Kalvari Mamalai Oram Lyrics Song Chords PPT - கல்வாரி மலை ஓரம் சிலுவை அடிவாரம்

கல்வாரி மலை ஓரம் சிலுவை அடிவாரம்
ஏழையின் பாவம் தீரும்...
கண்ணீரின் ஜெபம் கேளும்-2

1. உலகம் தந்திடாத சமாதானத்தை
தருவேன் என்றீர் கரம் பிடிப்பேன் என்றீர்
கல்வாரி இரத்தத்தால் எந்தனை மாற்றி
அருள்மாரி பெறவே உம்பாதம் வந்தேன்

2. அன்பு இல்லாத இந்த மண்ணுலகில்
ஆச்சரியமாய்... அன்பின் உருவாய்
உந்தனின் முகத்தை குருசினில்
கண்டேன் விந்தையின் அன்பிற்கு
என்னையே தந்தேன்

3. எந்தனின் ஜீவிய காலமெல்லாம் உமக்காகவே
உமது புகழ் பாடவே உறுதியாய் நிற்பேன்
உம் பணி செய்வேன் உந்தனின்
வல்லமை தாருமே தேவா

Kalvari Mamalai Oram lyrics songs, Kalvari Mamalai Oram song lyrics , Kalvari Mamalai Oram Lyrics Song Chords PPT - கல்வாரி மலை ஓரம் சிலுவை அடிவாரம்

Sign in to access this feature Sign Up

Kalvari Mamalai Oram Lyrics Song Chords PPT - கல்வாரி மலை ஓரம் சிலுவை அடிவாரம் Lyrics in English

Kalvaari malai oram siluvai adivaaram
Ezhaiyin paavam theerum
Kanneerin jebam kelum – 2

Ulagam thandhidaadha samaadhaanathai
Tharuven endreer karam pidippen endreer
Kalvaari irathathaal endhanai maatri
Arul maari peravae um paadham vandhen

Kalvaari malai oram siluvai adivaaram
Ezhaiyin paavam theerum
Kanneerin jebam kelum – 2

Anbu illaadha indha mannulagil
Aachariyamaai anbin uruvaai
Undhanin mugathai kurusinil kanden
Vindhaiyin anbirkku ennaiye thandhen

Kalvaari malai oram siluvai adivaaram
Ezhaiyin paavam theerum
Kanneerin jebam kelum – 2

Endhanin jeeviya kaalamellaam umakkaagavae
Umadhu pugazh paadavae urudhiyaai nirpen
Um pani seiven undhanin
Vallamai thaarume Devaa

Kalvaari malai oram siluvai adivaaram
Ezhaiyin paavam theerum
Kanneerin jebam kelum – 2

Kalvari Mamalai Oram Lyrics Song Chords PPT - கல்வாரி மலை ஓரம் சிலுவை அடிவாரம் Lyrics in English (Tanglish)

கல்வாரி மலை ஓரம் சிலுவை அடிவாரம்
ஏழையின் பாவம் தீரும்...
Kalvaari malai oram siluvai adivaaram
Ezhaiyin paavam theerum...

கண்ணீரின் ஜெபம் கேளும் – 2
Kanneerin jebam kelum – 2

உலகம் தந்திடாத சமாதானத்தை
தருவேன் என்றீர் கரம் பிடிப்பேன் என்றீர்
Ulagam thandhidaadha samaadhaanathai
Tharuven endreer karam pidippen endreer

கல்வாரி இரத்தத்தால் எந்தனை மாற்றி
அருள்மாரி பெறவே உம்பாதம் வந்தேன்
Kalvaari irathathaal endhanai maatri
Arul maari peravae um paadham vandhen

கல்வாரி மலை ஓரம் சிலுவை அடிவாரம்
ஏழையின் பாவம் தீரும்...
Kalvaari malai oram siluvai adivaaram
Ezhaiyin paavam theerum...

