Ennaiyum Therindhu Songs Lyrics Chords PPT-என்னையும் தெரிந்துக்கொண்டார்

என்னையும் தெரிந்துக்கொண்டார்
என்னையும் தெரிந்துக்கொண்டார்
இயேசு என்னையும் அழைத்துக்கொண்டார்

பட்டமரமாய் பலனற்று நான்
வெட்டப்படயிருந்தேனே
உம் கிருபையாலே உரமிட்டு
என்னை உயிர்பெறவே செய்தீரே

மங்கின திரியை அணையாமாலும்
நெரிந்த நாணலை முறியாமாலும்
காத்ததேவன் வல்லவரே
எந்தன் வாழ்வின் அற்புதரே

பாவத்தின் பிடியில் சிக்கி நான்
உலகத்ததின் பின்னே ஓடினேன்
சிற்றின்பத்தில் மூழ்கியே நானும்
ஜீவ ஒளியை இழந்தேனே

விலையின்றி விற்கப்பட்டேன்
பணமின்றி மீட்கப்பட்டேன்
விதைத்தவனாலுமல்ல, நீரூற்றினவனாலுமல்ல
விளைவித்த ஆண்டவரால் விளைந்தேனே

Ennaiyum Therindhu Songs Lyrics Chords PPT, Bro.Joel Bagyaraj, Ennaiyum Therindhu Songs Lyrics, என்னையும் தெரிந்துக்கொண்டார், Ennaiyum Therindhu Songs Lyrics Chords PPT

Sign in to access this feature Sign Up

Ennaiyum Therindhu Songs Lyrics Chords PPT-என்னையும் தெரிந்துக்கொண்டார் Lyrics in English

Ennaiyum therindhukondaar
Ennaiyum therindhukondaar
Yesu ennaiyum azhaithukondaar

Pattamaramaai palanattru naan
Vettappada irundhene
Um kirubaiyaale uramittu
Ennai uyir pera seidheere

Mangina thiriyai anaiyaamalum
Nerindha naanalai muriyamalum
Kaaththa Devan vallavare
Endhan vaazhvin arpudharae

Paavathin pidiyil sikki naan
Ulagathin pinne oodinen
Sitrinbathil moozhgi naanum
Jeeva oliyai izhandhene

Vilain indri virkkappatten
Panam indri meetkappatten
Vidhaithavanalum alla, neer ootravanalum alla
Vilaivitha Aandavaral vilainthene

Ennaiyum Therindhu Songs Lyrics Chords PPT-என்னையும் தெரிந்துக்கொண்டார் Lyrics in English (Tanglish)

1.என்னையும் தெரிந்துகொண்டார்
இயேசு என்னையும் அழைத்துக்கொண்டார்
Ennaiyum therindhukondaar
Yesu ennaiyum azhaithukondaar

2.பட்டமரமாய் பலனற்று இருந்தேன்
வெட்டப்பட இருந்தேனே
Pattamaramaai palanattru irundhen
Vettappada irundhene

3.உம் கிருபையால் உரமிட்டீர்
உயிர்பெறச் செய்தீரே
Um kirubaiyaal uramitteer
Uyir pera seidheere

4.மங்கின திரியை அணையாமல் காத்தீர்
நெரிந்த நாணலை முறியாமல் காத்தீர்
Mangina thiriyai anaiyaamal kaatheer
Nerindha naanalai muriyamal kaatheer

5.எந்தன் வாழ்வின் அற்புதரே
வல்லவரே நீரே
Endhan vaazhvin arpudharae
Vallavare Neerae

6.பாவத்தில் சிக்கி ஓடினேன்
ஜீவ ஒளியை இழந்தேனே
Paavathil sikki oodinen
Jeeva oliyai izhandhene

7.சிற்றின்பத்தில் மூழ்கினேன்
வாழ்க்கை அர்த்தம் இழந்தேனே
Sitrinbathil moozhginene
Vaazhkai artham izhandhene

8.விலையின்றி விற்கப்பட்டேன்
பணமின்றி மீட்கப்பட்டேன்
Vilai indri virkkappatten
Panam indri meetkappatten

9.விதைத்தவராலுமல்ல
நீரூற்றினவராலுமல்ல
Vidhaithavanalum alla
Neer ootravanalum alla

10.ஆண்டவரால் நான் விளைந்தேனே
அவர் கிருபையால் வாழ்கிறேன்
Aandavaral naan vilainthene
Avar kirubaiyaal vaazhgiren

Ennaiyum Therindhu Songs Lyrics Chords PPT-என்னையும் தெரிந்துக்கொண்டார் Lyrics in English (Song Meaning)

1.என்னையும் தெரிந்துகொண்டார்
இயேசு என்னையும் அழைத்துக்கொண்டார்
He knew me personally
Jesus called me unto Himself

2.பட்டமரமாய் பலனற்று இருந்தேன்
வெட்டப்பட இருந்தேனே
I was like a barren tree with no fruit
Ready to be cut down

3.உம் கிருபையாலே உரமிட்டு என்னை உயிர்பெறச் செய்தீரே
என்னை மீண்டும் வாழச் செய்தீர்
By Your grace You nourished me and gave me life
You made me live again

4.மங்கின திரியை அணையாமலும் காத்தீரே
நெரிந்த நாணலை முறியாமலும் காத்தீரே
You did not quench the dim wick
Nor break the bruised reed

5.எந்தன் வாழ்வின் அற்புதரே
வல்லவரே நீரே
You are the miracle of my life
You are the mighty One

6.பாவத்தில் சிக்கி நான் ஓடினேன்
உலகத்தின் பின்னே சென்றேன்
I was trapped in sin and ran away
I followed the world

7.ஜீவ ஒளியை இழந்தேனே
சிற்றின்பத்தில் மூழ்கினேன்
I lost the light of life
I was drowned in temporary pleasures

8.விலையின்றி விற்கப்பட்டேன்
பணமின்றி மீட்கப்பட்டேன்
I was sold without price
But redeemed without money

9.விதைத்தவராலுமல்ல
நீரூற்றினவராலுமல்ல
Not by the one who sowed
Nor by the one who watered

10.ஆண்டவரால் விளைந்தேனே
அவர் கிருபையால் வாழ்கிறேன்
I have grown by the Lord Himself
I live by His grace

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create