Kattappatta Manitharellam Lyrics Song Chords PPT - கட்டப்பட்ட மனிதரெல்லாம்

கட்டப்பட்ட மனிதரெல்லாம்
கட்டவிழ்க்கப்பட வேண்டும்
காயப்பட்ட மனிதரெல்லாம்
கர்த்தர் உம்மை காண வேண்டும்
தேவா தேவா

1. எழுப்புதல் தீ பரவட்டுமே
எங்கும் பற்றி எரியட்டுமே

2. அறியாமை இருள் விலகி
அதிசய தேவனை காண வேண்டும்

3. பாவங்கள் சாபங்கள்
பாரத தேசத்தில் மறைய வேண்டும்

4. இமயம் முதல் குமரி வரை
இயேசுவின் இரத்தம் பாய வேண்டும்

5. உண்மையான ஊழியர்கள்
உலகம் எங்கும் செல்ல வேண்டும்

6. சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சி வாழ்வு வாழ வேண்டும்

Kattappatta Manitharellam ,Kattappatta Manitharellam lyrics songs,Kattappatta Manitharellamsong lyrics,Kattappatta Manitharellam Lyrics Song Chords PPT -கட்டப்பட்ட மனிதரெல்லாம் , Jebathotta Jeyageethangal Vol 9, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Kattappatta Manitharellam Lyrics Song Chords PPT - கட்டப்பட்ட மனிதரெல்லாம் Lyrics in English

Kattapatta Manithar Ellam
Kattavilkka Padavendum
Kaayapatta Manithar Ellam
Kalvari Varavendum
Karthar Ummai Kaanavendum
Deva Deva

Elupudhal Thee Paravattume
Endum Patri Eriyattume

Aariyamai Irulvizhagi
Athisaya Devanai Kaanavendum

Pavangal Sabangal
Baratha Desathil Marayavendum

Imayamuthal Kumarivarai
En Yesuvin Ratham Paayavendum

Unmaiyana Ooliyargal
Ulagam Engum Sella Vendum

Sapaikalellam Dhuymaiyagi
Satci Vazhvu Vazha Vendum

Kattappatta Manitharellam Lyrics Song Chords PPT - கட்டப்பட்ட மனிதரெல்லாம் Lyrics in English (Tanglish)

கட்டப்பட்ட மனிதரெல்லாம்
கட்டவிழ்க்கப்பட வேண்டும்
Kattappatta manitharellam
Kattavizhkkappadavendum

காயப்பட்ட மனிதரெல்லாம்
கர்த்தர் உம்மை காண வேண்டும்
Kaayappatta manitharellam
Karththar ummai kaana vendum

தேவா தேவா
Devaa Devaa

எழுப்புதல் தீ பரவட்டுமே
எங்கும் பற்றி எரியட்டுமே
Ezhupudhal thee paravattume
Engum patri eriyattume

அறியாமை இருள் விலகி
அதிசய தேவனை காண வேண்டும்
Ariyaamai irul vilagi
Adhisaya Devanai kaana vendum

பாவங்கள் சாபங்கள்
பாரத தேசத்தில் மறைய வேண்டும்
Paavangal saapangal
Bharatha desaththil maraiya vendum

இமயம் முதல் குமரி வரை
இயேசுவின் இரத்தம் பாய வேண்டும்
Imayam mudhal Kumari varai
Yeesuvin iratham paaya vendum

உண்மையான ஊழியர்கள்
உலகம் எங்கும் செல்ல வேண்டும்
Unmaiyana oozhiyargal
Ulagam engum chella vendum

சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சி வாழ்வு வாழ வேண்டும்
Sabaigall ellam thooymaagi
Saatchi vaazhvu vaazha vendum

Kattappatta Manitharellam Lyrics Song Chords PPT - கட்டப்பட்ட மனிதரெல்லாம் Lyrics in English (Song Meaning)

கட்டப்பட்ட மனிதரெல்லாம்
கட்டவிழ்க்கப்பட வேண்டும்
All bound humans must be freed;

காயப்பட்ட மனிதரெல்லாம்
கர்த்தர் உம்மை காண வேண்டும்
All wounded humans must see the Lord.

தேவா தேவா
O God, O God!

எழுப்புதல் தீ பரவட்டுமே
எங்கும் பற்றி எரியட்டுமே
Let the fire of revival spread,
And burn everywhere.

அறியாமை இருள் விலகி
அதிசய தேவனை காண வேண்டும்
Let the darkness of ignorance vanish,
So all may see the wondrous God.

பாவங்கள் சாபங்கள்
பாரத தேசத்தில் மறைய வேண்டும்
May sins and curses
Disappear from the land of India.

இமயம் முதல் குமரி வரை
இயேசுவின் இரத்தம் பாய வேண்டும்
From the Himalayas to Kanyakumari,
Let the blood of Jesus flow.

உண்மையான ஊழியர்கள்
உலகம் எங்கும் செல்ல வேண்டும்
True workers of God
Must go everywhere across the world.

சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சி வாழ்வு வாழ வேண்டும்
Let all churches be purified,
And live a life of testimony.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create