Kaayangal Mel Kaayangal Lyrics Song Chords PPT - காயங்கள் மேல் காயங்கள்

காயங்கள் மேல் காயங்கள்
வேதனை மேல் வேதனை
சிலுவையை சுமக்கும் காட்சி
எல்லாம் எனக்காக

மகிமையே மாட்சிமையே
வாழ்ந்திடுவேன் உமக்காய்
வாழ் நாளெல்லாம்

பரிந்து எனக்காய் பேசினீர்
உள்ளம் நொறுங்கி என்னை மன்னித்தீர்
பாவி என்று பாராமல்
புது வாழ்வு எனக்கு தந்தீர்

தாகம் என்று சொன்னீரே
கசப்பான காடி தந்தேனே
அதையும் நீர் ஏற்றுக் கொண்டீர்
என்னை மதுரமாய் மாற்றிடவே

Kaayangal Mel Kaayangal Lyrics Song Chords PPT - காயங்கள் மேல் காயங்கள், John divenson Israel songs lyrics,John Divison Israel – Acham Kolladae Album Songs, John Divison songs, Divine Love Songs, Kaayangal mel Kaayangal Songs, Kaayangal Mel Kaayangal Song lyrics, Tamil Christian Songs, Tamil Christian

Sign in to access this feature Sign Up

Kaayangal Mel Kaayangal Lyrics Song Chords PPT - காயங்கள் மேல் காயங்கள் Lyrics in English

Kaayangal Mel Kaayangal
Vedhanai Mel Vedhanai
Siluvaiyai Sumakkum Kaatchi
Ellaam Enakkaaga

Magimaiyae Maatchimaiyae
Vaazhndhiduvaen Umakkaai
Vaazh Naalellaam

Parindhu Enakkaai Paesineer
Ullam Norungi Ennai Manniththeer
Paavi Endru Paaraamal
Pudhu Vaazhvu Enakku Thandheer

Thaagam Endru Sonneerae
Kasappaana Kaadi Thandhaenae
Adhaiyum Neer Yetru Kondheer
Ennai Madhuramaai Maatrida

Kaayangal Mel Kaayangal Lyrics Song Chords PPT - காயங்கள் மேல் காயங்கள் Lyrics in English (Tanglish)

காயங்கள் மேல் காயங்கள்
வேதனை மேல் வேதனை
Kaayangal Mel Kaayangal
Vedhanai Mel Vedhanai

சிலுவையை சுமக்கும் காட்சி
எல்லாம் எனக்காக
Siluvaiyai Sumakkum Kaatchi
Ellaam Enakkaaga

மகிமையே மாட்சிமையே
வாழ்ந்திடுவேன் உமக்காய்
வாழ் நாளெல்லாம்
Magimaiyae Maatchimaiyae
Vaazhndhiduvaen Umakkaai
Vaazh Naalellaam

பரிந்து எனக்காய் பேசினீர்
உள்ளம் நொறுங்கி என்னை மன்னித்தீர்
Parindhu Enakkaai Paesineer
Ullam Norungi Ennai Manniththeer

பாவி என்று பாராமல்
புது வாழ்வு எனக்கு தந்தீர்
Paavi Endru Paaraamal
Pudhu Vaazhvu Enakku Thandheer

தாகம் என்று சொன்னீரே
கசப்பான காடி தந்தேனே
Thaagam Endru Sonneerae
Kasappaana Kaadi Thandhaenae

அதையும் நீர் ஏற்றுக் கொண்டீர்
என்னை மதுரமாய் மாற்றிடவே
Adhaiyum Neer Yetru Kondheer
Ennai Madhuramaai Maatrida

Kaayangal Mel Kaayangal Lyrics Song Chords PPT - காயங்கள் மேல் காயங்கள் Lyrics in English (Song Meaning)

காயங்கள் மேல் காயங்கள்
வேதனை மேல் வேதனை
Wounds Upon Wounds
Pain Upon Pain

சிலுவையை சுமக்கும் காட்சி
எல்லாம் எனக்காக
The Scene Of Carrying The Cross
All For Me

மகிமையே மாட்சிமையே
வாழ்ந்திடுவேன் உமக்காய்
வாழ் நாளெல்லாம்
Glory And Majesty
I Will Live For You
All My Days

பரிந்து எனக்காய் பேசினீர்
உள்ளம் நொறுங்கி என்னை மன்னித்தீர்
You Interceded For Me
With A Broken Heart You Forgave Me

பாவி என்று பாராமல்
புது வாழ்வு எனக்கு தந்தீர்
Not Looking At Me As A Sinner
You Gave Me New Life

தாகம் என்று சொன்னீரே
கசப்பான காடி தந்தேனே
You Said “I Am Thirsty”
And I Gave You Bitter Vinegar

அதையும் நீர் ஏற்றுக் கொண்டீர்
என்னை மதுரமாய் மாற்றிடவே
You Even Accepted That
To Make Me Sweet And New

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create