ENTHAN UYIRE Lyrics Song Chords PPT-எந்தன் உயிரே கர்த்தரை துதி

எந்தன் உயிரே கர்த்தரை துதி
எந்தன் உள்ளமே கர்த்தரை துதி

அவர் செய்திட்ட நன்மைகளுக்காய்
வாழ்நாளெல்லாம் கர்த்தரை துதி

பாவங்களை மன்னித்தார்
பரிசுத்த வாழ்வு தந்தார்

வியாதியின் நேரத்திலே
பூரண சுகமளித்தார்

நன்மையாம் ஈவுகளை
நாள்தோறும் உனக்குத் தந்தார்

கர்த்தர் செய்த உபகாரங்கள்
எண்ணி முடியாதவைகள்

enthan uyire kartharai songs, aaruthal geethangal vol 7, enthan uyire songs lyrics , எந்தன் உயிரே கர்த்தரை துதி, enthan uyire kartharai songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez

Sign in to access this feature Sign Up

ENTHAN UYIRE Lyrics Song Chords PPT-எந்தன் உயிரே கர்த்தரை துதி Lyrics in English

Entaṉ uyirē karttarai tuti
entaṉ uḷḷamē karttarai tuti

avar ceytiṭṭa naṉmaikaḷukkāy
vāḻnāḷellām karttarai tuti

pāvaṅkaḷai maṉṉittār
paricutta vāḻvu tantār

viyātiyiṉ nērattilē
pūraṇa cukamaḷittār

naṉmaiyām īvukaḷai
nāḷtōṟum uṉakkut tantār

karttar ceyta upakāraṅkaḷ
eṇṇa muṭiyātavaika

ENTHAN UYIRE Lyrics Song Chords PPT-எந்தன் உயிரே கர்த்தரை துதி Lyrics in English (Tanglish)

எந்தன் உயிரே கர்த்தரை துதி
எந்தன் உள்ளமே கர்த்தரை துதி
Endhan uyire Karththarai thudhi
Endhan ullame Karththarai thudhi

அவர் செய்திட்ட நன்மைகளுக்காய்
வாழ்நாளெல்லாம் கர்த்தரை துதி
Avar seidhitta nanmaigalukkaai
Vaazhnaalellaam Karththarai thudhi

பாவங்களை மன்னித்தார்
பரிசுத்த வாழ்வு தந்தார்
Paavangalai manniththaar
Parisuththa vaazhvu thandhaar

வியாதியின் நேரத்திலே
பூரண sugam aliththaar
Viyaadhiyin neraththile
Poorana sugam aliththaar

நன்மையாம் ஈவுகளை
நாள்தோறும் உனakkuth thandhaar
Nanmaiyaam eevugalai
Naalthorum unakkuth thandhaar

கர்த்தர் செய்த உபகாரங்கள்
எண்ணி முடியாதவைகள்
Karththar seydha upakaarangal
Enni mudiyaadhavaigal

ENTHAN UYIRE Lyrics Song Chords PPT-எந்தன் உயிரே கர்த்தரை துதி Lyrics in English (Song Meaning)

எந்தன் உயிரே கர்த்தரை துதி
எந்தன் உள்ளமே கர்த்தரை துதி
O my soul, praise the Lord
O my heart, praise the Lord

அவர் செய்திட்ட நன்மைகளுக்காய்
வாழ்நாளெல்லாம் கர்த்தரை துதி
For all the good things He has done
Praise the Lord all the days of your life

பாவங்களை மன்னித்தார்
பரிசுத்த வாழ்வு தந்தார்
He forgave our sins
He gave us a holy life

வியாதியின் நேரத்திலே
பூரண சுகமளித்தார்
In times of sickness
He granted complete healing

நன்மையாம் ஈவுகளை
நாள்தோறும் உனக்குத் தந்தார்
He gives good gifts
To you each and every day

கர்த்தர் செய்த உபகாரங்கள்
எண்ணி முடியாதவைகள்
The deeds the Lord has done
Are beyond counting 🙏✨

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create