கர்த்தாவே நீர் எத்தனை எத்தனை
நல்லவர் என்பதை ருசித்தறிந்தேன்
தேடி வந்தீரையா தெரிந்து கொண்டீரையா
உமது ஊழியம் செய்யா வைத்தீர்
என்ன தகுதி என்னில் கண்டீர்
கிருபை கிருபையே எல்லாம்
உந்தன் துதி எந்தன் நாவில் தந்தீரையா
எளிமையான என்னை நினைத்தீரையா
உமது கரத்தால் ஆசீர்வதித்தீர்
எந்தன் பெலவீனத்தில்
உம் பெலன் தந்தீரையா
சோர்ந்திடாமல் தூக்கி எடுத்தீர்
சாட்சியாக மாற்றி மகிழ்ந்தீர்
எத்தனை நன்மைகளோ எனக்கு செய்தீரையா
என்ன சொல்வேன் எப்படி சொல்வேன்
இயேசையா உம் அன்பை துதிப்பேன்
நன்றி நன்றியையா எந்தன் இயேசையா
karthave neer ethanai songs, aaruthal geethangal, karthave neer songs lyrics ,karthave neer ethanai songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez
Sign in to access this feature Sign Up
Karthavae Neer ethanai ethanai
Nallavar enbadhai rusiththarindhen
Thedi vandheeraiyaa therindhu kondheeraiyaa
Umadhu oozhiyam seiyya vaiththeer
Enna thaguthi ennil kandeer
Kirubai kirubaiye ellaam
Undhan thuthi enthan naavil thandheeraiyaa
Elimaiyaana ennai ninaiththeeraiyaa
Umadhu karathaal aaseervadhitheer
Enthan belaveenathil Um belan thandheeraiyaa
Sornthidaamal thookki eduththeer
Saatchiyaaga maatri magizhndheer
Ethanai nanmaigalo enakku seidheeraiyaa
Enna solven eppadi solven
Yesaiyaa Um anbai thudhippen
Nandri nandriyaiyaa enthan Yesaiyaa
கர்த்தாவே நீர் எத்தனை எத்தனை
நல்லவர் என்பதை ருசித்தறிந்தேன்
Karthavae Neer ethanai ethanai
Nallavar enbadhai rusiththarindhen
தேடி வந்தீரையா தெரிந்து கொண்டீரையா
உமது ஊழியம் செய்யா வைத்தீர்
Thedi vandheeraiyaa therindhu kondheeraiyaa
Umadhu oozhiyam seiyya vaiththeer
என்ன தகுதி என்னில் கண்டீர்
கிருபை கிருபையே எல்லாம்
Enna thaguthi ennil kandeer
Kirubai kirubaiye ellaam
உந்தன் துதி எந்தன் நாவில் தந்தீரையா
எளிமையான என்னை நினைத்தீரையா
Undhan thuthi enthan naavil thandheeraiyaa
Elimaiyaana ennai ninaiththeeraiyaa
உமது கரத்தால் ஆசீர்வதித்தீர்
எந்தன் பெலவீனத்தில் உம் பெலன் தந்தீரையா
Umadhu karathaal aaseervadhitheer
Enthan belaveenathil Um belan thandheeraiyaa
சோர்ந்திடாமல் தூக்கி எடுத்தீர்
சாட்சியாக மாற்றி மகிழ்ந்தீர்
Sornthidaamal thookki eduththeer
Saatchiyaaga maatri magizhndheer
எத்தனை நன்மைகளோ எனக்கு செய்தீரையா
என்ன சொல்வேன் எப்படி சொல்வேன்
Ethanai nanmaigalo enakku seidheeraiyaa
Enna solven eppadi solven
இயேசையா உம் அன்பை துதிப்பேன்
நன்றி நன்றியையா எந்தன் இயேசையா
Yesaiyaa Um anbai thudhippen
Nandri nandriyaiyaa enthan Yesaiyaa
கர்த்தாவே நீர் எத்தனை எத்தனை
நல்லவர் என்பதை ருசித்தறிந்தேன்
Lord, how great and how good You are,
I have tasted and known Your goodness in my life
தேடி வந்தீரையா தெரிந்து கொண்டீரையா
உமது ஊழியம் செய்யா வைத்தீர்
You came searching and chose me with love,
You made me serve in Your ministry
என்ன தகுதி என்னில் கண்டீர்
கிருபை கிருபையே எல்லாம்
What worth did You see in me?
It is only grace, all is grace
உந்தன் துதி எந்தன் நாவில் தந்தீரையா
எளிமையான என்னை நினைத்தீரையா
You placed Your praise upon my lips,
You remembered this simple one like me
உமது கரத்தால் ஆசீர்வதித்தீர்
எந்தன் பெலவீனத்தில் உம் பெலன் தந்தீரையா
You blessed me with Your mighty hand,
In my weakness, You gave me Your strength
சோர்ந்திடாமல் தூக்கி எடுத்தீர்
சாட்சியாக மாற்றி மகிழ்ந்தீர்
You lifted me up when I was weary,
You made me a testimony and rejoiced over me
எத்தனை நன்மைகளோ எனக்கு செய்தீரையா
என்ன சொல்வேன் எப்படி சொல்வேன்
How many blessings You have done for me,
What can I say, how can I express it?
இயேசையா உம் அன்பை துதிப்பேன்
நன்றி நன்றியையா எந்தன் இயேசையா
Jesus, I will praise Your love forever,
Thank You, thank You, my Lord Jesus
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List