாதை சென்றாலும்
பதைக்காமல் நான் உந்தன் பக்கம் பின்செல்வேன்
Paazh Vanaththilum Undhan Paadhai Senraalum
Padaikkamal Naan Undhan Pakkam Pinselven

எனக்கு நேசமாய் உள்ள எல்லாவற்றையும்
எடுத்திட்டாலுமே உம்மை எங்கும் பின்செல்வேன்
Enakku Nesamaai Ulla Ellaavatraiyum
Eduththittaalume Ummmai Engum Pinselven

உந்தன் பாதையில் மோசம் ஒன்றும் நேரிடா
மந்தாரம் மப்பும் உம்மால் மாறிப்போகுமே
Undhan Paadhaiyil Mosam Ondrum Neridaa
Mandharam Mappum Ummal Maarippogume

தேவையானதை எல்லாம் திருப்தியாய்த் தந்து
சாவு நாள் வரை என்னைத் தாங்கி நேசிப்பீர்
Thevaiyanaadhai Ellaam Thirupthiyaay Thandhu
Saavu Naal Varai Ennai Thaangi Nesippeer

ஜீவித்தாலும் நான் எப்போ செத்தாலும் ஐயா
ஆவலாகவே உம்மை அடியேன் பின்செல்வேன்
Jeeviththaalum Naan Eppo Seththaalum Ayyaa
Aavalaagave Ummmai Adiyen Pinselven

Engeyakinum Swami Lyrics Song Chords PPT -எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும் Lyrics in English (Song Meaning)

எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும்
அங்கே யேசுவே உம்மை அடியேன் பின்செல்வேன்
Wherever I go, O Lord, wherever I go
There I will follow Jesus at Your feet

பங்கம் பாடுகள் உள்ள பள்ளத்தாக்கிலும்
பயமில்லாமல் நான் உந்தன் பாதம் பின்செல்வேன்
Even in valleys filled with traps and dangers
Without fear I will follow Your path

வேகும் தீயிலும் மிஞ்சும் வெள்ளப் பெருக்கிலும்
போகும்போதும் நான் அங்கும் ஏகுவேன் பின்னே
In raging fires and overflowing floods
Even while moving I will unite there

பாழ் வனத்திலும் உந்தன் பாதை சென்றாலும்
பதைக்காமல் நான் உந்தன் பக்கம் பின்செல்வேன்
Even in desolate forests wherever Your path leads
Without hesitation I will follow Your side

எனக்கு நேசமாய் உள்ள எல்லாவற்றையும்
எடுத்திட்டாலுமே உம்மை எங்கும் பின்செல்வேன்
All that I have lovingly received
I will take and follow You everywhere

உந்தன் பாதையில் மோசம் ஒன்றும் நேரிடா
மந்தாரம் மப்பும் உம்மால் மாறிப்போகுமே
No evil shall encounter me on Your path
Even the harshest of thorns will change by You

தேவையானதை எல்லாம் திருப்தியாய்த் தந்து
சாவு நாள் வரை என்னைத் தாங்கி நேசிப்பீர்
You provide all that is needed in abundance
And lovingly sustain me until my dying day

ஜீவித்தாலும் நான் எப்போ செத்தாலும் ஐயா
ஆவலாகவே உம்மை அடியேன் பின்செல்வேன்
Whether I live or die, O Lord
I will passionately follow You at Your feet

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create