Indru Kaanum Yegipthiyanai Song Lyrics Chords PPT - இன்று காணும் எகிப்தியனை

இன்று காணும் எகிப்தியனை
என்றென்றும் காண்பதில்லை
கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்வார்
கலங்கிட தேவையிலை
நம் இயேசு நல்லவரே
நமக்காய் யாவும் செய்பவரே

தடைகள் வந்திட்டாலும்
உடைத்து முன் செல்லுவோம்
உன்னத தேவன் உண்டு
உதவிடுவார் தினமே

வலக்கரம் பிடித்து விட்டார்
வாழ்நாளெல்லாம் காப்பார்
சொன்னதை செய்யும் வரை
கைவிடவே மாட்டார்

பரிசுத்த அலங்காரமே
ஜொலித்திடவே வாழ்வோம்
பரமன் இயேசுவுக்கே
சாட்சியாய் நின்றிடுவோம்

indru kaanum yegipthiyanai songs, aaruthal geethangal, indru kaanum songs lyrics , indru kaanum yegipthiyanai songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez

Sign in to access this feature Sign Up

Indru Kaanum Yegipthiyanai Song Lyrics Chords PPT - இன்று காணும் எகிப்தியனை Lyrics in English

Indru kaanum Egipthiyanai
Endrendrum kaanbadhillai
Karthar namakkaai yuththam seivaar
Kalangida thevai illai
Nam Yesu nallavare
Namakkaai yaavum seiybavare

Thadaigal vandhittaalum
Udaithu mun selluvom
Unnatha Devan undu
Udhaviduvaar thiname

Valakkaram pidithu vittaar
Vaazhnaalellaam kaappaar
Sonnadhai seiyum varai
Kaividave maattaar

Parisutha alangaarame
Joliththidave vaazhvom
Parman Yesuvukke
Saatchiyaai nindriduvoam

Indru Kaanum Yegipthiyanai Song Lyrics Chords PPT - இன்று காணும் எகிப்தியனை Lyrics in English (Tanglish)

இன்று காணும் எகிப்தியனை
என்றென்றும் காண்பதில்லை
Indru kaanum Egipthiyanai
Endrendrum kaanbadhillai

கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்வார்
கலங்கிட தேவையில்லை
Karthar namakkaai yuththam seivaar
Kalangida thevai illai

நம் இயேசு நல்லவரே
நமக்காய் யாவும் செய்பவரே
Nam Yesu nallavare
Namakkaai yaavum seiybavare

தடைகள் வந்திட்டாலும்
உடைத்து முன் செல்லுவோம்
Thadaigal vandhittaalum
Udaithu mun selluvom

உன்னத தேவன் உண்டு
உதவிடுவார் தினமே
Unnatha Devan undu
Udhaviduvaar thiname

வலக்கரம் பிடித்து விட்டார்
வாழ்நாளெல்லாம் காப்பார்
Valakkaram pidithu vittaar
Vaazhnaalellaam kaappaar

சொன்னதை செய்யும் வரை
கைவிடவே மாட்டார்
Sonnadhai seiyum varai
Kaividave maattaar

பரிசுத்த அலங்காரமே
ஜொலித்திடவே வாழ்வோம்
Parisutha alangaarame
Joliththidave vaazhvom

பரமன் இயேசுவுக்கே
சாட்சியாய் நின்றிடுவோம்
Paraman Yesuvukke
Saatchiyaai nindriduvoam

Indru Kaanum Yegipthiyanai Song Lyrics Chords PPT - இன்று காணும் எகிப்தியனை Lyrics in English (Song Meaning)

இன்று காணும் எகிப்தியனை
என்றென்றும் காண்பதில்லை
The Egyptians you see today
You will see no more forever

கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்வார்
கலங்கிட தேவையில்லை
The Lord will fight for us
There is no need to be afraid

நம் இயேசு நல்லவரே
நமக்காய் யாவும் செய்பவரே
Our Jesus is good
He does everything for us

தடைகள் வந்திட்டாலும்
உடைத்து முன் செல்லுவோம்
Even if obstacles come
We will break through and move forward

உன்னத தேவன் உண்டு
உதவிடுவார் தினமே
The Most High God is with us
He will help us daily

வலக்கரம் பிடித்து விட்டார்
வாழ்நாளெல்லாம் காப்பார்
He has taken hold of our right hand
He will protect us all our life

சொன்னதை செய்யும் வரை
கைவிடவே மாட்டார்
Until He fulfills His promise
He will never leave

பரிசுத்த அலங்காரமே
ஜொலித்திடவே வாழ்வோம்
Let us live shining in holiness
As a holy adornment

பரமன் இயேசுவுக்கே
சாட்சியாய் நின்றிடுவோம்
We will stand as witnesses
For the Lord Jesus alone

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create