Immatum Kaatha Devan Lyrics Song Chords PPT - இம்மட்டும் காத்த தேவன்

இம்மட்டும் காத்த தேவன்
இனியும் நடத்திடுவார்
அவரின் சிறகுகளால்
உன்னை மூடி காத்திடுவார்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

நித்திய மகிழ்ச்சி நேசர் தருவார்
நித்தமும் நடத்திடுவார்
தள்ளாட விட மாட்டார்

தகப்பனும் தாயும் உன்னை கைவிட்டாலும்
கர்த்தர் உன்னை சேர்த்துக் கொள்வார்
திகையாதே கலங்காதே

தூயரங்கள் கண்டு தளர்ந்து விடாதே
தூயவர் இயேசுவைப் பார்
விடுதலை தந்திடுவார் உனக்கு

Immatum Kaatha Devan Lyrics Song Chords PPT - இம்மட்டும் காத்த தேவன் , immatum kaatha devan songs, aaruthal geethangal, immatum kaatha songs lyrics , immatum kaatha devan songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez

Sign in to access this feature Sign Up

Immatum Kaatha Devan Lyrics Song Chords PPT - இம்மட்டும் காத்த தேவன் Lyrics in English

Immatum kaatha Devan
Iniyum nadathiduvaar
Avarin siragugalaal
Unnai moodi kaathiduvaar
Hallelujah Amen Hallelujah

Nithiya magizhchi Nesar tharuvaar
Nithamum nadathiduvaar
Thallada vida maattaar

Thagappanum thaayum unnai kaivittaalum
Karthar unnai serthu kolvaar
Thigaiyaathe kalangaathe

Thooyarangal kandu thalarndhu vidaathe
Thooyavar Yesuvai paar
Viduthalai thandhiduvaar unakku

Immatum Kaatha Devan Lyrics Song Chords PPT - இம்மட்டும் காத்த தேவன் Lyrics in English (Tanglish)

இம்மட்டும் காத்த தேவன்
இனியும் நடத்திடுவார்
Immatum kaatha Devan
Iniyum nadathiduvaar

அவரின் சிறகுகளால் உன்னை மூடி காத்திடுவார்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
Avarin siragugalaal unnai moodi kaathiduvaar
Hallelujah Amen Hallelujah

நித்திய மகிழ்ச்சி நேசர் தருவார்
நித்தமும் நடத்திடுவார் தள்ளாட விட மாட்டார்
Nithiya magizhchi Nesar tharuvaar
Nithamum nadathiduvaar thallada vida maattaar

தகப்பனும் தாயும் உன்னை கைவிட்டாலும்
கர்த்தர் உன்னை சேர்த்துக் கொள்வார் திகையாதே கலங்காதே
Thagappanum thaayum unnai kaivittaalum
Karthar unnai serthu kolvaar thigaiyaathe kalangaathe

தூயரங்கள் கண்டு தளர்ந்து விடாதே
தூயவர் இயேசுவைப் பார் விடுதலை தந்திடுவார் உனக்கு
Thooyarangal kandu thalarndhu vidaathe
Thooyavar Yesuvai paar viduthalai thandhiduvaar unakku

Immatum Kaatha Devan Lyrics Song Chords PPT - இம்மட்டும் காத்த தேவன் Lyrics in English (Song Meaning)

இம்மட்டும் காத்த தேவன்
இனியும் நடத்திடுவார்
The God who has protected until now
Will continue to lead you ahead

அவரின் சிறகுகளால் உன்னை மூடி காத்திடுவார்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
He will cover and protect you with His wings
Hallelujah Amen Hallelujah

நித்திய மகிழ்ச்சி நேசர் தருவார்
நித்தமும் நடத்திடுவார் தள்ளாட விட மாட்டார்
The Lord of eternal joy will give you happiness
He will daily lead you and never let you stumble

தகப்பனும் தாயும் உன்னை கைவிட்டாலும்
கர்த்தர் உன்னை சேர்த்துக் கொள்வார் திகையாதே கலங்காதே
Even if father and mother forsake you
The Lord will receive you, do not be afraid or troubled

தூயரங்கள் கண்டு தளர்ந்து விடாதே
தூயவர் இயேசுவைப் பார் விடுதலை தந்திடுவார் உனக்கு
Do not be discouraged by trials and hardships
Look to Holy Jesus, He will give you deliverance

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create