Enthan Ullam Ummai Paadidum Lyrics Song Chords PPT - எந்தன் உள்ளம் உம்மை பாடிடும்

எந்தன் உள்ளம் உம்மை பாடிடும்
நன்றியோடு தினம் போற்றிடும்

என் தகப்பனே உம் தயவினால்
தாங்கினீர் என் வாழ்வினை
இதயம் நிறைந்த ஆராதனை
என் இயேசுவே உமக்குத்தான்

சேற்றிலிருந்து என்னை தூக்கினீர்
கன்மலை மேல் என்னை நிறுத்தினீர்
என் புலம்பலை நீர் மாற்றினீர்
உம் துதியினால் என்னை நிரப்பினீர்

நன்றி நன்றி எந்தன் இயேசுவே
உந்தன் அன்பு என்றும் போதுமே
என் தேவனே என் ஜீவனே
உம் நாமமே என் கீதமே

Enthan Ullam Ummai Paadidum lyrics songs,Enthan Ullam Ummai Paadidum song lyrics , Enthan Ullam Ummai Paadidum Lyrics Song Chords PPT - எந்தன் உள்ளம் உம்மை பாடிடும்

Sign in to access this feature Sign Up

Enthan Ullam Ummai Paadidum Lyrics Song Chords PPT - எந்தன் உள்ளம் உம்மை பாடிடும் Lyrics in English

Enn ulagam ummai paadidum
Nanriyodu dinam poattridum

En thagappane um thaya vinaal
Thaangineer en vaazhvinai
Idhayam nirainda aaradhanai
En yesuve umakkuthaan

Saettrilirundhu ennai thookkineer
Kanmalai mel ennai niruththineer
En pulambalai neer maatrineer
Um thudhiyinal ennai nirappineer

Nanri nanri ennan yesuve
Unthan anbu endrum pothume
En thevane en jeevane
Um naamame en geethame

Enthan Ullam Ummai Paadidum Lyrics Song Chords PPT - எந்தன் உள்ளம் உம்மை பாடிடும் Lyrics in English (Tanglish)

என் உள்ளம் உம்மை பாடிடும்
நன்றியோடு தினம் போற்றிடும்
Enn ulagam ummai paadidum
Nanriyodu dinam poattridum

என் தகப்பனே உம் தயவினால்
தாங்கினீர் என் வாழ்வினை
En thagappane um thaya vinaal
Thaangineer en vaazhvinai

இதயம் நிறைந்த ஆராதனை
என் இயேசுவே உமக்குத்தான்
Idhayam nirainda aaradhanai
En yesuve umakkuthaan

சேற்றிலிருந்து என்னை தூக்கினீர்
கன்மலை மேல் என்னை நிறுத்தினீர்
Saettrilirundhu ennai thookkineer
Kanmalai mel ennai niruththineer

என் புலம்பலை நீர் மாற்றினீர்
உம் துதியினால் என்னை நிரப்பினீர்
En pulambalai neer maatrineer
Um thudhiyinal ennai nirappineer

நன்றி நன்றி எந்தன் இயேசுவே
உந்தன் அன்பு என்றும் போதுமே
Nanri nanri ennan yesuve
Unthan anbu endrum pothume

என் தேவனே என் ஜீவனே
உம் நாமமே என் கீதமே
En thevane en jeevane
Um naamame en geethame

Enthan Ullam Ummai Paadidum Lyrics Song Chords PPT - எந்தன் உள்ளம் உம்மை பாடிடும் Lyrics in English (Song Meaning)

என் உள்ளம் உம்மை பாடிடும்
நன்றியோடு தினம் போற்றிடும்
My heart will sing of You
And praise You daily with thanks

என் தகப்பனே உம் தயவினால்
தாங்கினீர் என் வாழ்வினை
My Father, by Your grace
You have sustained my life

இதயம் நிறைந்த ஆராதனை
என் இயேசுவே உமக்குத்தான்
My heart full of worship
My Jesus, belongs to You

சேற்றிலிருந்து என்னை தூக்கினீர்
கன்மலை மேல் என்னை நிறுத்தினீர்
You lifted me from the pit
And placed me on the rock

என் புலம்பலை நீர் மாற்றினீர்
உம் துதியினால் என்னை நிரப்பினீர்
You changed my lament
And filled me with Your praise

நன்றி நன்றி எந்தன் இயேசுவே
உந்தன் அன்பு என்றும் போதுமே
Thank You, thank You, my Jesus
Your love is always enough

என் தேவனே என் ஜீவனே
உம் நாமமே என் கீதமே
My God, my life
Your name is my song

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create