கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார்
எனக்கொன்றும் குறைவில்லை
புல்லுள்ள இடத்தில் என்னை மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை
அனுதினம் நடத்துவார்
அன்பின் தெய்வம் இயேசு ராஜா
ஆன்மாவை தினமும் தேற்றுகிறார்
ஆறுதல் அளிக்கின்றார்
நீதியின் பாதையில் நித்தம்
என்னை நடத்துவார்
மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
கொஞ்சமும் பயமில்லை தேற்றும்
தெய்வம் என் துணையே
karthar en meiparai songs, aaruthal geethangal, karthar en songs lyrics , karthar en meiparai songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez
Sign in to access this feature Sign Up
Karthar en meypparaai irukkinraar
Enakkondrum kuraivillai
Pullulla idaththil ennai meiththu
Amarndha thanneerandai
Anudhinam nadaththuvaar
Anbin Deivam Yesu Raja
Aanmaavai dhinamum thaettrugiraar
Aarudhal alikkindraar
Needhiyin paadhaiyil niththam
Ennai nadaththuvaar
Marana irulin pallathaakkil
Nadakka nerndhaalum
Konjamum bayamillai thaettrum
Deivam en thunaiye
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார்
எனக்கொன்றும் குறைவில்லை
Karthar en meypparaai irukkinraar
Enakkondrum kuraivillai
புல்லுள்ள இடத்தில் என்னை மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை
Pullulla idaththil ennai meiththu
Amarndha thanneerandai
அனுதினம் நடத்துவார்
அன்பின் தெய்வம் இயேசு ராஜா
Anudhinam nadaththuvaar
Anbin Deivam Yesu Raja
ஆன்மாவை தினமும் தேற்றுகிறார்
ஆறுதல் அளிக்கின்றார்
Aanmaavai dhinamum thaettrugiraar
Aarudhal alikkindraar
நீதியின் பாதையில் நித்தம்
என்னை நடத்துவார்
Needhiyin paadhaiyil niththam
Ennai nadaththuvaar
மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
Marana irulin pallathaakkil
Nadakka nerndhaalum
கொஞ்சமும் பயமில்லை தேற்றும்
தெய்வம் என் துணையே
Konjamum bayamillai thaettrum
Deivam en thunaiye
1.கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார்
எனக்கொன்றும் குறைவில்லை
The Lord is my Shepherd
I shall not be in lack
2.புல்லுள்ள இடத்தில் என்னை மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை
He makes me lie in green pastures
And leads me beside still waters
3.அனுதினம் நடத்துவார்
அன்பின் தெய்வம் இயேசு ராஜா
He leads me every day
Jesus the King, God of love
4.ஆன்மாவை தினமும் தேற்றுகிறார்
ஆறுதல் அளிக்கின்றார்
He restores my soul daily
And gives me comfort
5.நீதியின் பாதையில் நித்தம்
என்னை நடத்துவார்
In the path of righteousness always
He guides me
6.மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
Even through the valley of death’s shadow
If I must walk
7.கொஞ்சமும் பயமில்லை தேற்றும்
தேவன் என் துணையே
I will not fear at all
For God is my comfort and my help
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List