ERUSALAME ERUSALAMAE Lyrics Song Chords PPT - எருசலேமே! எருசலேமே!

1.எருசலேமே! எருசலேமே!
எருசலேமே! எருசலேமே!
என் பிரிய சாலமே!
விரும்பி வந்தேன் பார்,
இதோ பார், இதோ பார்

2.கனியைக் காணேன்,
கனியைக் காணேன்(2)
கசிந்துருகியே
தனியே யான் வந்து
தவிக்கிறேன், தவிக்கிறேன்

3.இந்த நாளாயினும்,
இந்த நாளாயினும் (2)
இணங்க மனமோ
எந்தனிடம் பெறச்
சமாதானம், சமாதானம்.

4.கண்கள் இல்லையோ?
கண்கள் இல்லையோ
கர்த்தன் உன் ராஜாவைக்
கண்டானந்தித்துமே
களிகூர, களிகூர‌

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, erusalame erusalamae songs, erusalame erusalamae songs lyrics

Sign in to access this feature Sign Up

ERUSALAME ERUSALAMAE Lyrics Song Chords PPT - எருசலேமே! எருசலேமே! Lyrics in English

1.Yerusalemae! Yerusalemae!
Yerusalemae! Yerusalemae!
En priya salame!
Virumbi vanthen paar, idho paar, idho paar

2.Kaniyai kaanen,
Kaniyai kaanen (2)
Kasinthurukkiye thaniyae naan vanthu
Thavikkiren, thavikkiren

3.Indha naalaayinum,
Indha naalaayinum (2)
Inanga manamo enthanidam pera
Samaadhanam, samaadhanam

4.Kangal illaiyo?
Kangal illaiyo
Karthan un rajavai
Kandaanandhithume kalikoora, kalikoora

ERUSALAME ERUSALAMAE Lyrics Song Chords PPT - எருசலேமே! எருசலேமே! Lyrics in English (Tanglish)

1.எருசலேமே! எருசலேமே! எருசலேமே! எருசலேமே!
என் பிரிய சாலமே! விரும்பி வந்தேன் பார், இதோ பார், இதோ பார்
Yerusalemae! Yerusalemae! Yerusalemae! Yerusalemae!
En priya salame! virumbi vanthen paar, idho paar, idho paar

2.கனியைக் காணேன், கனியைக் காணேன் (2)
கசிந்துருகியே தனியே நான் வந்து தவிக்கிறேன், தவிக்கிறேன்
Kaniyai kaanen, kaniyai kaanen (2)
Kasinthurukkiye thaniyae naan vanthu thavikkiren, thavikkiren

3.இந்த நாளாயினும், இந்த நாளாயினும் (2)
இணங்க மனமோ எந்தனிடம் பெறச் சமாதானம், சமாதானம்
Indha naalaayinum, indha naalaayinum (2)
Inanga manamo enthanidam pera samadhanam, samadhanam

4.கண்கள் இல்லையோ? கண்கள் இல்லையோ
கர்த்தன் உன் ராஜாவைக் கண்டானந்தித்துமே களிகூர, களிகூர
Kangal illaiyo? kangal illaiyo
Karthan un rajavai kandanandhithume kalikoora, kalikoora

ERUSALAME ERUSALAMAE Lyrics Song Chords PPT - எருசலேமே! எருசலேமே! Lyrics in English (Song Meaning)

1.எருசலேமே! எருசலேமே!
என் பிரிய சாலமே! இதோ பார்
Jerusalem! Jerusalem!
My beloved Zion, look here

2.கனியைக் காணேன், கனியைக் காணேன்
தனியே வந்து தவிக்கிறேன்
I find no fruit, I find no fruit
I come alone and suffer

3.இந்த நாளாயினும், இந்த நாளாயினும்
சமாதானம் பெற மனம் விரும்பும்
Even today, even today
The heart longs to receive peace

4.கண்கள் இல்லையோ? கண்கள் இல்லையோ
ராஜாவைக் கண்டு களிகூரு
Have you no eyes? have you no eyes?
See the King and rejoice

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create