Indha Kallinmel Lyrics Song Chords PPT - இந்த கல்லின் மேல் என் சபையை

இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன்
பாதாளத்தின் வாசல் அதை மேற்கொள்ளாதே -2
சபையின் தலைவர் இயேசுவே
மூலைக்கு தலைக்கல் இயேசுவே

அல்லேலூயா (2) சபைதான் ஜெயிக்குமே
அல்லேலூயா (2) பாதாளம் தோற்குமே

1. இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட சபையிதுவே
சுத்தம் பெற கிறிஸ்து தந்த ஸ்தலமிதுவே -2
சபைதனில் நிலை நாட்டினீர்
புது மனிதனாய் என்னை மாற்றினீர்
வாழ்க்கையை செழிப்பாக்கினீர்
கிருபையால் உயர்த்துனீர்
என்னை கிருபையால் உயர்த்தினீர்

2. ஜெபத்தினால் கட்டப்பட்ட சபை (வீடு) இதுவே
குடும்பமாய் இணைந்த நல் வீடிதுவே (உறவிதுவே)
ஆவியின் நல்ல தகப்பனே
சபை முழுவதும் எங்கள் சொந்தமே
வேற்றுமைகள் இங்கு இல்லையே
கிறிஸ்துவின் சரீரமே
நாங்கள் கிறிஸ்துவின் சரீரமே

3. பார்வோனின் வல்லமைகள் முறிய செய்தீர்
யெசபேலின் தந்திரங்கள் அழிய செய்தீர்
எழுப்புதல் தரும் அக்கினி
எங்கள் ஜெபத்திலே பற்றி எறியுதே
தடைகளை அது தகர்க்குதே
சபைதான் வெல்லுமே
என்றும் சபைதான் வெல்லுமே

Indha kallinmel songs lyrics Indha kallinmel en sabaiyai kattuven songs lyrics nandri 7 nandri 7 songs nandri 7 songs lyrics,Indha kallinmel songs lyrics alwin thomas songs Indha kallinmel en sabaiyai kattuven songs lyrics nandri 7 nandri 7 songs nandri 7 songs lyrics

Sign in to access this feature Sign Up

Indha Kallinmel Lyrics Song Chords PPT - இந்த கல்லின் மேல் என் சபையை Lyrics in English

1.Indha kallin mel en sabaiyai kattuvean
Paadhaalathin vaasal adhai merkolladhe

Sabayin thalaivar Yesuve
Moolaikku thalaikkal Yesuve

Alleluia (2) sabai thaan jeyikkume
Alleluia (2) paadhaalam thorkume

2. Ratham sindhi meetkappatta sabai idhuve
Suththam pera Kristhu thantha sthalam idhuve

Sabaithanil nilai naattineer
Pudhu manidhanaai ennai maatrineer

Vaazhkaiyai selippaakkineer
Kirubaiyaal uyarthineer

Ennai kirubaiyaal uyarthineer

3.Jebathinaal kattappatta sabai idhuve
Kudumbamaai inaindha nal veed idhuve

Aaviyin nalla thagappane
Sabai muzhuvadhum engal sondhame

Vetrumaigal ingu illaiye
Kiristhuvin sareerame

Naangal Kiristhuvin sareerame

4.Paarvonin vallamaigal muriya seidheer
Jezabelin thanthirangal azhiya seidheer

Ezhupputhal tharum akkini
Engal jebathile patri eriyudhe

Thadaigalai adhu thagarkkudhe
Sabai thaan vellume

Endrum sabai thaan vellume

Indha Kallinmel Lyrics Song Chords PPT - இந்த கல்லின் மேல் என் சபையை Lyrics in English (Tanglish)

இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன்
பாதாளத்தின் வாசல் அதை மேற்கொள்ளாதே
Indha kallin mel en sabaiyai kattuvean
Paadhaalathin vaasal adhai merkolladhe

சபையின் தலைவர் இயேசுவே
மூலைக்கு தலைக்கல் இயேசுவே
Sabayin thalaivar Yesuve
Moolaikku thalaikkal Yesuve

அல்லேலூயா (2) சபைதான் ஜெயிக்குமே
அல்லேலூயா (2) பாதாளம் தோற்குமே
Alleluia (2) sabai thaan jeyikkume
Alleluia (2) paadhaalam thorkume

2.இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட சபையிதுவே
சுத்தம் பெற கிறிஸ்து தந்த ஸ்தலமிதுவே
Ratham sindhi meetkappatta sabai idhuve
Suththam pera Kristu thantha sthalamidhuve

