Inthak kallin Mel Lyrics Song Chords PPT - இந்தக் கல்லின் மேல் - இயேசுக் கிறிஸ்து

இந்தக் கல்லின் மேல் - இயேசுக் கிறிஸ்து
சபையைக் கட்டிடுவார் - 2
பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளாதே - 2
அல்லேலூயா அல்லேலூயா - 4

எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்
நிரப்பிடும் தேவ சபை
சத்தியத்திற்கு தூணுமான ஆதாரமான சபை - 2

கரையற்றதும் திரையற்றதும்
கற்புள்ளதான சபை
கற்தராம் இயேசுவின் மனவாட்டியான சபை - 2

பிழையற்றதும் குறைவற்றதும்
மகிமையால் நிறைந்த சபை
சாத்தானின் கோட்டைகளை தகர்த்திடும் தேவ சபை - 2

Inthak kallin Mel lyrics songs, Inthak kallin Mel song lyrics, Inthak kallin Mel Lyrics Song Chords PPT - இந்தக் கல்லின் மேல் - இயேசுக் கிறிஸ்து

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create