Kerith Aatru Neer Vatrinaalum Lyrics Song Chords PPT - கேரீத் ஆற்று நீர் வற்றினாலும்

கேரீத் ஆற்று நீர் வற்றினாலும்
தேசம் பஞ்சத்தில் வாடினாலும் (2)
பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும்
காக்கும் தேவன் உனக்கு உண்டு (2)

கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
தூதன் உண்டு அவர் அற்புதம் உண்டு (2)

1. இல்லை என்ற நிலை வந்தாலும்
இருப்பதைப் போல் அழைக்கும் தேவன் (2)
உயிர்ப்பிக்கும் ஆவியினால்
உருவாக்கி நடத்திடுவார் (2) …கர்த்தர் உண்டு (2)

2. முடியாததென்று நினைக்கும் நேரம்
கர்த்தரின் கரம் உன்னில் தோன்றிடுமே (2)
அளவற்ற நன்மையினால்
ஆண்டு நடத்திடுவார் (2) … கர்த்தர் உண்டு (2)

3. இருளான பாதை நடந்திட்டாலும்
வெளிச்சமாய் தேவன் வந்திடுவார் (2)
மகிமையின் ப்ரசன்னத்தால்
மூடி நடத்திடுவார் (2) … கர்த்தர் உண்டு (2)

Kerith Aatru Neer Vatrinaalum, Kerith Aatru Neer Vatrinaalum lyrics songs,Kerith Aatru Neer Vatrinaalum song lyrics, Kerith Aatru Neer Vatrinaalum Lyrics Song Chords PPT - கேரீத் ஆற்று நீர் வற்றினாலும், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Kerith Aatru Neer Vatrinaalum Lyrics Song Chords PPT - கேரீத் ஆற்று நீர் வற்றினாலும் Lyrics in English

Kereeth Aatru Neer Vatrinaalum
Desam Panchaththil Vaadinaalum
Paanaiyil Maa Ennai Kuraindhittaalum
Kaakkum Devan Unakku Undu

Karththar Undu Vaarththai Undu
Thoodhan Undu Avar Arpudham Undu

Illai Endra Nilai Vandhaalum
Iruppadhai Pol Azhaikkum Devan
Uyirppikkum Aaviyinaal
Uruvaakki Nadaththiduvaar

Mudhiyaadhadhendru Ninaikkum Neram
Karththarin Karam Unnil Thondridume
Alavatra Nanmaiyinaal
Aandu Nadaththiduvaar

Irulaana Paadhai Nadandhittaalum
Velichchamaai Devan Vandhiduvaar
Magimaiyin Prasannaththaal
Moodi Nadaththiduvaar

Kerith Aatru Neer Vatrinaalum Lyrics Song Chords PPT - கேரீத் ஆற்று நீர் வற்றினாலும் Lyrics in English (Tanglish)

கேரீத் ஆற்று நீர் வற்றினாலும்
தேசம் பஞ்சத்தில் வாடினாலும்
Kereeth Aatru Neer Vatrinaalum
Desam Panjaththil Vaadinaalum

பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும்
காக்கும் தேவன் உனக்கு உண்டு
Paanaiyil Maa Enney Kuraindhittaalum
Kaakkum Devan Unakku Undu

கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
தூதன் உண்டு அவர் அற்புதம் உண்டு
Karthar Undu Vaarththai Undu
Thoodhan Undu Avar Arpudham Undu

இல்லை என்ற நிலை வந்தாலும்
இருப்பதைப் போல் அழைக்கும் தேவன்
Illai Endra Nilai Vandhaalum
Iruppadhai Pol Azhaikkum Devan

உயிர்ப்பிக்கும் ஆவியினால்
உருவாக்கி நடத்திடுவார்
Uyirppikkum Aaviyinaal
Uruvaakki Nadaththiduvaar

முடியாததென்று நினைக்கும் நேரம்
கர்த்தரின் கரம் உன்னில் தோன்றிடுமே
Mudiyaadhadhendru Ninaikkum Neram
Kartharin Karam Unnil Thondridume

அளவற்ற நன்மையினால்
ஆண்டு நடத்திடுவார்
Alavatra Nanmaiyinaal
Aandu Nadaththiduvaar

இருளான பாதை நடந்திட்டாலும்
வெளிச்சமாய் தேவன் வந்திடுவார்
Irulaana Paadhai Nadandhittaalum
Velichchamaai Devan Vandhiduvaar

மகிமையின் ப்ரasannaththaal
மூடி நடத்திடுவார்
Magimaiyin Prasannaththaal
Moodi Nadaththiduvaar

Kerith Aatru Neer Vatrinaalum Lyrics Song Chords PPT - கேரீத் ஆற்று நீர் வற்றினாலும் Lyrics in English (Song Meaning)

கேரீத் ஆற்று நீர் வற்றினாலும்
தேசம் பஞ்சத்தில் வாடினாலும்
Even if the waters of the Kerith brook dry up
And the land suffers in famine

பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும்
காக்கும் தேவன் உனக்கு உண்டு
Even if the flour and oil in the jar run low
You have a God who will protect you

கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
தூதன் உண்டு அவர் அற்புதம் உண்டு
The Lord is there, His Word is there
His angel is there, and His miracles are there

இல்லை என்ற நிலை வந்தாலும்
இருப்பதைப் போல் அழைக்கும் தேவன்
Even when lack surrounds you
God calls things that are not as though they are

உயிர்ப்பிக்கும் ஆவியினால்
உருவாக்கி நடத்திடுவார்
By His life-giving Spirit
He will create and lead you

முடியாததென்று நினைக்கும் நேரம்
கர்த்தரின் கரம் உன்னில் தோன்றிடுமே
When you think something is impossible
The hand of the Lord will appear for you

அளவற்ற நன்மையினால்
ஆண்டு நடத்திடுவார்
With immeasurable goodness
He will guide you throughout your life

இருளான பாதை நடந்திட்டாலும்
வெளிச்சமாய் தேவன் வந்திடுவார்
Even if you walk through a dark path
God will come as your light

மகிமையின் ப்ரசன்னத்தால்
மூடி நடத்திடுவார்
With His glorious presence
He will cover and lead you

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create