இரங்கும் இரங்கும் கருணைவாரி
ஏசு ராசனே பவ நாசநேசனே
1.திரங்கொண்டாவி வரங்கொண்டுய்யச்
சிறுமை பார் ஐயா ஏழை வறுமை தீர் ஐயா
2.அடியன் பாவக் கடி விஷத்தால்
அயர்ந்து போகின்றேன் மிகப் பயந்து சாகின்றேன்
3.தீமை அன்றி வாய்மை செய்யத்
தெரிகிலேன் ஐயா தெரிவைப் புரிகிலேன் ஐயா
4.பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப்
பரிந்து கேள் ஐயா தயை புரிந்து மீள் ஐயா
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, Irangum Irangum Karunaivaari songs, Irangum Irangum Karunaivaari songs lyrics
Sign in to access this feature Sign Up
Irangum irangum karunaivari
Yesu Raasane pava naasanaesanae
Thirangondaavi varangkonduyyach
Sirumai paar Ayya ezhai varumai theer Ayya
Adhiyan paavak kadi vishathaal
Ayarndhu pogindren migap payandhu saagindren
Theemai anri vaaymai seyyath
Therikilain Ayya therivaip purikilain Ayya
Paavi aetrum kavi manraattai
Parindhu kel Ayya thayaip purindhu meel Ayya
இறங்கும் இறங்கும் கருணைவாரி
யேசு ராசனே பாவ நாசனேசனே
Irangum irangum karunaivari
Yesu Raasane pava naasanaesanae
திறங்கொண்டாவி வரங்கொண்டு ய்யச்
சிறுமை பார் ஐயா ஏழை வருமை தீர் ஐயா
Thirangondaavi varangkonduyyach
Sirumai paar Ayya ezhai varumai theer Ayya
அடியன் பாவக் கடி விஷத்தால்
அயர்ந்து போகின்றேன் மிகப் பயந்து சாகின்றேன்
Adhiyan paavak kadi vishathaal
Ayarndhu pogindren migap payandhu saagindren
தீமை அறி வாய் மை செய்யத்
தெரிக்கலின் ஐயா தெரிவைப் புரிக்கலின் ஐயா
Theemai anri vaaymai seyyath
Therikilain Ayya therivaip purikilain Ayya
பாவி ஏற்றும் காவி மன்றத்தை
பறிந்து கேள் ஐயா தாயைப் புரிந்து மேல்ஐயா
Paavi aetrum kavi manraattai
Parindhu kel Ayya thayaip purindhu meel Ayya
இரங்கும் இரங்கும் கருணைவாரி
ஏசு ராசனே பவ நாசநேசனே
Merciful, merciful One, full of compassion
O Jesus King, destroyer of sin and evil
திரங்கொண்டாவி வரங்கொண்டுய்யச்
சிறுமை பார் ஐயா ஏழை வறுமை தீர் ஐயா
O Lord, who comes in waves of blessing
See the misery, O Lord, relieve the poor and needy
அடியன் பாவக் கடி விஷத்தால்
அயர்ந்து போகின்றேன் மிகப் பயந்து சாகின்றேன்
Your servant is burdened by the poison of sin
I am weary, trembling in fear, almost dying
தீமை அன்றி வாய்மை செய்யத்
தெரிகிலேன் ஐயா தெரிவைப் புரிகிலேன் ஐயா
I do not know how to act righteously without evil
O Lord, I cannot understand what is right
பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப்
பரிந்து கேள் ஐயா தயை புரிந்து மீள் ஐயா
Hear the lament of the sinful soul, O Lord
Listen with compassion, and restore me with mercy
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List