என்னிடத்தில் நன்மை இல்லை. உம்மிடத்தில் பாவம் இல்லை.
இயேசு நான் உமக்கு
செய் நன்றி சொல்லிட வேறொன்றும் வார்த்தை இல்லை.
ஜீவன் தந்து என் ஜீவிய மாற்றினீரே.
பாவங்களால் காயமுற்றேன் உம் காயங்களால் ஆற்றினீரே
தேவ உம் பாதத்தில் என்னையே நான் வைத்தேன் வேறொன்றும் எனில் இல்லை.
காய்ந்தே போனேன் கண்ணீரும் கண்ணல் இல்லை.
நெஞ்சுக்குள்ளே வந்திட்டீரே. நிம்மதியை தந்திட்டீரே.
நேசித்து வந்து என் நெஞ்சத்தை சுத்தமாய் நேர்மையாய் மாற்றினீரே. நீரே என்னை உமக்காய் சேர்த்திட்டீரே
Enidathil Nanmai Ellai lyrics songs, Enidathil Nanmai Ellai song lyrics , Enidathil Nanmai Ellai Lyrics Song Chords PPT - என்னிடத்தில் நன்மை இல்லை
Sign in to access this feature Sign Up
Ennidathil nanmai illai, ummidathil paavam illai
Yesu naan umakku
Sei nandri sollida verondrum vaarthai illai
Jeevan thanthu en jeeviya maatri neere
Paavangalaal kaayamutren, um kaayangalal aatrineere
Deva um paathathil ennaiye naan vaithen
Verondrum enil illai
Kaayndhe ponen, kanneerum kannal illai
Nenjukulle vanditteere, nimmathiyai thanthitteere
Nesithu vandhu en nenjathai suththamaai nermaiyaai maatri neere
Neere ennai umakkaai serthitteere
என்னிடத்தில் நன்மை இல்லை. உம்மிடத்தில் பாவம் இல்லை
இயேசு நான் உமக்கு
Ennidathil nanmai illai, ummidathil paavam illai
Yesu naan umakku
செய் நன்றி சொல்லிட வேறொன்றும் வார்த்தை இல்லை
ஜீவன் தந்து என் ஜீவிய மாற்றினீரே
Sei nandri sollida verondrum vaarthai illai
Jeevan thanthu en jeeviya maatri neere
பாவங்களால் காயமுற்றேன் உம் காயங்களால் ஆற்றினீரே
தேவ உம் பாதத்தில் என்னையே நான் வைத்தேன்
Paavangalaal kaayamutten, um kaayangalal aatrineere
Deva um paathathil ennaiye naan vaithen
வேறொன்றும் எனில் இல்லை காய்ந்தே போனேன்
கண்ணீரும் கண்ணல் இல்லை
Verondrum enil illai kaayndhe ponen
Kanneerum kannal illai
நெஞ்சுக்குள்ளே வந்திட்டீரே நிம்மதியை தந்திட்டீரே
நேசித்து வந்து என் நெஞ்சத்தை சுத்தமாய் நேர்மையாய் மாற்றினீரே
Nenjukulle vanditteere nimmathiyai thanthitteere
Nesithu vandhu en nenjathai suththamaai nermaiyaai maatri neere
நீரே என்னை உமக்காய் சேர்த்திட்டீரே
Neere ennai umakkaai serthitteere
என்னிடத்தில் நன்மை இல்லை. உம்மிடத்தில் பாவம் இல்லை
இயேசு நான் உமக்கு
There is no goodness in me, no sin in You
Jesus, I come to You
செய் நன்றி சொல்லிட வேறொன்றும் வார்த்தை இல்லை
ஜீவன் தந்து என் ஜீவிய மாற்றினீரே
I have no words to thank You enough
You gave me life and changed my life
பாவங்களால் காயமுற்றேன் உம் காயங்களால் ஆற்றினீரே
தேவ உம் பாதத்தில் என்னையே நான் வைத்தேன்
I was wounded by sins, but healed by Your wounds
Lord, I place myself at Your feet
வேறொன்றும் எனில் இல்லை காய்ந்தே போனேன்
கண்ணீரும் கண்ணல் இல்லை
I have nothing else, I was dried and broken
No more tears, no more strength left
நெஞ்சுக்குள்ளே வந்திட்டீரே நிம்மதியை தந்திட்டீரே
நேசித்து வந்து என் நெஞ்சத்தை சுத்தமாய் நேர்மையாய் மாற்றினீரே
You came into my heart and gave me peace
With love, You made my heart pure and true
நீரே என்னை உமக்காய் சேர்த்திட்டீரே
You alone have chosen me for Yourself
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List