Ennai Vittu Pogatheenga Song Lyrics ppt-என்னை விட்டு போகாதீங்க

என்னை விட்டு போகாதீங்க இயேசப்பா
என்னை விட்டு போகாதீங்க

இத்தனை வருஷம் நடத்தினீங்களே
என்னை இனிமேலும் நடத்துவீங்க
என்னை விட்டு போகாதீங்க

யாருமே எனக்கு இல்லப்பா
எனக்கு துணையாக நீங்க வாங்கப்பா
என்னை விட்டு போகாதீங்க

ஊழிய பாதையிலே
என்னை உற்சாகமாய் ஓட செய்தீங்க
என்னை விட்டு போகாதீங்க இயேசப்பா

Ennai Vittu Pogatheenga Song Lyrics – K.S.Wilson,என்னை விட்டு போகாதீங்க – இயேசப்பா, Ennai Vittu Pogatheenga yesappa Song Lyrics, wilson Ennai Vittu Pogatheenga song lyrics Chords PPT

Sign in to access this feature Sign Up

Ennai Vittu Pogatheenga Song Lyrics ppt-என்னை விட்டு போகாதீங்க Lyrics in English

Ennai vittu pogadheenga Yesappa
Ennai vittu pogadheenga

Ithanai varusham nadathineengale
Ennai inimelum nadathuveenga

Ennai vittu pogadheenga Yesappa
Ennai vittu pogadheenga

Yaarume enakku illappa
Enakku thunaiyaaga neenga vaangappa

Ulagam ennai marandhaalum
Um anbu ennai marakkadhe

Ennai vittu pogadheenga Yesappa
Ennai vittu pogadheenga

Oozhiya paadhaiyile ennai
Urchaagamai oda seidheenga

Tholvi vandha nerathilum
Thooki niruthineenga Yesappa

Ennai vittu pogadheenga Yesappa
Ennai vittu pogadheenga

Kashtam vandha velaiyilum
Kanneer thudaikkum Deivame

Bayam vandhu soolndhaalum
Paadhukaakkum Yesappa Neenga

Ennai vittu pogadheenga Yesappa
Ennai vittu pogadheenga

Endrum Ummai nambuven
En vaazhvil Neenga podhumappa

Unmai Deivam Neenga thaane
En uyirum Neenga thaane

Ennai vittu pogadheenga Yesappa
Ennai vittu pogadheenga

Ennai Vittu Pogatheenga Song Lyrics ppt-என்னை விட்டு போகாதீங்க Lyrics in English (Tanglish)

1.என்னை விட்டு போகாதீங்க இயேசப்பா
என்னை விட்டு போகாதீங்க
Ennai vittu pogadheenga Yesappa
Ennai vittu pogadheenga

2.இத்தனை வருஷம் நடத்தினீங்களே
என்னை இனிமேலும் நடத்துவீங்க
Ithanai varusham nadathineengale
Ennai inimelum nadathuveenga

3.யாருமே எனக்கு இல்லப்பா
எனக்கு துணையாக நீங்க வாங்கப்பா
Yaarume enakku illappa
Enakku thunaiyaaga neenga vaangappa

4.ஊழிய பாதையிலே என்னை உற்சாகமாய் ஓட செய்தீங்க
என்னை விட்டு போகாதீங்க இயேசப்பா
Oozhiya paadhaiyile ennai urchaagamai oda seidheenga
Ennai vittu pogadheenga Yesappa

Ennai Vittu Pogatheenga Song Lyrics ppt-என்னை விட்டு போகாதீங்க Lyrics in English (Song Meaning)

என்னை விட்டு போகாதீங்க இயேசப்பா
என்னை விட்டு போகாதீங்க
Lord Jesus, don’t leave me
Please don’t leave me alone

இத்தனை வருஷம் நடத்தினீங்களே
என்னை இனிமேலும் நடத்துவீங்க
You have led me all these years
I trust You will lead me still

யாருமே எனக்கு இல்லப்பா
எனக்கு துணையாக நீங்க வாங்கப்பா
No one is with me, Lord
Come and be my help and strength

ஊழிய பாதையிலே என்னை
உற்சாகமாய் ஓட செய்தீங்க
In ministry You made me run with joy
You strengthened me to keep going

உலகம் என்னை மறந்தாலும்
உம் அன்பு என்னை விடாதே
Even if the world forgets me
Your love never leaves me

கஷ்டங்கள் வந்த நேரத்திலும்
கண்ணீரை துடைத்த தேவனே
In my times of trouble
You wiped away my tears, O God

பயம் என்னை சூழ்ந்தாலும்
நீங்கதான் என் பாதுகாப்பு
Even when fear surrounds me
You are my only protection

என்னை விட்டு போகாதீங்க இயேசப்பா
என்னை விட்டு போகாதீங்க
Lord Jesus, don’t leave me
Please don’t leave me alone

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create