Jepikkum Vanjsai Enakkuth Thaarumn Song Lyrics Chords PPT - ஜெபிக்கும் வாஞ்சை எனக்குத் தாரும்

ஜெபிக்கும் வாஞ்சை
எனக்குத் தாரும் தேவா
விண்ணப்ப ஆவியால்
என்னை நிரப்பும் தேவா

கருத்துடன் கண்ணீருடன் ஜெபிக்க
கர்த்தரே எனக்கு இன்று கிருபை தாரும்
காலம் நேரம் மறந்து உந்தன்
சமூகத்தில் ஜெபிக்க கிருபை தாருமே -2

பாவத்தில் அழியும் ஜனங்களுக்காய்
திறப்பின் வாசலில் நிற்க கிருபை தாரும்
தலை தண்ணீராய் கண்கள் கண்ணீராய்
பாரத்தோடு ஜெபிக்க கிருபை தாருமே -2

உருக்கமாய் உம்மைப்போல் ஜெபித்திடவே
உன்னதரே உம் ஆவியால் நிரப்பிடுமே
இதயம் நொறுங்கி பெருமூச்சோடு
ஊக்கமாய் ஜெபிக்க கிருபை தாருமே -2

Jepikkum Vanjsai Enakkuth Thaarumn Song Lyrics Chords PPT - ஜெபிக்கும் வாஞ்சை எனக்குத் தாரும், Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,jepikkum vanjsai songs, jepikkum vanjsai songs lyrics.

Sign in to access this feature Sign Up

Jepikkum Vanjsai Enakkuth Thaarumn Song Lyrics Chords PPT - ஜெபிக்கும் வாஞ்சை எனக்குத் தாரும் Lyrics in English

Jebikkum Vaanchai
Enakku Thaarum Devaa
Vinnappa Aaviyal
Ennai Nirappum Devaa

Karuththudan Kanneerudan Jebikka
Karththare Enakku Indru Kirubai Thaarum
Kaalam Neram Marandhu Undhan
Samugaththil Jebikka Kirubai Thaarume

Paavaththil Azhiyum Janangalukkaai
Thirappin Vaasalil Nirka Kirubai Thaarum
Thalai Thanneerai Kangal Kanneerai
Baaraththodu Jebikka Kirubai Thaarume

Urukkamaai Ummaipol Jebiththidave
Unnadhare Um Aaviyal Nirappidume
Idhayam Norungi Perumoochodu
Ookamaai Jebikka Kirubai Thaarume

Jepikkum Vanjsai Enakkuth Thaarumn Song Lyrics Chords PPT - ஜெபிக்கும் வாஞ்சை எனக்குத் தாரும் Lyrics in English (Tanglish)

ஜெபிக்கும் வாஞ்சை
எனக்குத் தாரும் தேவா
Jebikkum vaanchai
Enakku thaarum Devaa

விண்ணப்ப ஆவியால்
என்னை நிரப்பும் தேவா
Vinnappa aaviyaal
Ennai nirappum Devaa

கருத்துடன் கண்ணீருடன் ஜெபிக்க
கர்த்தரே எனக்கு இன்று கிருபை தாரும்
Karuththudan kanneerudan jebikka
Karththare enakku indru kirubai thaarum

காலம் நேரம் மறந்து உந்தன்
சமூகத்தில் ஜெபிக்க கிருபை தாருமே
Kaalam neram marandhu unthan
Samugaththil jebikka kirubai thaarume

பாவத்தில் அழியும் ஜனங்களுக்காய்
திறப்பின் வாசலில் நிற்க கிருபை தாரும்
Paavaththil azhiyum janangalukkaai
Thirappin vaasalil nirka kirubai thaarum

தலை தண்ணீராய் கண்கள் கண்ணீராய்
பாரத்தோடு ஜெபிக்க கிருபை தாருமே
Thalai thanneeraai kangal kanneeraai
Baaraththodu jebikka kirubai thaarume

உருக்கமாய் உம்மைப்போல் ஜெபித்திடவே
உன்னதரே உம் ஆவியால் நிரப்பிடுமே
Urukkamaai ummaipol jebiththidave
Unnadhare um aaviyaal nirappidume

இதயம் நொறுங்கி பெருமூச்சோடு
ஊக்கமாய் ஜெபிக்க கிருபை தாருமே
Idhayam norungi perumoochchodu
Ookamaai jebikka kirubai thaarume

Jepikkum Vanjsai Enakkuth Thaarumn Song Lyrics Chords PPT - ஜெபிக்கும் வாஞ்சை எனக்குத் தாரும் Lyrics in English (Song Meaning)

ஜெபிக்கும் வாஞ்சை
எனக்குத் தாரும் தேவா
Grant me the desire to pray
O God, give it to me

விண்ணப்ப ஆவியால்
என்னை நிரப்பும் தேவா
Fill me, O God
With the Spirit of supplication

கருத்துடன் கண்ணீருடன் ஜெபிக்க
கர்த்தரே எனக்கு இன்று கிருபை தாரும்
To pray with burden and tears
Lord, grant me grace today

காலம் நேரம் மறந்து உந்தன்
சமூகத்தில் ஜெபிக்க கிருபை தாருமே
Forgetting time and hour
Grant me grace to pray in Your presence

பாவத்தில் அழியும் ஜனங்களுக்காய்
திறப்பின் வாசலில் நிற்க கிருபை தாரும்
For people perishing in sin
Grant me grace to stand in the gap

தலை தண்ணீராய் கண்கள் கண்ணீராய்
பாரத்தோடு ஜெபிக்க கிருபை தாருமே
With head like waters and eyes full of tears
Grant me grace to pray with burden

உருக்கமாய் உம்மைப்போல் ஜெபித்திடவே
உன்னதரே உம் ஆவியால் நிரப்பிடுமே
To pray fervently like You
O Most High, fill me with Your Spirit

இதயம் நொறுங்கி பெருமூச்சோடு
ஊக்கமாய் ஜெபிக்க கிருபை தாருமே
With a broken heart and deep sighs
Grant me grace to pray earnestly

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create