KING Lyrics Song Chords PPT-அசத்துற அன்போட அழகாக மண்ணில் வந்தாரே – என்

அசத்துற அன்போட அழகாக மண்ணில் வந்தாரே – என்
கறையெல்லாம் மூட்டக்கட்டி தூர வச்சாரே
எனக்கே ஒண்ணும் புரியல சொல்லத்தெரியல
கனவா நனவா நான் சுத்திவரும் பம்பரமா ஆனேன் தன்னால

வந்தது யாரு சொல்லுது ஊரு
ராசன் மகாராசண்தா –

போடு தத்தரிகட தா
இனிமே இராஜ வாழக்க டா
போடு தத்தரிகட தா – எந்நாளும்
இனிமே இராஜ வாழக்க டா

கணக்கா கச்சிதமா தேனா இனிக்கிறான்னு – போறா பின்னால
எல்லா உருட்டாகும் நம்பிவிடாத பங்கு
கள்ளம் கபடமிலா கடவுள காதல் செஞ்சா –போது உனக்கு
எல்லாம் கைக்கூடும் தானா தேடிவரும் பங்கேய

பெரும பேச்செல்லாம் பழிக்காதுடா
இருக்கும் வரைக்கும் அன்பத் தருவோம்
புள்மேல் பூவாக வந்தாரைய்யா
நியாயம் தீர்க்க வருவாரடா

கோயிலுக்குள் நீயா நானா சண்டையெல்லா வேணாண்டா
தலைவன் உன்னவிட வேறலெவல் ஒசத்திடா
வெறட்டி வண்டியக்கட்டி பம்பரமா சுத்துவோம்
தலைவன் வரலாற ஊரெல்லாம் சொல்லுவோம்

KING Lyrics Song Chords PPT, அசத்துற அன்போட அழகாக மண்ணில் வந்தாரே – என், King Song Lyrics Chords PPT, Sis.Harini, king Lyrics , king Song Lyrics Chords PPT New Tamil Christmas Song 2021

Sign in to access this feature Sign Up

KING Lyrics Song Chords PPT-அசத்துற அன்போட அழகாக மண்ணில் வந்தாரே – என் Lyrics in English

Asaththura anboda azhagaaga mannil vandhaare – en
Karaiyellaam moottakatti thoor vachchaare
Enakke onnum puriyala sollatheriyala
Kanavaa nanavaa naan suththivarum pamparamaa aanen thannaala

Vandhadhu yaaru solludhu ooru
Raasan mahaaraasanthaa

Podu thatharikada thaa
Inime raaja vaazhakka daa
Podu thatharikada thaa – ennaalum
Inime raaja vaazhakka daa

Kanakkaa kachchidhamaa thenaa inikkiraannu – poraa pinnaala
Ellaa uruttaagum nambividaadha pangu
Kallam kabadam illa kadavula kaadhal senjaa – podhu unakku
Ellaam kaikoodum thaanaa thedivarum pange

Peruma pechchellaam pazhikkaathudaa
Irukkum varaikkum anba tharuvoam
Pulmel poovaaga vandhaaraiyaa
Nyaayam theerkka varuvaaradaa

Koyilukkul neeya naanaa sanda ellaam venaandaa
Thalaivan unnai vida veralevel osaththidaa
Veratti vandiyakkatti pamparamaa suththuvom
Thalaivan varalaara oorellaam solluvom

KING Lyrics Song Chords PPT-அசத்துற அன்போட அழகாக மண்ணில் வந்தாரே – என் Lyrics in English (Tanglish)

அசத்துற அன்போட அழகாக மண்ணில் வந்தாரே – என்
கறையெல்லாம் மூட்டக்கட்டி தூர வச்சாரே
Asaththura anboda azhagaaga mannil vandhaare – en
Karaiyellaam moottakatti thoor vachchaare

எனக்கே ஒண்ணும் புரியல சொல்லத்தெரியல
கனவா நனவா நான் சுத்திவரும் பம்பரமா ஆனேன் தன்னால
Enakke onnum puriyala sollatheriyala
Kanavaa nanavaa naan suththivarum pamparamaa aanen thannaala

வந்தது யாரு சொல்லுது ஊரு
ராசன் மகாராசண்தா –
Vandhadhu yaaru solludhu ooru
Raasan mahaaraasanthaa

