Ennai Ninaithu Ennai Ninaithu Lyrics Song Chords PPT - என்னை நினைத்து என்னை நினைத்து

என்னை நினைத்து என்னை நினைத்து
உம் கிருபை தாருமே
இயேசுவே இயேசுவே இயேசுவே
உம் கிருபை போதுமே

1. அன்னாளின் கண்ணீரை கண்டவரே
மறவாமல் சிறுமையை நினைத்தவரே
பதிலாக தீர்க்கனை தந்தவரே
எந்தனின் சிறுமையை நினைத்தருளும்
மறவாமல் என்னை நினைத்தருளும்

2. மனிதனின் கேள்விகள் சூழும்போதும்
மாராவின் வார்த்தைகள் நெருக்கும்போதும்
எந்தனின் வார்த்தைகள் பதிலாகாமல்
எந்தனின் வாழ்க்கையே பதிலாகட்டும்
மறவாமல் என்னை நினைத்தருளும்

3. சொந்தங்கள் நிலைமாறி மறந்திட்டாலும்
நண்பர்கள் நிறம்மாறி மறுத்திட்டாலும்
என் இதயத்தின் ஆழங்கள் புரிந்தவரே
உம்மையன்றி வேறொருவர் எனக்கில்லையே
மறவாமல் என்னை நினைத்தருளும்

Ennai Ninaithu Ennai Ninaithu Lyrics Song Chords PPT - என்னை நினைத்து என்னை நினைத்து, Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Bro.David Vijayakanth , Ennai Ninaithu Ennai Ninaithu songs, Ennai Ninaithu Ennai Ninaithu songs lyrics

Sign in to access this feature Sign Up

Ennai Ninaithu Ennai Ninaithu Lyrics Song Chords PPT - என்னை நினைத்து என்னை நினைத்து Lyrics in English

Ennai Ninaithu Ennai Ninaithu
Um Kirubai Thaarumae
Yesuvae Yesuvae Yesuvae
Um Kirubai Podhumae

Annaalin Kanneerai Kandavarae
Maravaamal Siumaiyai Ninaithavarae
Pathilaaga Theerkanai Thandhavarae
Endhanin Sirumaiyai Ninaitharulum
Maravaamal Ennai Ninaitharulum

Manidhanin Kelvigal Soozhumpodhum
Maaraavin Vaarthaigal Nerukkumpodum
Endhannin Vaarthaigal Pathilaagaamal
Endhanin Vaazhkkaiyae Padhilaagattum
Maravaamal Ennai Ninaitharulum

Sondhangal Nilaimaari Maranthittaallum
Nanbargal Niramaari Maranthittalum
En Idhayathin Aazhangal Purinthavarae
Ummaiyandri Vaeroruvar Enakkillaiyae
Maravaamal Ennai Ninaitharulum

Ennai Ninaithu Ennai Ninaithu Lyrics Song Chords PPT - என்னை நினைத்து என்னை நினைத்து Lyrics in English (Tanglish)

என்னை நினைத்து என்னை நினைத்து
உம் கிருபை தாருமே
Ennai ninaiththu ennai ninaiththu
Um kirubai thaarume

இயேசுவே இயேசுவே இயேசுவே
உம் கிருபை போதுமே
Yesuve Yesuve Yesuve
Um kirubai pothume

அன்னாளின் கண்ணீரை கண்டவரே
மறவாமல் சிறுமையை நினைத்தவரே
Annaalin kanneerai kandavare
Maravaamal sirumaiyai ninaiththavare

பதிலாக தீர்க்கனை தந்தவரே
எந்தனின் சிறுமையை நினைத்தருளும்
Pathilaaga theerkkanai thanthavare
Endhanin sirumaiyai ninaiththarulum

மறவாமல் என்னை நினைத்தருளும்
Maravaamal ennai ninaiththarulum

மனிதனின் கேள்விகள் சூழும்போதும்
மாராவின் வார்த்தைகள் நெருக்கும்போதும்
Manithanin kelvigal soozhumbothum
Maaraavin vaarthaigal nerukkumbothum

எந்தனின் வார்த்தைகள் பதிலாகாமல்
எந்தனின் வாழ்க்கையே பதிலாகட்டும்
Endhanin vaarthaigal pathilaagaamal
Endhanin vaazhkaiye pathilaagattum

மறவாமல் என்னை நினைத்தருளும்
Maravaamal ennai ninaiththarulum

சொந்தங்கள் நிலைமாறி மறந்திட்டாலும்
நண்பர்கள் நிறம்மாறி மறுத்திட்டாலும்
Sondhangal nilaimari marandhittaalum
Nanbargal nirammari maruththittaalum

என் இதயத்தின் ஆழங்கள் புரிந்தவரே
உம்மையன்றி வேறொருவர் எனக்கில்லையே
En idhayaththin aazhangal purindhavare
Ummaiyanri veroruvar enakkillaiye

மறவாமல் என்னை நினைத்தருளும்
Maravaamal ennai ninaiththarulum

Ennai Ninaithu Ennai Ninaithu Lyrics Song Chords PPT - என்னை நினைத்து என்னை நினைத்து Lyrics in English (Song Meaning)

என்னை நினைத்து என்னை நினைத்து
உம் கிருபை தாருமே
Remember me, remember me,
Grant me Your grace.

இயேசுவே இயேசுவே இயேசுவே
உம் கிருபை போதுமே
Jesus, Jesus, Jesus,
Your grace alone is enough.

அன்னாளின் கண்ணீரை கண்டவரே
மறவாமல் சிறுமையை நினைத்தவரே
You who saw Hannah’s tears,
And remembered her humiliation without forgetting.

பதிலாக தீர்க்கனை தந்தவரே
எந்தனின் சிறுமையை நினைத்தருளும்
You who gave a prophet as an answer,
Please remember my weakness as well.

மறவாமல் என்னை நினைத்தருளும்
Remember me and do not forget me.

மனிதனின் கேள்விகள் சூழும்போதும்
மாராவின் வார்த்தைகள் நெருக்கும்போதும்
When the questions of people surround me,
And bitter words press upon me,

எந்தனின் வார்த்தைகள் பதிலாகாமல்
எந்தனின் வாழ்க்கையே பதிலாகட்டும்
Let not my words be the answer,
But let my life itself be the answer.

மறவாமல் என்னை நினைத்தருளும்
Remember me and do not forget me.

சொந்தங்கள் நிலைமாறி மறந்திட்டாலும்
நண்பர்கள் நிறம்மாறி மறுத்திட்டாலும்
Even if relatives change and forget me,
Even if friends change and reject me,

என் இதயத்தின் ஆழங்கள் புரிந்தவரே
உம்மையன்றி வேறொருவர் எனக்கில்லையே
You who understand the depths of my heart,
There is no one for me except You.

மறவாமல் என்னை நினைத்தருளும்
Remember me and do not forget me.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create