Iiyane Umathu Thiruvadi Lyrics Song Chords PPT - ஐயனே உமது திருவடி களுக்கே

1.ஐயனே உமது திருவடி களுக்கே
ஆயிரந்தரந் தோத்திரம்
மெய்யனே உமது தயைகளை அடியேன்
விவரிக்க எம்மாத்திரம்

2.சென்றதாம் இரவில் தேவரீரென்னைச்
சேர்த்தரவணைத்தீரே
அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை
யாகவா தரிப்பீரே

3.இருதயந் தனைநீர் புதியதே யாக்கும்
ஏழையைக் குணமாக்கும்
கருணையாய் என்னை உமதகமாக்கிக்
கன்மமெல்லாம் போக்கும்

4.நாவிழி செவியை நாதனே இந்த
நாளெல்லாம் நீர் காரும்
தீவினை விலகிநான் திருமுகம் நோக்க
தெய்வமே அருள்கூரும்

5.கைகாலால் நான் பவம்புரியாமல்
சுத்தனே துணைநில்லும்
துய்யனே உம்மால் தான் எனதிதயம்
தூய்வழியே செல்லும்

6.ஊழியந் தனைநான் உண்மையாய்ச் செய்ய
உதவி நீர் செய்வீரே
ஏழைநான் உமக்கே இசையநல் ஆவி
இன்பமாய்ப் பெய்வீரே

7.அத்தனே உமது மகிமையை நோக்க
அயலான் நலம் பார்க்கச்
சித்தமாய் அருளும் மெய்விசுவாசம்
தேவனே உமக்கேற்க

8.இன்றும் என்மீட்பைப் பயம் நடுக்கத்தோ
டேயடியேன் நடத்தப்
பொன்றிடா பலமே தாரும் என் நாளைப்
பூவுலகில் கடத்த

9.இந்த நாளிலுமே திருச்சபை வளர
ஏகா தயைகூரும்
தந்தையே நானதற் குதவியாயிருக்கத்
தற்பரா வரந்தாரும்

Iiyane Umathu Thiruvadi Lyrics Song Chords PPT - ஐயனே உமது திருவடி களுக்கே, tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, tamil christian songs lyrics, iiyane umathu thiruvadi songs, iiyane umathu thiruvadi songs lyrics

Sign in to access this feature Sign Up

Iiyane Umathu Thiruvadi Lyrics Song Chords PPT - ஐயனே உமது திருவடி களுக்கே Lyrics in English

1.Ayyane umathu thiruvadi kalukkē aayirantharan thothiram
Meiyyane umathu thayaiyai adiyen vivarikka emmathiram

2.Sendrathaam iravil devarir ennai sertharavanaitheere
Anthadaivaay ip pagalilum kirubaiyaaga tharithire

3.Irudhayam thanai neer pudhiyathaai aakkum ezhaiyai gunamaakkum
Karunaiyaai ennai umathaga aakki kanmam ellam pokkum

4.Naavizhi seviyai naadhane indha naal ellam neer kaarum
Theevinai vilagi naan thirumugam nokka deivame arul koorum

5.Kaikaalaal naan pavam puriyaamal suthane thunai nillum
Thuyyane ummaal thaan enadhidhayam thooya vazhiyae sellum

6.Oozhiyam thanai naan unmaiyaai seiyya uthavi neer seiveere
Ezhai naan umakke isaiya nal aavi inbamaai peyveere

7.Athanē umathu magimaiyai nokka ayalaan nalam paarka
Sithamaai arulum mei visuvaasam devane umakkērka

8.Indru en meetpai bayam nadukkathode adiyen nadatha
Pondridaa balame thaarum en naalai poovulagil kadatha

9.Indha naalilume thiruchabai valara ega dhayai koorum
Thandhaiye naan atharku udhaviyaai irukka tharpara varam thaarum

Iiyane Umathu Thiruvadi Lyrics Song Chords PPT - ஐயனே உமது திருவடி களுக்கே Lyrics in English (Tanglish)

1.ஐயனே உமது திருவடி களுக்கே ஆயிரந்தரம் தோத்திரம்
மெய்யனே உமது தயைகளை அடியேன் விவரிக்க எம்மாத்திரம்
Ayyane umathu thiruvadi kalukkē aayirantharan thothiram
Meiyyane umathu thayaiyai adiyen vivarikka emmathiram

2.சென்றதாம் இரவில் தேவரீர் என்னைச் சேர்த்தரவணைத்தீரே
அந்தடைவாயிப் பகலிலும் கிருபையாகத் தரிப்பீரே
Sendrathaam iravil devarir ennai sertharavanaitheere
Anthadaivaay pagalilum kirubaiyaaga tharithire

3.இருதயம் தனை நீர் புதியதாய் ஆக்கும் ஏழையைக் குணமாக்கும்
கருணையாய் என்னை உமதகமாக்கிக் கன்மமெல்லாம் போக்கும்
Irudhayam thanai neer pudhiyathaai aakkum ezhaiyai gunamaakkum
Karunaiyaai ennai umathaga aakki kanmam ellam pokkum