சபைதனில் நிலை நாட்டினீர்
புது மனிதனாய் என்னை மாற்றினீர்
Sabaithanil nilai naattineer
Pudhu manidhanaai ennai maatrineer

வாழ்க்கையை செழிப்பாக்கினீர்
கிருபையால் உயர்த்தினீர்
Vaazhkaiyai selippaakkineer
Kirubaiyaal uyarthineer

என்னை கிருபையால் உயர்த்தினீர்
Ennai kirubaiyaal uyarthineer

3. ஜெபத்தினால் கட்டப்பட்ட சபை இதுவே
குடும்பமாய் இணைந்த நல் வீடிதுவே
Jebaththinaal kattappatta sabai idhuve
Kudumbamaai inaindha nal veedidhuve

ஆவியின் நல்ல தகப்பனே
சபை முழுவதும் எங்கள் சொந்தமே
Aaviyin nalla thagappane
Sabaai muzhuvadhum engal sondhame

வேற்றுமைகள் இங்கு இல்லையே
கிறிஸ்துவின் சரீரமே
Vetrumaigal ingu illaiye
Kiristhuvin sareerame

நாங்கள் கிறிஸ்துவின் சரீரமே
Naangal Kiristhuvin sareerame

4. பார்வோனின் வல்லமைகள் முறிய செய்தீர்
யெசபேலின் தந்திரங்கள் அழிய செய்தீர்
Paarvonin vallamaigal muriya seidheer
Jezabelin thanthirangal azhiya seidheer

எழுப்புதல் தரும் அக்கினி
எங்கள் ஜெபத்திலே பற்றி எறியுதே
Ezhupputhal tharum akkini
Engal jebathile patri eriyudhe

தடைகளை அது தகர்க்குதே
சபைதான் வெல்லுமே
Thadaigalai adhu thagarkkudhe
Sabaithaan vellume

என்றும் சபைதான் வெல்லுமே
Endrum sabai thaan vellume

Indha Kallinmel Lyrics Song Chords PPT - இந்த கல்லின் மேல் என் சபையை Lyrics in English (Song Meaning)

1. இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன்
பாதாளத்தின் வாசல் அதை மேற்கொள்ளாதே
I will build my church upon this rock
And the gates of hell shall not prevail

சபையின் தலைவர் இயேசுவே
மூலைக்கு தலைக்கல் இயேசுவே
Jesus is the head of the church
Jesus is the chief cornerstone

அல்லேலூயா (2) சபைதான் ஜெயிக்குமே
அல்லேலூயா (2) பாதாளம் தோற்குமே
Hallelujah (2) the church will win
Hallelujah (2) hell will be defeated

2.இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட சபையிதுவே
சுத்தம் பெற கிறிஸ்து தந்த ஸ்தலமிதுவே
This is the church redeemed by His blood
A place made pure by Christ

சபைதனில் நிலை நாட்டினீர்
புது மனிதனாய் என்னை மாற்றினீர்
You established me in the church
You made me a new person

வாழ்க்கையை செழிப்பாக்கினீர்
கிருபையால் உயர்த்தினீர்
You made my life prosperous
You lifted me by grace

என்னை கிருபையால் உயர்த்தினீர்
You lifted me by grace

3. ஜெபத்தினால் கட்டப்பட்ட சபை இதுவே
குடும்பமாய் இணைந்த நல் வீடிதுவே
This church is built with prayer
A blessed family united together

ஆவியின் நல்ல தகப்பனே
சபை முழுவதும் எங்கள் சொந்தமே
O Father of the Spirit
The whole church is our family

வேற்றுமைகள் இங்கு இல்லையே
கிறிஸ்துவின் சரீரமே
There is no division here
We are the body of Christ

நாங்கள் கிறிஸ்துவின் சரீரமே
We are the body of Christ

4. பார்வோனின் வல்லமைகள் முறிய செய்தீர்
யெசபேலின் தந்திரங்கள் அழிய செய்தீர்
You broke the powers of Pharaoh
You destroyed Jezebel’s schemes

எழுப்புதல் தரும் அக்கினி
எங்கள் ஜெபத்திலே பற்றி எறியுதே
The fire of revival
Is burning in our prayers

தடைகளை அது தகர்க்குதே
சபைதான் வெல்லுமே
It breaks every barrier
The church will surely win

என்றும் சபைதான் வெல்லுமே
The church will always win

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create