Ethirpartha Mudivai Lyrics Song Chords PPT -எதிர் பார்த்த முடிவைத் தருபவரே

எதிர் பார்த்த முடிவைத் தருபவரே
எனக்காக யாவையும் செய்பவரே

யெகோவா யீரே யெகோவா யீரே
எல்லாமே செய்து முடிப்பீர்

பலத்தால் செய்ய முடியாதய்யா
பராக்கிரமம் ஒன்றும் என்னில் இல்லையையா
பலத்தாலும் அல்ல பராக்கிரமமும் அல்ல
உம் ஆவியால் செய்து முடிப்பீர்

என்னில் நற்கிரியை தொடங்கியவர்
(குறித்த)கிறிஸ்துவின் நாள் மட்டும் நடத்திடுவீர்
சகலத்தையும் நீர் செய்ய வல்லவர்
எப்படியும் (என் வழியாய்) செய்து முடிப்பீர்

Ethirpartha Mudivai Lyrics Song Chords PPT , எதிர் பார்த்த முடிவைத் தருபவரே,tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,pradhana aasariyarae, pradhana aasariyarae songs, Ethirpartha Mudivai songs lyrics, Pradhana aasariyarae 2 songs lyrics, joseph aldrin pradhana aasariyarae 2

Sign in to access this feature Sign Up

Ethirpartha Mudivai Lyrics Song Chords PPT -எதிர் பார்த்த முடிவைத் தருபவரே Lyrics in English

Ethir paatha mudivai tharuvarae
Ennakkaaga yaavaiyum seipvarae

Yehova Yeere Yehova Yeere
Ellaame seydhu mudippire

Balathaal seiya mudiyadhayya
Parakramam ondru ennil illaiyayya
Balathalum alla parakramamum alla
Um aaviyal seydhu mudippire

Ennil nalkiriya thodangiyavar
(Kuritha)Christuvin naal matrum nadathidupire
Sakalathaiyum neer seiya vallavar
Eppadum (en vazhiyaai) seydhu mudippire

Ethirpartha Mudivai Lyrics Song Chords PPT -எதிர் பார்த்த முடிவைத் தருபவரே Lyrics in English (Tanglish)

எதிர் பார்த்த முடிவைத் தருபவரே
எனக்காக யாவையும் செய்பவரே
Ethir paartha mudivai tharubavare
Enakkaaga yaavaiyum seypavare

யெகோவா யீரே யெகோவா யீரே
எல்லாமே செய்து முடிப்பீர்
Yekovaa yeere Yekovaa yeere
Ellaame seithu mudippIr

பலத்தால் செய்ய முடியாதய்யா
பராக்கிரமம் ஒன்றும் என்னில் இல்லையையா
பலத்தாலும் அல்ல பராக்கிரமமும் அல்ல
உம் ஆவியால் செய்து முடிப்பீர்
Palaththaal seiyya mudiyadhayya
Parakkramam ondrum ennil illaiyaya
Palaththaalum alla parakkramamum alla
Um aaviyal seithu mudippIr

என்னில் நற்கிரியை தொடங்கியவர்
(குறித்த) கிறிஸ்துவின் நாள் மட்டும் நடத்திடுவீர்
சகலத்தையும் நீர் செய்ய வல்லவர்
எப்படியும் (என் வழியாய்) செய்து முடிப்பீர்
Ennil narkiriyai thodangiyavar
(Kuriththa) Kiristhuvin naal mattum nadaththiduveer
Sakallathaiyum neer seiyya vallavar
Eppadiyum (en vazhiyaai) seithu mudippIr

Ethirpartha Mudivai Lyrics Song Chords PPT -எதிர் பார்த்த முடிவைத் தருபவரே Lyrics in English (Song Meaning)

எதிர் பார்த்த முடிவைத் தருபவரே
எனக்காக யாவையும் செய்பவரே
The One who gives the outcome I await
The One who does everything for me

யெகோவா யீரே யெகோவா யீரே
எல்லாமே செய்து முடிப்பீர்
Jehovah, You are, Jehovah, You are
You accomplish everything

பலத்தால் செய்ய முடியாதய்யா
பராக்கிரமம் ஒன்றும் என்னில் இல்லையையா
பலத்தாலும் அல்ல பராக்கிரமமும் அல்ல
உம் ஆவியால் செய்து முடிப்பீர்
What cannot be done by strength,
Or by power, which I do not have,
Not by might, not by power,
But by Your Spirit, You accomplish it

என்னில் நற்கிரியை தொடங்கியவர்
(குறித்த) கிறிஸ்துவின் நாள் மட்டும் நடத்திடுவீர்
சகலத்தையும் நீர் செய்ய வல்லவர்
எப்படியும் (என் வழியாய்) செய்து முடிப்பீர்
The One who began good work in me,
Will carry it forward until the day of Christ,
The One who is able to do all things,
Will accomplish it according to my path

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create