1.இந்நாளில் ஏசுநாதர்
உயிர்த்தார், கம்பீரமாய்
இகல் அலகை சாவும்
வென்றதிக வீரமாய்,
மகிழ் கொண்டாடுவோம்,
2.போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து
காவலிருக்க,
புகழார்ந்தெழுந்தனர், தூதன் வந்து
கல்மூடிப் பிரிக்க
3.அதி காலையில் சீமோனொடு
யோவானும் ஓடிட,
அக்கல்லறையினின் றேகினார் இவர்
ஆய்ந்து தேடிட
4.பரி சுத்தனை அழிவுகாண வொட்டீர்,
என்று முன்
பகர் வேதச்சொற்படி பேதமற்
றெழுந்தார் திருச்சுதன்
5.இவ்வண்ணமாய்ப் பரன் செயலை
எண்ணி நாடுவோம்;
எல்லோருமே களி கூர்ந்தினிதுடன்
சேர்ந்துபாடுவோம்.
Innalil Yesu Nathar Lyrics Song Chords PPT - இந்நாளில் ஏசுநாதர் , Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, innalil yesu nathar songs, innalil yesu nathar songs lyrics
Sign in to access this feature Sign Up
innalil iyesu nathar
uyirththar kempeeramay
ikal alakai savum
venrathika veeramay
makizh kontatuvom
makizh kontatuvom - 2
por sevakar samathi
soozhnthu kavalirukka
pukazharnthezhunthanar thoothan
vanthu kalmooti pirikka
athi kalaiyil seemonotu
yovanum ootita
akkallaraiyinin rekinar
ivar aaynthu thetita
parisuththanai azhivukana
vottir enru mun
pakara vetha sorpati
pethamarrezhunthar thirussuthan
ivvannamay paran seyalai
enni natuvom
ellarume kalikoornthinithutan
sernthu patuvom
இந்நாளில் ஏசுநாதர்
உயிர்த்தார், கம்பீரமாய்
Innaalil Yesunaadhar
Uyirththaar, kambiramaai
இகல் அலகை சாவும்
வென்றதிக வீரமாய்
Igal alagai saavum
Vendrathiga veeramaai
மகிழ் கொண்டாடுவோம்
Magizh kondaaduvom
போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து
காவலிருக்க
Porchevagar samaadhi soozhndhu
Kaaval irukka
புகழார்ந்தெழுந்தனர், தூதன் வந்து
கல்மூடிப் பிரிக்க
Pugazhaarndhezhu ndhanar, thoodhan vandhu
Kal moodi pirikka
அதி காலையில் சீமோனொடு
யோவானும் ஓடிட
Adhi kaalaiyil Seemonodu
Yovaanum odida
அக்கல்லறையினின் றேகினார் இவர்
ஆய்ந்து தேடிட
Akkallaraiyinindru eiginnaar ivar
Aayndhu thedida
பரி சுத்தனை அழிவுகாண வொட்டீர்,
என்று முன்
Pari suththanai azhivu kaana votteer
Endru mun
பகர் வேதச்சொற்படி பேதமற்
றெழுந்தார் திருச்சுதன்
Pagar vedha chorpadi bedhamattra
Ezhundhaar thiruchchudhan
இவ்வண்ணமாய்ப் பரன் செயலை
எண்ணி நாடுவோம்;
Ivannamaai paran seyalai
Enni naaduvom
எல்லோருமே களி கூர்ந்தினிதுடன்
சேர்ந்துபாடுவோம்
Ellorume kali koorndhinidhudan
Serndhu paaduvom
இந்நாளில் ஏசுநாதர்
உயிர்த்தார், கம்பீரமாய்
On this day, Lord Jesus
Rose again in majesty
இகல் அலகை சாவும்
வென்றதிக வீரமாய்
He conquered sin and death
With great victory
மகிழ் கொண்டாடுவோம்
Let us rejoice and celebrate
போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து
காவலிருக்க
Soldiers stood around the tomb
Keeping guard
புகழார்ந்தெழுந்தனர், தூதன் வந்து
கல்மூடிப் பிரிக்க
Gloriously He rose, as an angel came
And rolled away the stone
அதி காலையில் சீமோனொடு
யோவானும் ஓடிட
Early in the morning, with Simon
John also ran
அக்கல்லறையினின் றேகினார் இவர்
ஆய்ந்து தேடிட
They reached the tomb
And looked inside carefully
பரி சுத்தனை அழிவுகாண வொட்டீர்,
என்று முன்
“You will not let the Holy One see decay,”
As was spoken before
பகர் வேதச்சொற்படி பேதமற்
றெழுந்தார் திருச்சுதன்
According to the Scriptures
The Holy Son rose without corruption
இவ்வண்ணமாய்ப் பரன் செயலை
எண்ணி நாடுவோம்;
Thus, let us reflect
On the works of the Lord
எல்லோருமே களி கூர்ந்தினிதுடன்
சேர்ந்துபாடுவோம்
Let us all rejoice together
And sing with gladness
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List