4.நாவிழி செவியை நாதனே இந்த நாளெல்லாம் நீர் காரும்
தீவினை விலகி நான் திருமுகம் நோக்க தெய்வமே அருள்கூரும்
Naavizhi seviyai naadhane indha naal ellam neer kaarum
Theevinai vilagi naan thirumugam nokka deivame arul koorum

5.கைகாலால் நான் பவம்புரியாமல் சுத்தனே துணைநில்லும்
துய்யனே உம்மால் தான் எனதிதயம் தூய்வழியே செல்லும்
Kaikaalaal naan pavam puriyaamal suthane thunai nillum
Thuyyane ummaal thaan enadhidhayam thooya vazhiyae sellum

6.ஊழியம் தனை நான் உண்மையாய்ச் செய்ய உதவி நீர் செய்வீரே
ஏழை நான் உமக்கே இசையநல் ஆவி இன்பமாய்ப் பெய்வீரே
Oozhiyam thanai naan unmaiyaai seiyya uthavi neer seiveere
Ezhai naan umakke isaiya nal aavi inbamaai peyveere

7.அத்தனே உமது மகிமையை நோக்க அயலான் நலம் பார்க்கச்
சித்தமாய் அருளும் மெய்விசுவாசம் தேவனே உமக்கேற்க
Athanē umathu magimaiyai nokka ayalaan nalam paarka
Sithamaai arulum mei visuvaasam devane umakkērka

8.இன்றும் என்மீட்பைப் பயம் நடுக்கத்தோடே அடியேன் நடத்த
பொன்றிடா பலமே தாரும் என் நாளைப் பூவுலகில் கடத்த
Indrum en meetpai bayam nadukkathode adiyen nadatha
Pondridaa balame thaarum en naalai poovulagil kadatha

9.இந்த நாளிலுமே திருச்சபை வளர ஏகா தயைகூரும்
தந்தையே நானதற்குதவியாயிருக்க தற்பரா வரந்தாரும்
Indha naalilume thiruchabai valara ega dhayai koorum
Thandhaiye naan atharku udhaviyaai irukka tharpara varam thaarum

Iiyane Umathu Thiruvadi Lyrics Song Chords PPT - ஐயனே உமது திருவடி களுக்கே Lyrics in English (Song Meaning)

1.ஐயனே உமது திருவடி களுக்கே ஆயிரந்தரம் தோத்திரம்
மெய்யனே உமது தயைகளை அடியேன் விவரிக்க எம்மாத்திரம்
O Lord, at Your holy feet I offer a thousand praises forever
O True One, how can I ever describe Your mercy toward me?

2.சென்றதாம் இரவில் தேவரீர் என்னைச் சேர்த்தரவணைத்தீரே
அந்தடைவாயிப் பகலிலும் கிருபையாகத் தரிப்பீரே
You kept me safe and embraced me through the past night
May You continue to uphold me by Your grace through this day

3.இருதயம் தனை நீர் புதியதாய் ஆக்கும் ஏழையைக் குணமாக்கும்
கருணையாய் என்னை உமதகமாக்கிக் கன்மமெல்லாம் போக்கும்
Renew my heart and heal this poor one by Your grace
In mercy make me Yours and remove all my sin

4.நாவிழி செவியை நாதனே இந்த நாளெல்லாம் நீர் காரும்
தீவினை விலகிநான் திருமுகம் நோக்க தெய்வமே அருள்கூரும்
Lord, guard my tongue, eyes, and ears throughout this day
Help me turn from evil and look upon Your holy face

5.கைகாலால் நான் பவம்புரியாமல் சுத்தனே துணைநில்லும்
துய்யனே உம்மால் தான் எனதிதயம் தூய்வழியே செல்லும்
Keep me from sin in my hands and feet, O Holy One, stand with me
Only through You my heart will walk in the pure path

6.ஊழியம் தனை நான் உண்மையாய்ச் செய்ய உதவி நீர் செய்வீரே
ஏழை நான் உமக்கே இசையநல் ஆவி இன்பமாய்ப் பெய்வீரே
Help me serve faithfully in all my ministry
Pour Your joyful Spirit upon this poor one for You

7.அத்தனே உமது மகிமையை நோக்க அயலான் நலம் பார்க்கச்
சித்தமாய் அருளும் மெய்விசுவாசம் தேவனே உமக்கேற்க
Grant me true faith, Lord, to seek Your glory
And to care for others with a willing heart

8.இன்றும் என்மீட்பைப் பயம் நடுக்கத்தோடே அடியேன் நடத்த
பொன்றிடா பலமே தாரும் என் நாளைப் பூவுலகில் கடத்த
Lead me today in salvation without fear or trembling
Give me strength to pass this day safely on earth

9.இந்த நாளிலுமே திருச்சபை வளர ஏகா தயைகூரும்
தந்தையே நானதற்குதவியாயிருக்க தற்பரா வரந்தாரும்
Lord, let Your Church grow even on this day
Father, make me a helper and grant me Your grace

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create