Karthave Ummai Potrugiren Lyrics Song Chords PPT - கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்

கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்
கை தூக்கி எடுத்தீரே
உம்மை கூப்பிட்டேன் என்னை குணமாக்கினீர்

1. எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
உமது அன்பு என்னைத் தாங்குதையா
என் கவலைகள் பெருகும்போது
உம் கரங்கள் அணைக்குதையா

2. உந்தன் தயவால் மலைபோல் நிற்கசெய்தீர்
உம்மைவிட்டு பிரிந்து மிகவும் கலங்கிபோனேன்
சாக்கு ஆடை நீக்கி, என்னை
சந்தோஷத்தால் மூடினீர்

3. உம்மாலே ஒருசேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே ஒரு மதிலை தாண்டிடுவேன்
பெலத்தால் இடைகட்டினீர்
மான் கால்கள் போலாக்கினீர்

4. உம் திரு பாதத்தில்
மகிழ்ந்து கொண்டாடுவேன்
உம்திரு நாமத்தில் வெற்றிக் கொடி ஏந்துவேன்
கன்மலையே மீட்பரே என்னை கைவிடா தெய்வமே

5. உமது கோபம் ஒரு நிமிடம் தான்
உமது தயவோ வாழ்நாளெல்லாம் நீடிக்கும்
மாலையில் அழுகை என்றால்
காலையில் அக்களிப்பு

Karthave Ummai Potrugiren , Karthave Ummai Potrugiren lyrics songs, Karthave Ummai Potrugiren song lyrics,Karthave Ummai Potrugiren Lyrics Song Chords PPT - கர்த்தாவே உம்மை போற்றுகிறேன் , Jebathotta Jeyageethangal Vol 15, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Karthave Ummai Potrugiren Lyrics Song Chords PPT - கர்த்தாவே உம்மை போற்றுகிறேன் Lyrics in English

karththave ummai porrukkiren
kai thukki etuththire

ummai kuppitten
ennai kunamakkinir

ummai kuppitten
ennai kunamakkinir

enathu kalkal sarukkum neramellam
umathu anpu ennaith thangkuthaiya

kavalaikal perukum pothu
um karankal anaikkuthaiya en

unthan thayaval malaipol nirkas seythir
ummaivittu pirinthu mikavum kalangki ponen

sakku aatai niikki ennai
santhoshaththal mutinir

ummale oru senaikkul painthituven
ummale oru mathilaith thantituven

pelaththal itaik kattinir
man kalkal polakkinir

unthanum thiru pathaththil
makizhnthu kontatuven

um thiru namaththil vetri koti eetruven

kanmalaiye miitpare ennai kaivita theyvame

umathu kopam ore oru nimitam than
umathu thayavo vazhnalellam niitikkum

malaiyil azhukai enral
kalaiyil akkalippu

Karthave Ummai Potrugiren Lyrics Song Chords PPT - கர்த்தாவே உம்மை போற்றுகிறேன் Lyrics in English (Tanglish)

கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்
கை தூக்கி எடுத்தீரே
Karththaave ummai potrugiren
Kai thookki eduththeere

உம்மை கூப்பிட்டேன்
என்னை குணமாக்கினீர்
Ummai koopitten
Ennai gunamaakkineer

எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
உமது அன்பு என்னைத் தாங்குதையா
Enadhu kaalgal sarukkum neramellaam
Umadhu anbu ennai thaangudhaiyaa

என் கவலைகள் பெருகும்போது
உம் கரங்கள் அணைக்குதையா
En kavalaihal perugumbodhu
Um karangal anaikkudhaiyaa

உந்தன் தயவால் மலைபோல் நிற்கசெய்தீர்
உம்மைவிட்டு பிரிந்து மிகவும் கலங்கிபோனேன்
Undhan dhayavaal malaipol nirkaseydheer
Ummaivittu pirindhu migavum kalangiponen

சாக்கு ஆடை நீக்கி, என்னை
சந்தோஷத்தால் மூடினீர்
Saakku aadai neekki, ennai
Sandhoshaththaal moodineer

உம்மாலே ஒருசேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே ஒரு மதிலை தாண்டிடுவேன்
Ummaale oru senaikkul paayndhiduven
Ummaale oru madhilai thaandhiduven

பெலத்தால் இடைகட்டினீர்
மான் கால்கள் போலாக்கினீர்
Belaththaal idaikattineer
Maan kaalgal polaakkineer

உம் திரு பாதத்தில்
மகிழ்ந்து கொண்டாடுவேன்
Um thiru paadhaththil
Magizhndhu kondaaduven

உம்திரு நாமத்தில் வெற்றிக் கொடி ஏந்துவேன்
கன்மலையே மீட்பரே என்னை கைவிடா தெய்வமே
Um thiru naamaththil vetri kodi aendhuven
Kanmalaiye meetpare ennai kaivida dheivame

உமது கோபம் ஒரு நிமிடம் தான்
உமது தயவோ வாழ்நாளெல்லாம் நீடிக்கும்
Umadhu kobam oru nimidam thaan
Umadhu dhayavo vaazhnaalellaam needikkum

மாலையில் அழுகை என்றால்
காலையில் அக்களிப்பு
Maalaiyil azhugai endraal
Kaalaiyil akkalippu

Karthave Ummai Potrugiren Lyrics Song Chords PPT - கர்த்தாவே உம்மை போற்றுகிறேன் Lyrics in English (Song Meaning)

கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்
கை தூக்கி எடுத்தீரே
Lord, I praise You
You lifted me up

உம்மை கூப்பிட்டேன்
என்னை குணமாக்கினீர்
I called on You and You healed me
You restored me

எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
உமது அன்பு என்னைத் தாங்குதையா
Whenever my feet slip
Your love sustains me

என் கவலைகள் பெருகும்போது
உம் கரங்கள் அணைக்குதையா
When my worries increase
Your arms embrace me

உந்தன் தயவால் மலைபோல் நிற்கசெய்தீர்
உம்மைவிட்டு பிரிந்து மிகவும் கலங்கிபோனேன்
By Your favor You made me stand like a mountain
When I left You, I was troubled

சாக்கு ஆடை நீக்கி, என்னை
சந்தோஷத்தால் மூடினீர்
You removed my sackcloth
And clothed me with joy

உம்மாலே ஒருசேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே ஒரு மதிலை தாண்டிடுவேன்
By You I run through a troop
By You I leap over a wall

பெலத்தால் இடைகட்டினீர்
மான் கால்கள் போலாக்கினீர்
You girded me with strength
You made my feet like deer’s feet

உம் திரு பாதத்தில்
மகிழ்ந்து கொண்டாடுவேன்
At Your holy feet
I rejoice and celebrate

உம்திரு நாமத்தில் வெற்றிக் கொடி ஏந்துவேன்
கன்மலையே மீட்பரே என்னை கைவிடா தெய்வமே
In Your name I raise the banner of victory
O Rock, my Redeemer, never leave me

உமது கோபம் ஒரு நிமிடம் தான்
உமது தயவோ வாழ்நாளெல்லாம் நீடிக்கும்
Your anger lasts a moment
Your favor lasts a lifetime

மாலையில் அழுகை என்றால்
காலையில் அக்களிப்பு
Weeping may endure for a night
But joy comes in the morning

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create