ENTHA NANMAIYUM Lyrics Song Chords PPT-எந்த நன்மையும் என்னில் இல்லையே

எந்த நன்மையும் என்னில் இல்லையே
தேவா என்னையும் நீர் நேசிக்க
எந்த மேன்மையும் என்னில் இல்லையே
தேவா என்னையும் நீர் நினைக்க

அழகும் இல்லை ஆஸ்தியும் இல்லை
ஆனாலும் என்னை நீர் அழத்தீர்
படிப்பும் இல்லை பட்டமும் இல்லை
ஆனாலும் என்னை நீர் பிடித்துக்கொண்டீர்

உந்தன் அன்பு உயர்ந்ததையா
உந்தன் ஞானம் சிறந்ததையா

ஞானியும் அல்ல மேதையும் அல்ல
பேதையாம் என்னை தேடி வந்தீர்
பெலவீனன் என்னையும் தெரிந்து கொண்டீர்

ஜீவனும் உமக்கே வாழ்வும் உமக்கே
அர்ப்பணம் செய்தேன்
அனைத்தும் உமக்கே
வாழ்கின்ற வரையில் உம் புகழ் சொல்வேன்

இயேசுவே உம்மை என்றும் நேசிப்பேன்
உந்தன் அன்பை நான் மறவேன்
எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்

entha nanmaiyum ennil songs, aaruthal geethangal, entha nanmaiyum songs lyrics ,எந்த நன்மையும் என்னில் இல்லையே, entha nanmaiyum ennil songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez

Sign in to access this feature Sign Up

ENTHA NANMAIYUM Lyrics Song Chords PPT-எந்த நன்மையும் என்னில் இல்லையே Lyrics in English

Endha nanmaiyum ennil illaiye
Deva ennaiyum neer nesikka
Endha menmaiyum ennil illaiye
Deva ennaiyum neer ninaikka

Azhagum illai aasthiyum illai
Aanalum ennai neer azhaiththeer
Padippum illai pattamum illai
Aanalum ennai neer pidiththukkondeer

Unthan anbu uyarnthathaiyaa
Unthan gnaanam sirandhathaiyaa

Gnaaniyum alla methaiyum alla
Pethaiyaam ennai thedi vandheer
Belaveenan ennaiyum therindhu kondeer

Jeevanum umakke vaazhvum umakke
Arppanam seithen anaiththum umakke
Vaazhgindra varaiyil um pugazh solven

Yesuve ummai endrum nesippen
Unthan anbai naan maraven
Endhan uyirulla naatkalellaam

Jeevanum umakke vaazhvum umakke
Arppanam seithen anaiththum umakke
Vaazhgindra varaiyil um pugazh solven

Yesuve ummai endrum nesippen
Unthan anbai naan maraven
Endhan uyirulla naatkalellaam
Umakkagave vaazhnthiduven.

ENTHA NANMAIYUM Lyrics Song Chords PPT-எந்த நன்மையும் என்னில் இல்லையே Lyrics in English (Tanglish)

எந்த நன்மையும் என்னில் இல்லையே
தேவா என்னையும் நீர் நேசிக்க
Endha nanmaiyum ennil illaiye
Devaa ennaiyum neer nesikka

எந்த மேன்மையும் என்னில் இல்லையே
தேவா என்னையும் நீர் நினைக்க
Endha menmaiyum ennil illaiye
Devaa ennaiyum neer ninaikka

அழகும் இல்லை ஆஸ்தியும் இல்லை
ஆனாலும் என்னை நீர் அழைத்தீர்
Azhagum illai aasthiyum illai
Aanaalum ennai neer azhaitheer

படிப்பும் இல்லை பட்டமும் இல்லை
ஆனாலும் என்னை நீர் பிடித்துக்கொண்டீர்
Padippum illai pattamum illai
Aanaalum ennai neer pidiththukkondeer

உந்தன் அன்பு உயர்ந்ததையா
உந்தன் ஞானம் சிறந்ததையா
Undhan anbu uyarnthathaiyaa
Undhan gnaanam sirandhathaiyaa

ஞானியும் அல்ல மேதையும் அல்ல
பேதையாம் என்னை தேடி வந்தீர்
Gnaaniyum alla methaiyum alla
Pethaiyaam ennai thedi vandheer

பெலவீனன் என்னையும் தெரிந்து கொண்டீர்
Belaveenan ennaiyum therindhu kondeer

ஜீவனும் உமக்கே வாழ்வும் உமக்கே
அர்ப்பணம் செய்தேன் அனைத்தும் உமக்கே
Jeevanum umakke vaazhvum umakke
Arppanam seithen anaiththum umakke

வாழ்கின்ற வரையில் உம் புகழ் சொல்வேன்
இயேசுவே உம்மை என்றும் நேசிப்பேன்
Vaazhgindra varaiyil um pugazh solven
Yesuve ummai endrum nesippen

உந்தன் அன்பை நான் மறவேன்
எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
Undhan anbai naan maraven
Endhan uyirulla naatkalellaam

ENTHA NANMAIYUM Lyrics Song Chords PPT-எந்த நன்மையும் என்னில் இல்லையே Lyrics in English (Song Meaning)

எந்த நன்மையும் என்னில் இல்லையே
தேவா என்னையும் நீர் நேசிக்க
There is no goodness found in me,
Yet, O God, You chose to love me.

எந்த மேன்மையும் என்னில் இல்லையே
தேவா என்னையும் நீர் நினைக்க
There is no greatness found in me,
Yet You remember and care for me.

அழகும் இல்லை ஆஸ்தியும் இல்லை
ஆனாலும் என்னை நீர் அழைத்தீர்
I have no beauty and no riches,
Still You lovingly called me.

படிப்பும் இல்லை பட்டமும் இல்லை
ஆனாலும் என்னை நீர் பிடித்துக்கொண்டீர்
I have no learning and no honors,
Still You held me in Your hands.

உந்தன் அன்பு உயர்ந்ததையா
உந்தன் ஞானம் சிறந்ததையா
How great and high is Your love,
How wonderful is Your wisdom.

ஞானியும் அல்ல மேதையும் அல்ல
பேதையாம் என்னை தேடி வந்தீர்
I am neither wise nor learned,
Yet You came searching for me.

பெலவீனன் என்னையும் தெரிந்து கொண்டீர்
அன்போடு என்னை ஏற்றுக்கொண்டீர்
Though I am weak, You know me well,
And received me with Your love.

ஜீவனும் உமக்கே வாழ்வும் உமக்கே
அர்ப்பணம் செய்தேன் அனைத்தும் உமக்கே
My life is Yours, my breath is Yours,
I surrender everything to You.

வாழ்கின்ற வரையில் உம் புகழ் சொல்வேன்
என்றும் உம்மை மகிமைப்படுத்துவேன்
As long as I live, I will praise Your name,
And glorify You forever.

இயேசுவே உம்மை என்றும் நேசிப்பேன்
உந்தன் அன்பை நான் மறவேன்
Jesus, I will love You forever,
I will never forget Your love.

எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
உமக்காகவே வாழ்ந்திடுவேன்
All the days of my life,
I will live for You alone.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create