kaivitar iyesu kaivitar Lyrics Song Chords PPT - கைவிடார் இயேசு கைவிடார்

கைவிடார் இயேசு கைவிடார்
நம்மை ஒருபோதும் அவர் கைவிடார் – 2

கைவிடார் இயேசு கைவிடார்

சாத்தானின் சேனைகள் வந்தாலும்
சதி, நாச மோசங்கள் நேர்ந்தாலும்
சேனைகளின் கர்த்தர் இயேசு
நமக்காக யுத்தங்கள் செய்வார் – 2

...கைவிடார் இயேசு...

சாவின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்
சத்துரு சேனைகள் தினம் பெருகினாலும்
இவ்வுலகத்தை ஜெயித்த நம் இயேசு
நமக்காக யுத்தங்கள் செய்வார்

...கைவிடார் இயேசு...

மக்கள் யாவரும் நம்மை பகைத்திட்டாலும்
எந்த காரணமின்றி எள்ளி நகைத்திட்டாலும்
ஜெயகர்த்தராம் நம் இயேசு
ஜெயம் காண கிருபை செய்வார்

...கைவிடார் இயேசு...

kaivitar iyesu kaivitar lyrics songs,kaivitar iyesu kaivitar lyrics,kaivitar iyesu kaivitar Lyrics Song Chords PPT -கைவிடார் இயேசு கைவிடார்

Sign in to access this feature Sign Up

kaivitar iyesu kaivitar Lyrics Song Chords PPT - கைவிடார் இயேசு கைவிடார் Lyrics in English

kaivitar iyesu kaivitar
nammai orupothum avar kaivitar - 2

kaivitar iyesu kaivitar

saththanin senaikal vanthalum
sathi nasa mosangkal nernthalum
senaikalin karththar iyesu
namakkaka yuththangkal seyvar - 2

...kaivitar iyesu

savin pallaththakkile natanthalum
saththuru senaikal thinam perukinalum
ivvulakaththai jeyiththa nam iyesu
namakkaka yuththangkal seyvar

...kaivitar iyesu

makkal yavarum nammai pakaiththittalum
entha karanaminri elli nakaiththittalum
jeya karththaram nam iyesu
jeyam kana kirupai seyvar

kaivitar iyesu kaivitar Lyrics Song Chords PPT - கைவிடார் இயேசு கைவிடார் Lyrics in English (Tanglish)

TRUE

kaivitar iyesu kaivitar Lyrics Song Chords PPT - கைவிடார் இயேசு கைவிடார் Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create