போடு தத்தரிகட தா
இனிமே இராஜ வாழக்க டா
Podu thatharikada thaa
Inime raaja vaazhakka daa

போடு தத்தரிகட தா – எந்நாளும்
இனிமே இராஜ வாழக்க டா
Podu thatharikada thaa – ennaalum
Inime raaja vaazhakka daa

கணக்கா கச்சிதமா தேனா இனிக்கிறான்னு – போறா பின்னால
எல்லா உருட்டாகும் நம்பிவிடாத பங்கு
Kanakkaa kachchidhamaa thenaa inikkiraannu – poraa pinnaala
Ellaa uruttaagum nambividaadha pangu

கள்ளம் கபடமிலா கடவுள காதல் செஞ்சா –போது உனக்கு
எல்லாம் கைக்கூடும் தானா தேடிவரும் பங்கேய
Kallam kabadam illa kadavula kaadhal senjaa – podhu unakku
Ellaam kaikoodum thaanaa thedivarum pange

பெரும பேச்செல்லாம் பழிக்காதுடா
இருக்கும் வரைக்கும் அன்பத் தருவோம்
Peruma pechchellaam pazhikkaathudaa
Irukkum varaikkum anba tharuvoam

புள்மேல் பூவாக வந்தாரைய்யா
நியாயம் தீர்க்க வருவாரடா
Pulmel poovaaga vandhaaraiyaa
Nyaayam theerkka varuvaaradaa

கோயிலுக்குள் நீயா நானா சண்டையெல்லா வேணாண்டா
தலைவன் உன்னவிட வேறலெவல் ஒசத்திடா
Koyilukkul neeya naanaa sanda ellaam venaandaa
Thalaivan unnai vida veralevel osaththidaa

வெறட்டி வண்டியக்கட்டி பம்பரமா சுத்துவோம்
தலைவன் வரலாற ஊரெல்லாம் சொல்லுவோம்
Veratti vandiyakkatti pamparamaa suththuvom
Thalaivan varalaara oorellaam solluvom

KING Lyrics Song Chords PPT-அசத்துற அன்போட அழகாக மண்ணில் வந்தாரே – என் Lyrics in English (Song Meaning)

அசத்துற அன்போட அழகாக மண்ணில் வந்தாரே – என்
கறையெல்லாம் மூட்டக்கட்டி தூர வச்சாரே
He came to earth with overwhelming love
And packed away all my stains far from me

எனக்கே ஒண்ணும் புரியல சொல்லத்தெரியல
கனவா நனவா நான் சுத்திவரும் பம்பரமா ஆனேன் தன்னால
I can’t understand or explain
Dream or reality, I’ve become like a spinning top

வந்தது யாரு சொல்லுது ஊரு
ராசன் மகாராசண்தா –
The whole town is talking about who came
It is the King of kings

போடு தத்தரிகட தா
இனிமே இராஜ வாழக்க டா
Play the rhythm
Now it’s a royal life

போடு தத்தரிகட தா – எந்நாளும்
இனிமே இராஜ வாழக்க டா
Play the rhythm always
From now on it’s a royal life

கணக்கா கச்சிதமா தேனா இனிக்கிறான்னு – போறா பின்னால
எல்லா உருட்டாகும் நம்பிவிடாத பங்கு
Don’t believe every sweet talk that follows you
Everything can be a trick, don’t get fooled

கள்ளம் கபடமிலா கடவுள காதல் செஞ்சா –போது உனக்கு
எல்லாம் கைக்கூடும் தானா தேடிவரும் பங்கேய
If you love the God with no deceit
Everything will come to you in time

பெரும பேச்செல்லாம் பழிக்காதுடா
இருக்கும் வரைக்கும் அன்பத் தருவோம்
Don’t boast in prideful talk
As long as we live, we give love

புள்மேல் பூவாக வந்தாரைய்யா
நியாயம் தீர்க்க வருவாரடா
He came like a flower on grass
He will come to judge justly

கோயிலுக்குள் நீயா நானா சண்டையெல்லா வேணாண்டா
தலைவன் உன்னவிட வேறலெவல் ஒசத்திடா
No fights of “you or me” inside church
Our leader is far above all

வெறட்டி வண்டியக்கட்டி பம்பரமா சுத்துவோம்
தலைவன் வரலாற ஊரெல்லாம் சொல்லுவோம்
Let’s move forward like a spinning wheel
We will proclaim our leader’s story everywhere

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create