Iranganumae Deva Iranganumae Lyrics Song Chords PPT - இரங்கணுமே தேவா இரங்கணுமே

இரங்கணுமே தேவா இரங்கணுமே
எங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே

அழிவுக்கு நீங்கலாக்கி ஒருவிசை இரக்கம் காட்டி
எங்கள் தேசத்தை நீர் மீட்க வேண்டுமே

இரங்கிடுமே மனம் இரங்கிடுமே
என் ஜெபம் கேட்டு மனம் இரங்கிடுமே

பயங்கள் மாறட்டும் வாதை ஒழியட்டும்
தேவ பயம் ஒன்றே தேசத்தில் பெருகட்டும்

பெருகணுமே தேவ பயம் பெருகணுமே
என் தேசம் ஜனம் உம் பக்கம் திரும்பணுமே

வாதையின் காரணம் தேசங்கள் உணரணும்
இதயங்கள் மாறனும் இயேசுவை தேடணும்
வாதையின் காரணத்தை தேசங்கள் உணரணும்
இதயங்கள் மாறனும் இயேசுவை தேடணும்

மாறனுமே இதயம் மாறணுமே
தேடணுமே இயேசுவை தேடணுமே

மாறனுமே இதயங்கள் மாறனுமே
நீர் மனம் இரங்கி சுகத்தை ஊற்றணுமே

iranganumae song lyrics chords ppt by Pastor Gersson Edinbaro,iranganumae song, iranganumae Song Lyrics,இரங்கணுமே தேவா இரங்கணுமே

Sign in to access this feature Sign Up

Iranganumae Deva Iranganumae Lyrics Song Chords PPT - இரங்கணுமே தேவா இரங்கணுமே Lyrics in English

Iranganume Deva iranganume
Engal jebam kettu manam iranganume

Azhivukku neengalaakki oruvisai irakkam kaatti
Engal desathai Neer meetka vendume

Irangidume manam irangidume
En jebam kettu manam irangidume

Bayangal maarattum vaadhai ozhiyattum
Deva bayam ondre desathil perugattum

Peruganume Deva bayam peruganume
En desam janam Um pakkam thirumbanume

Vaadhaiyin kaaranam desangal unaranum
Idhayangal maaranum Yesuvai thedanum
Vaadhaiyin kaaranathai desangal unaranum
Idhayangal maaranum Yesuvai thedanum

Maaranume idhayam maaranume
Thedanume Yesuvai thedanume

Maaranume idhayangal maaranume
Neer manam irangi sugathai oottanume

Iranganumae Deva Iranganumae Lyrics Song Chords PPT - இரங்கணுமே தேவா இரங்கணுமே Lyrics in English (Tanglish)

இரங்கணுமே தேவா இரங்கணுமே
எங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே
Iranganume Deva iranganume
Engal jebam ketu manam iranganume

அழிவுக்கு நீங்கலாக்கி ஒருவிசை இரக்கம் காட்டி
எங்கள் தேசத்தை நீர் மீட்க வேண்டுமே
Azhivukku neengalakki oru visai irakkam kaatti
Engal desathai neer meetka vendume

இரங்கிடுமே மனம் இரங்கிடுமே
என் ஜெபம் கேட்டு மனம் இரங்கிடுமே
Irangidume manam irangidume
En jebam ketu manam irangidume

பயங்கள் மாறட்டும் வாதை ஒழியட்டும்
தேவ பயம் ஒன்றே தேசத்தில் பெருகட்டும்
Bayangal maarattum vaathai ozhiyattum
Deva bayam ondre desathil perugattum

பெருகணுமே தேவ பயம் பெருகணுமே
என் தேசம் ஜனம் உம் பக்கம் திரும்பணுமே
Peruganume deva bayam peruganume
En desam janam um pakkam thirumbanume

வாதையின் காரணம் தேசங்கள் உணரணும்
இதயங்கள் மாறனும் இயேசுவை தேடணும்
Vaathaiyin kaaranam desangal unaranum
Idhayangal maaranum Yesuvai thedanum

வாதையின் காரணத்தை தேசங்கள் உணரணும்
இதயங்கள் மாறனும் இயேசுவை தேடணும்
Vaathaiyin kaaranathai desangal unaranum
Idhayangal maaranum Yesuvai thedanum

மாறனுமே இதயம் மாறணுமே
தேடணுமே இயேசுவை தேடணுமே
Maaranume idhayam maaranume
Thedanume Yesuvai thedanume

மாறனுமே இதயங்கள் மாறனுமே
நீர் மனம் இரங்கி சுகத்தை ஊற்றணுமே
Maaranume idhayangal maaranume
Neer manam irangi sugathai ootranume

Iranganumae Deva Iranganumae Lyrics Song Chords PPT - இரங்கணுமே தேவா இரங்கணுமே Lyrics in English (Song Meaning)

இரங்கணுமே தேவா இரங்கணுமே
எங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே
Have mercy O God, have mercy
Hear our prayer and let Your heart be moved

அழிவுக்கு நீங்கலாக்கி ஒருவிசை இரக்கம் காட்டி
எங்கள் தேசத்தை நீர் மீட்க வேண்டுமே
Save us from destruction and show mercy once again
Lord, redeem and restore our nation

இரங்கிடுமே மனம் இரங்கிடுமே
என் ஜெபம் கேட்டு மனம் இரங்கிடுமே
Let Your heart be filled with compassion
Hear my prayer and show mercy

பயங்கள் மாறட்டும் வாதை ஒழியட்டும்
தேவ பயம் ஒன்றே தேசத்தில் பெருகட்டும்
Let fear disappear and suffering cease
May the fear of God increase in our land

பெருகணுமே தேவ பயம் பெருகணுமே
என் தேசம் ஜனம் உம் பக்கம் திரும்பணுமே
Let the fear of God increase and grow
May our nation turn back to You

வாதையின் காரணம் தேசங்கள் உணரணும்
இதயங்கள் மாறனும் இயேசுவை தேடணும்
Let nations understand the reason of suffering
May hearts change and seek Jesus

வாதையின் காரணத்தை தேசங்கள் உணரணும்
இதயங்கள் மாறனும் இயேசுவை தேடணும்
Let nations realize the cause of affliction
May hearts be transformed to seek Jesus

மாறனுமே இதயம் மாறணுமே
தேடணுமே இயேசுவை தேடணுமே
Let hearts be changed and transformed
Let everyone seek Jesus

மாறனுமே இதயங்கள் மாறனுமே
நீர் மனம் இரங்கி சுகத்தை ஊற்றணுமே
Let hearts be changed and renewed
Lord, in mercy pour out healing upon us

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create