காரிருள் சூழ்ந்த வானிலே
மின்னும் விண்மீன்கள் நடுவிலே
தழுவுகின்ற நிலவை போலவே
இந்நிலத்தில் இருளகற்ற இயேசு பிறந்தார்
1. கண்களில் கருணை ஒளியோடு
தோன்றினார் தேவ மனிதன்
பார்த்ததும் வானதூதர்
அன்று பாடினார் அல்லேலூயா
கானம் கேட்டதும் ஏன் அழுகிறாய்
நாளைய இன்னல் எண்ணியோ
2. குளிரிலே கந்தை துணியினால்
போர்த்திய தேவ குழந்தையை
கண்டதும் கைகள் இரண்டில்
அள்ளியே கொஞ்சிட தோன்றிடும்
குழந்தை இயேசுவை தாலாட்டாவே
உள்ளம் துடிக்குதே
Christmas Songs Lyrics PPT Christmas songs lyrics, Kaarirul Suzhntha Song Lyrics , Kaarirul Suzhntha Song Lyrics
Kaarirul Suzhntha Vaanilae
Minnum Vinmeengal Naduvilae
Thaluvukindra Nilavai Polavae
Innilaththil Irulakatra Yesu Piranthaar
1. Kangalil Karunai Oliyodu
Thondrinaar Deva Maithan
Paarththathum Vaanathoothar
Andru Paadinaar Alleluya
Kaanam Kettathum Yean Azhukiraai
Nalaiya Innal Enniyo
2. Kuzhirilae Kanthai Thuniyinaal
Porththiya Deva Kuzhanthaiyai
Kandathum Kaigal Irandil
Alliyae Konjida Thondridum
Kuzhanthai Yesuvai Thaalaattavae
Ullam Thudikuthae
காரிருள் வேளையில் கடுங்குளிர்
kaarirul vaelaiyil kadungulir
நேரத்தில் ஏழைக் கோலமதாய்
naeraththil aelaik kolamathaay
பாரினில் வந்த மன்னவனே
paarinil vantha mannavanae
உம் மாதயவே தயவே
um maathayavae thayavae
விண்ணுலகில் சிம்மாசனத்தில்
vinnnulakil simmaasanaththil
தூதர்கள் பாடிடவே
thootharkal paatidavae
வீற்றிருக்காமல் மானிடனானது
veettirukkaamal maanidanaanathu
மாதயவே தயவே
maathayavae thayavae
விண்ணில் தேவனுக்கே மகிமை
vinnnnil thaevanukkae makimai
மண்ணில் சமாதானம்
mannnnil samaathaanam
மனிதரில் பிரியம் மலர்ந்தது
manitharil piriyam malarnthathu
உந்தன் மாதயவால் தயவால்
unthan maathayavaal thayavaal