Kartharai Thuthiyungal Avar Lyrics Song Chords PPT - கர்த்தரை துதியுங்கள் அவர்

கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்
அவர் பேரன்பு என்றுமுள்ளது

1. ஒருவராய் மாபெரும்
அதிசயங்கள் செய்தாரே
வானங்களை ஞானமாய்
உண்டாக்கி மகிழ்ந்தாரே

இன்று போற்றி புகழுவோம்
நாம் உயர்த்தி மகிழுவோம் – 2

2. பகலை ஆள்வதற்கு
கதிரவனை உண்டாக்கினார்
இரவை ஆள்வதற்கு
சந்திரனை உண்டாக்கினார்

3. செங்கடலை இரண்டாக
பிரித்து நடக்கச் செய்தார்
வனாந்திர பாதையிலே
ஜனங்களை நடத்திச் சென்றார்

4. தாழ்மையில் இருந்த
நம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார்
எதிரியின் கையினின்று
விடுவித்துக் காத்துக் கொண்டார்

Kartharai Thuthiyungal Avar ,Kartharai Thuthiyungal Avar lyrics songs, Kartharai Thuthiyungal Avar song lyrics,Kartharai Thuthiyungal Avar Lyrics Song Chords PPT - கர்த்தரை துதியுங்கள் அவர் , Jebathotta Jeyageethangal Vol 25, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Kartharai Thuthiyungal Avar Lyrics Song Chords PPT - கர்த்தரை துதியுங்கள் அவர் Lyrics in English

Kartharai Thuthiyungal
Avar Entum Nallavar
Avar Paeranpu Entumullathu

Oruvaraay Maaperum
Athisayangal Seythaarae
Vaanangalai Njaanamaay
Unndaakki Makilnthaarae

Intu Potti Pukaluvom
Naam Uyarththi Makiluvom – 2

Pakalai Aalvatharku
Kathiravanai Unndaakkinaar
Iravai Aalvatharku
Santhiranai Unndaakkinaar

Sengadalai Iranndaaka
Piriththu Nadakkach Seythaar
Vanaanthira Paathaiyilae
Janangalai Nadaththich Sentar

Thaalmaiyil Iruntha
Nammaiyellaam Ninaivukoornthaar
Ethiriyin Kaiyinintu
Viduviththuk Kaaththuk Kondaar

Kartharai Thuthiyungal Avar Lyrics Song Chords PPT - கர்த்தரை துதியுங்கள் அவர் Lyrics in English (Tanglish)

கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்
அவர் பேரன்பு என்றுமுள்ளது
Kartharai thudhiyungal avar endrum nallavar
Avar peranbu endrum ulladhu

ஒருவராய் மாபெரும்
அதிசயங்கள் செய்தாரே
Oruvaraai maaperum
Adhisayangal seidhare

வானங்களை ஞானமாய்
உண்டாக்கி மகிழ்ந்தாரே
Vaanangalai gnyaanamaai
Undaakki magizhndhaare

இன்று போற்றி புகழுவோம்
நாம் உயர்த்தி மகிழுவோம்
Indru potri pugazhvom
Naam uyarththi magizhvom

பகலை ஆள்வதற்கு
கதிரவனை உண்டாக்கினார்
Pagalai aalvadharku
Kadhiravanai undaakkinaar

இரவை ஆள்வதற்கு
சந்திரனை உண்டாக்கினார்
Iravai aalvadharku
Chandhiranai undaakkinaar

செங்கடலை இரண்டாக
பிரித்து நடக்கச் செய்தார்
Sengadalai irandaaga
Piriththu nadakka seidhaar

வனாந்திர பாதையிலே
ஜனங்களை நடத்திச் சென்றார்
Vanaandhira paadhaiyile
Janangalai nadaththi sendraar

தாழ்மையில் இருந்த
நம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார்
Thaazhmaiyil irundha
Nammaiyellaam ninaivukoorndhaar

எதிரியின் கையினின்று
விடுவித்துக் காத்துக் கொண்டார்
Edhiriyin kaiyinindru
Viduviththu kaaththuk kondaar

Kartharai Thuthiyungal Avar Lyrics Song Chords PPT - கர்த்தரை துதியுங்கள் அவர் Lyrics in English (Song Meaning)

கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்
அவர் பேரன்பு என்றுமுள்ளது
Praise the Lord, for He is always good
His love endures forever

ஒருவராய் மாபெரும்
அதிசயங்கள் செய்தாரே
Alone, He performed
Great and mighty wonders

வானங்களை ஞானமாய்
உண்டாக்கி மகிழ்ந்தாரே
He wisely created the heavens
And delighted in them

இன்று போற்றி புகழுவோம்
நாம் உயர்த்தி மகிழுவோம்
Today we praise and exalt Him
We rejoice and lift Him high

பகலை ஆள்வதற்கு
கதிரவனை உண்டாக்கினார்
To rule the day
He created the sun

இரவை ஆள்வதற்கு
சந்திரனை உண்டாக்கினார்
To rule the night
He created the moon

செங்கடலை இரண்டாக
பிரித்து நடக்கச் செய்தார்
He divided the Red Sea
And made them walk through

வனாந்திர பாதையிலே
ஜனங்களை நடத்திச் சென்றார்
In the wilderness path
He led His people

தாழ்மையில் இருந்த
நம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார்
He remembered us in our lowliness
And had compassion

எதிரியின் கையினின்று
விடுவித்துக் காத்துக் கொண்டார்
From the enemy’s hand
He delivered and protected us

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create