Karthar En Jeevanin Belananavar Lyrics Song Chords PPT - கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர்

கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர்
யாருக்கும் அஞ்சிடேன் எந்நேரமும்-2
அவரே எந்தன் ஒளியானவர்
இரட்சிப்புமானவர் அவரேயாவார்-2

1.தீங்கு நாளில் அவர் என்னை தன்
கூடார மறைவில் ஒளித்து வைத்தார்-2
என் சத்ருக்கள் வெட்கி நாண
கன்மலை மீதென்னை உயர்த்திடுவார்-2
ஆனந்த பலிதனை செலுத்தியே நான்
கர்த்தரை கீர்த்தனம் பண்ணிடுவேன்-2

2.சத்ருக்களும் பகைஞர்களும்
பொல்லாங்கு செய்ய நினைத்தோர்களும்-2
என் மாம்சத்தை பட்சித்திட
என்னையே நெருக்கின வேளைகளில்-2
கர்த்தரோ என் பக்கம் துணையாய் நின்று
காத்தென்னை இரட்சித்தார் மா தயவாய்-2

3.தந்தை தாயும் கைவிட்டாலும்
கர்த்தர் என்றும் என்னை சேர்த்துக்கொள்வார்-2
ஜீவனுள்ளோர் தேசத்திலே
கர்த்தரின் நன்மையை கண்டடைவேன்-2
திட மனதோடு நான் காத்திருப்பேன்
ஸ்திரப்படுவேன் அவர் கிருபையாலே-2

Karthar En Jeevanin Belananavar lyrics songs, Karthar En Jeevanin Belananavar song lyrics, Karthar En Jeevanin Belananavar Lyrics Song Chords PPT - கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர்

Sign in to access this feature Sign Up

Karthar En Jeevanin Belananavar Lyrics Song Chords PPT - கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர் Lyrics in English

Karthar en jeevanin belanaanavar
Yaarukkum anjiden enneramum
Avare enthan oliyaanavar
Iratchippumaanavar avareyavar

Theengu naalil avar ennai than
Koodara maraivil olithu vaithaar
En sathrukkal vetki naana
Kanmalai meethennai uyarthiduvaar
Aanandha balithanai seluththiye naan
Kartharai keerthanam panniduven

Sathrukkalum pagaingnarum
Pollaangu seiyya ninaiththorgalum
En maamsaththai patchiththida
Ennaiye nerukkina velaigalil
Kartharo en pakkam thunaiyaai ninru
Kaaththennai iratchiththaar maa thayavaai

Thandhai thaayum kaivittaalum
Karthar endrum ennai serththukkolvaar
Jeevanullor desaththile
Kartharin nanmaiyai kandadaiven
Thida manathodu naan kaaththiruppen
Sthirapaduven avar kirubaiyaale

Karthar En Jeevanin Belananavar Lyrics Song Chords PPT - கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர் Lyrics in English (Tanglish)

கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர்
யாருக்கும் அஞ்சிடேன் எந்நேரமும்
Karthar en jeevanin belanaanavar
Yaarukkum anjiden enneramum

அவரே எந்தன் ஒளியானவர்
இரட்சிப்புமானவர் அவரேயாவார்
Avare enthan oliyaanavar
Iratchippumaanavar avareyavar

தீங்கு நாளில் அவர் என்னை தன்
கூடார மறைவில் ஒளித்து வைத்தார்
Theengu naalil avar ennai than
Koodara maraivil olithu vaithaar

என் சத்ருக்கள் வெட்கி நாண
கன்மலை மீதென்னை உயர்த்திடுவார்
En sathrukkal vetki naana
Kanmalai meethennai uyarthiduvaar

ஆனந்த பலிதனை செலுத்தியே நான்
கர்த்தரை கீர்த்தனம் பண்ணிடுவேன்
Aanandha balithanai seluththiye naan
Kartharai keerthanam panniduven

சத்ருக்களும் பகைஞர்களும்
பொல்லாங்கு செய்ய நினைத்தோர்களும்
Sathrukkalum pagaingnarum
Pollaangu seiyya ninaiththorgalum

என் மாம்சத்தை பட்சித்திட
என்னையே நெருக்கின வேளைகளில்
En maamsaththai patchiththida
Ennaiye nerukkina velaigalil

கர்த்தரோ என் பக்கம் துணையாய் நின்று
காத்தென்னை இரட்சித்தார் மா தயவாய்
Kartharo en pakkam thunaiyaai ninru
Kaaththennai iratchiththaar maa thayavaai

தந்தை தாயும் கைவிட்டாலும்
கர்த்தர் என்றும் என்னை சேர்த்துக்கொள்வார்
Thandhai thaayum kaivittaalum
Karthar endrum ennai serththukkolvaar

ஜீவனுள்ளோர் தேசத்திலே
கர்த்தரின் நன்மையை கண்டடைவேன்
Jeevanullor desaththile
Kartharin nanmaiyai kandadaiven

திட மனதோடு நான் காத்திருப்பேன்
ஸ்திரப்படுவேன் அவர் கிருபையாலே
Thida manathodu naan kaaththiruppen
Sthirapaduven avar kirubaiyaale

Karthar En Jeevanin Belananavar Lyrics Song Chords PPT - கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர் Lyrics in English (Song Meaning)

கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர்
யாருக்கும் அஞ்சிடேன் எந்நேரமும்
The Lord is the strength of my life,
I will not fear anyone at any time.

அவரே எந்தன் ஒளியானவர்
இரட்சிப்புமானவர் அவரேயாவார்
He is my light,
He alone is my salvation.

தீங்கு நாளில் அவர் என்னை தன்
கூடார மறைவில் ஒளித்து வைத்தார்
In the day of trouble, He hid me
In the shelter of His dwelling.

என் சத்ருக்கள் வெட்கி நாண
கன்மலை மீதென்னை உயர்த்திடுவார்
My enemies will be ashamed,
He will lift me upon a rock.

ஆனந்த பலிதனை செலுத்தியே நான்
கர்த்தரை கீர்த்தனம் பண்ணிடுவேன்
With joyful sacrifice I will offer,
And sing praises to the Lord.

சத்ருக்களும் பகைஞர்களும்
பொல்லாங்கு செய்ய நினைத்தோர்களும்
Enemies and foes,
Those who planned evil against me,

என் மாம்சத்தை பட்சித்திட
என்னையே நெருக்கின வேளைகளில்
When they came to devour me,
When they troubled me greatly,

கர்த்தரோ என் பக்கம் துணையாய் நின்று
காத்தென்னை இரட்சித்தார் மா தயவாய்
The Lord stood by my side,
He saved me with great mercy.

தந்தை தாயும் கைவிட்டாலும்
கர்த்தர் என்றும் என்னை சேர்த்துக்கொள்வார்
Even if father and mother forsake me,
The Lord will receive me always.

ஜீவனுள்ளோர் தேசத்திலே
கர்த்தரின் நன்மையை கண்டடைவேன்
In the land of the living,
I will see the goodness of the Lord.

திட மனதோடு நான் காத்திருப்பேன்
ஸ்திரப்படுவேன் அவர் கிருபையாலே
I will wait with a strong heart,
I will stand firm by His grace.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create