Karthar Enthan Meippar Lyrics Song Chords PPT - கர்த்தர் எந்தன் மேய்ப்பராய்

கர்த்தர் எந்தன் மேய்ப்பராய் இருப்பதால் நான் கலங்கிடேன்
நீரே என்னை நடத்துவதால் சோர்ந்திடாமல் பின் தொடர்வேன்

அல்லேலூயா ஆராதனை (3)
என்றும் பாடி ஆராதிப்பேன் - 2

1.எனது காலங்கள் உம் கரத்தில் ஆதலால் நான் அஞ்சிடேனே
ஏற்ற நேரத்தில் உயர்த்திடுவீர் இறுதி வரையிலும் நடத்திடுவீர்

2.மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்திட்டாலும் நான் பயப்படேனே
தேவரீர் நீர் என்னோடுண்டு உமது கோலும் தடியும் தேற்றும்

3.ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மையும் கிருபையும் ஒன்றே போதும்
உமது சமூகத்தில் வாழ்நாளெல்லாம் உண்மையாய் என்றும் உமை சேவிப்பேன்

4.வருவேன் என்று வாக்குரைத்தீர் ஓர் நாள் என்னை கூட்டிச் செல்வீர்
நித்தியமாய் உம்மை ஆராதிப்பேன் நிரந்தரமாய் உம்மோடு வாழ்வேன்

Karthar Enthan Meippar lyrics songs, Karthar Enthan Meippar song lyrics, Karthar Enthan Meippar Lyrics Song Chords PPT - கர்த்தர் எந்தன் மேய்ப்பராய்

Sign in to access this feature Sign Up

Karthar Enthan Meippar Lyrics Song Chords PPT - கர்த்தர் எந்தன் மேய்ப்பராய் Lyrics in English

Karthar enthan meipparaai iruppathaal naan kalangidaen
Neerae ennai nadathuvathaal sornthidaamal pin thodarvaen

Alleluia aaraadhanai (3) endrum paadi aaraadhippaen – 2

Enathu kaalangal um karathil aathalaal naan anjidaenae
Aetra nerathil uyarththiduveer iruthi varaiyilum nadaththiduveer

Maranam irulin pallathaakkil nadanthittaalum naan bayappadaenae
Devareer neer ennodundu umathu kolum thadiyum thaettrum

Jeevanulla naatkalellaam nanmaiyum kirubaiyum ondrae podhum
Umathu samoogathil vaazhnaalellaam unmaiyaai endrum umai sevippaen

Varuven endru vaakkuraiththeer or naal ennai kootti selvireer
Niththiyamaai ummai aaraadhippaen nirantharamaai ummodu vaazhvaen

Karthar Enthan Meippar Lyrics Song Chords PPT - கர்த்தர் எந்தன் மேய்ப்பராய் Lyrics in English (Tanglish)

கர்த்தர் எந்தன் மேய்ப்பராய் இருப்பதால் நான் கலங்கிடேன்
Karthar enthan meipparaai iruppathaal naan kalangidaen

நீரே என்னை நடத்துவதால் சோர்ந்திடாமல் பின் தொடர்வேன்
Neerae ennai nadathuvathaal sornthidaamal pin thodarvaen

அல்லேலூயா ஆராதனை (3) என்றும் பாடி ஆராதிப்பேன் – 2
Alleluia aaraadhanai (3) endrum paadi aaraadhippaen – 2

எனது காலங்கள் உம் கரத்தில் ஆதலால் நான் அஞ்சிடேனே
Enathu kaalangal um karathil aathalaal naan anjidaenae

ஏற்ற நேரத்தில் உயர்த்திடுவீர் இறுதி வரையிலும் நடத்திடுவீர்
Aetra nerathil uyarththiduveer iruthi varaiyilum nadaththiduveer

மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்திட்டாலும் நான் பயப்படேனே
Maranam irulin pallathaakkil nadanthittaalum naan bayappadaenae

தேவரீர் நீர் என்னோடுண்டு உமது கோலும் தடியும் தேற்றும்
Devareer neer ennodundu umathu kolum thadiyum thaettrum

ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மையும் கிருபையும் ஒன்றே போதும்
Jeevanulla naatkalellaam nanmaiyum kirubaiyum ondrae podhum

உமது சமூகத்தில் வாழ்நாளெல்லாம் உண்மையாய் என்றும் உமை சேவிப்பேன்
Umathu samoogathil vaazhnaalellaam unmaiyaai endrum umai sevippaen

வருவேன் என்று வாக்குரைத்தீர் ஓர் நாள் என்னை கூட்டிச் செல்வீர்
Varuven endru vaakkuraiththeer or naal ennai kootti selvireer

நித்தியமாய் உம்மை ஆராதிப்பேன் நிரந்தரமாய் உம்மோடு வாழ்வேன்
Niththiyamaai ummai aaraadhippaen nirantharamaai ummodu vaazhvaen

Karthar Enthan Meippar Lyrics Song Chords PPT - கர்த்தர் எந்தன் மேய்ப்பராய் Lyrics in English (Song Meaning)

கர்த்தர் எந்தன் மேய்ப்பராய் இருப்பதால் நான் கலங்கிடேன்
Because the Lord is my shepherd, I will not be troubled

நீரே என்னை நடத்துவதால் சோர்ந்திடாமல் பின் தொடர்வேன்
Since You lead me, I will follow You without growing weary

அல்லேலூயா ஆராதனை (3) என்றும் பாடி ஆராதிப்பேன் – 2
Hallelujah worship (3), I will always sing and worship – 2

எனது காலங்கள் உம் கரத்தில் ஆதலால் நான் அஞ்சிடேனே
My times are in Your hands, so I will not fear

ஏற்ற நேரத்தில் உயர்த்திடுவீர் இறுதி வரையிலும் நடத்திடுவீர்
You will lift me at the right time and lead me until the end

மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்திட்டாலும் நான் பயப்படேனே
Even if I walk through the valley of the shadow of death, I will not fear

தேவரீர் நீர் என்னோடுண்டு உமது கோலும் தடியும் தேற்றும்
For You are with me; Your rod and staff comfort me

ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மையும் கிருபையும் ஒன்றே போதும்
All the days of my life, Your goodness and grace are enough for me

உமது சமூகத்தில் வாழ்நாளெல்லாம் உண்மையாய் என்றும் உமை சேவிப்பேன்
I will faithfully serve You all the days of my life in Your presence

வருவேன் என்று வாக்குரைத்தீர் ஓர் நாள் என்னை கூட்டிச் செல்வீர்
You promised that You will come and one day take me with You

நித்தியமாய் உம்மை ஆராதிப்பேன் நிரந்தரமாய் உம்மோடு வாழ்வேன்
I will worship You eternally and live with You forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create