kaakkum karangal Unndenakku Lyrics Song Chords PPT - காக்கும் கரங்கள் உண்டெனக்கு

காக்கும் கரங்கள் உண்டெனக்கு காத்திடுவார் கிருபையாலே
அல்லேலூயா பாடிப் பாடி அலைகளை நான் தாண்டிடுவேன்
நம்புவேன் இயேசுவை நம்புவேன் இயேசுவை

நிந்தனைகள் போராட்டம் வந்தும்
நீதியின் தேவன் தாங்கினாரே
நேசக்கொடி என்மேல் பறக்க
நேசருக்காய் ஜீவித்திடுவேன்

கன்மலைகள் பெயர்க்கும் படியாய்
கர்த்தர் உன்னை கரம் பிடித்தார்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகுபோல எழும்பிடுவாய்

அத்திமரம் துளிர்விடாமல்
ஆட்டு மந்தை முதலற்றாலும்
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை

kaakkum karangal Unndenakku lyrics songs, kaakkum karangal Unndenakku song lyrics, kaakkum karangal Unndenakku Lyrics Song Chords PPT - காக்கும் கரங்கள் உண்டெனக்கு, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

kaakkum karangal Unndenakku Lyrics Song Chords PPT - காக்கும் கரங்கள் உண்டெனக்கு Lyrics in English

Kaakkum karangal undenakku kaathiduvaar kirubaiyaale
Hallelujah paadi paadi alaigalai naan thaandiduven
Nambuven Yesuvai nambuven Yesuvai

1.Ninthanaigal poraattam vandhum needhiyin Devan thaanginaare
Nesakkodi enmel parakka Nesarukkaai jeevithiduven

2.Kanmalaihal peyarkkum padiyaai Karthar unnai karam pidithaar
Kaathirundhu belan adainthu kazhugu pola ezhumbiduvaai

3.Athimaram thulirvidaamal aattu mandhai mudhalatraalum
Kartharukku kaathiruppor vetkappattu povadhillai

kaakkum karangal Unndenakku Lyrics Song Chords PPT - காக்கும் கரங்கள் உண்டெனக்கு Lyrics in English (Tanglish)

காக்கும் கரங்கள் உண்டெனக்கு காத்திடுவார் கிருபையாலே
Kaakkum karangal undenakku kaathiduvaar kirubaiyaale

அல்லேலூயா பாடிப் பாடி அலைகளை நான் தாண்டிடுவேன்
Hallelujah paadi paadi alaigalai naan thaandiduven

நம்புவேன் இயேசுவை நம்புவேன் இயேசுவை
Nambuven Yesuvai nambuven Yesuvai

1.நிந்தனைகள் போராட்டம் வந்தும் நீதியின் தேவன் தாங்கினாரே
Ninthanaigal poraattam vandhum needhiyin Devan thaanginaare

நேசக்கொடி என்மேல் பறக்க நேசருக்காய் ஜீவித்திடுவேன்
Nesakkodi enmel parakka Nesarukkaai jeevithiduven

2.கன்மலைகள் பெயர்க்கும் படியாய் கர்த்தர் உன்னை கரம் பிடித்தார்
Kanmalaihal peyarkkum padiyaai Karthar unnai karam pidithaar

காத்திருந்து பெலன் அடைந்து கழுகுபோல எழும்பிடுவாய்
Kaathirundhu belan adainthu kazhugu pola ezhumbiduvaai

3.அத்திமரம் துளிர்விடாமல் ஆட்டு மந்தை முதலற்றாலும்
Athimaram thulirvidaamal aattu mandhai mudhalatraalum

கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை
Kartharukku kaathiruppor vetkappattu povadhillai

kaakkum karangal Unndenakku Lyrics Song Chords PPT - காக்கும் கரங்கள் உண்டெனக்கு Lyrics in English (Song Meaning)

காக்கும் கரங்கள் உண்டெனக்கு காத்திடுவார் கிருபையாலே
Protecting hands are with me, He will keep me by His grace

அல்லேலூயா பாடிப் பாடி அலைகளை நான் தாண்டிடுவேன்
Hallelujah I will sing and overcome every wave

நம்புவேன் இயேசுவை நம்புவேன் இயேசுவை
I will trust in Jesus, I will trust in Jesus

1.நிந்தனைகள் போராட்டம் வந்தும் நீதியின் தேவன் தாங்கினாரே
Even when insults and battles come, the God of righteousness sustained me

நேசக்கொடி என்மேல் பறக்க நேசருக்காய் ஜீவித்திடுவேன்
With His banner of love over me, I will live for my Beloved

2.கன்மலைகள் பெயர்க்கும் படியாய் கர்த்தர் உன்னை கரம் பிடித்தார்
Even when mountains seem to move, the Lord has held your hand

காத்திருந்து பெலன் அடைந்து கழுகுபோல எழும்பிடுவாய்
Wait and receive strength, you will rise like an eagle

3.அத்திமரம் துளிர்விடாமல் ஆட்டு மந்தை முதலற்றாலும்
Even if the fig tree does not blossom and flocks are gone

கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை
Those who wait on the Lord will never be put to shame

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create