கண்ணீரின் ஜெபம் கேளும் – 2
Kanneerin jebam kelum – 2

அன்பு இல்லாத இந்த மண்ணுலகில்
ஆச்சரியமாய் அன்பின் உருவாய்
Anbu illaadha indha mannulagil
Aachariyamaai anbin uruvaai

உந்தனின் முகத்தை குருசினில் கண்டேன்
விந்தையின் அன்பிற்கு என்னையே தந்தேன்
Undhanin mugathai kurusinil kanden
Vindhaiyin anbirkku ennaiye thandhen

கல்வாரி மலை ஓரம் சிலுவை அடிவாரம்
ஏழையின் பாவம் தீரும்...
Kalvaari malai oram siluvai adivaaram
Ezhaiyin paavam theerum...

கண்ணீரின் ஜெபம் கேளும் – 2
Kanneerin jebam kelum – 2

எந்தனின் ஜீவிய காலமெல்லாம் உமக்காகவே
உமது புகழ் பாடவே உறுதியாய் நிற்பேன்
Endhanin jeeviya kaalamellaam umakkaagavae
Umadhu pugazh paadavae urudhiyaai nirpen

உம் பணி செய்வேன் உந்தனின்
வல்லமை தாருமே தேவா
Um pani seiven undhanin
Vallamai thaarume Devaa

கல்வாரி மலை ஓரம் சிலுவை அடிவாரம்
ஏழையின் பாவம் தீரும்...
Kalvaari malai oram siluvai adivaaram
Ezhaiyin paavam theerum...

கண்ணீரின் ஜெபம் கேளும் – 2
Kanneerin jebam kelum – 2

Kalvari Mamalai Oram Lyrics Song Chords PPT - கல்வாரி மலை ஓரம் சிலுவை அடிவாரம் Lyrics in English (Song Meaning)

கல்வாரி மலை ஓரம் சிலுவை அடிவாரம்
ஏழையின் பாவம் தீரும்...
Near Calvary's hill, beneath the cross so dear,
The sinner's burden is washed away here...

கண்ணீரின் ஜெபம் கேளும் – 2
He hears the prayers that rise through tears,

உலகம் தந்திடாத சமாதானத்தை
தருவேன் என்றீர் கரம் பிடிப்பேன் என்றீர்
"I will give peace the world cannot bestow,"
"I will hold your hand wherever you go."

கல்வாரி இரத்தத்தால் எந்தனை மாற்றி
அருள்மாரி பெறவே உம்பாதம் வந்தேன்
By Calvary's blood You changed my life,
I came to Your feet to receive Your grace divine.

கல்வாரி மலை ஓரம் சிலுவை அடிவாரம்
ஏழையின் பாவம் தீரும்...
Near Calvary's hill, beneath the cross so dear,
The sinner's burden is washed away here...

கண்ணீரின் ஜெபம் கேளும் – 2
He hears the prayers that rise through tears,

அன்பு இல்லாத இந்த மண்ணுலகில்
ஆச்சரியமாய் அன்பின் உருவாய்
In this world where love is rarely found,
You appeared as Love itself, profound.

உந்தனின் முகத்தை குருசினில் கண்டேன்
விந்தையின் அன்பிற்கு என்னையே தந்தேன்
I saw Your face upon the rugged tree,
And gave myself to Your wondrous love freely.

கல்வாரி மலை ஓரம் சிலுவை அடிவாரம்
ஏழையின் பாவம் தீரும்...
Near Calvary's hill, beneath the cross so dear,
The sinner's burden is washed away here...

கண்ணீரின் ஜெபம் கேளும் – 2
He hears the prayers that rise through tears,

எந்தனின் ஜீவிய காலமெல்லாம் உமக்காகவே
உமது புகழ் பாடவே உறுதியாய் நிற்பேன்
All the days of my life I live for You,
I will stand firm and sing Your praises true.

உம் பணி செய்வேன் உந்தனின்
வல்லமை தாருமே தேவா
I will serve You, Lord, in all I do,
Grant me Your strength and power anew.

கல்வாரி மலை ஓரம் சிலுவை அடிவாரம்
ஏழையின் பாவம் தீரும்...
Near Calvary's hill, beneath the cross so dear,
The sinner's burden is washed away here...

கண்ணீரின் ஜெபம் கேளும் – 2
He hears the prayers that rise through tears,

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create