Kirubai Emmai Solthu Kollum Lyrics Song Chords PPT - கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்

கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்
தம் கிருபை கர்த்தரில் மகிழ்வோம்
களிகூர்ந்திடுவோம் கண்டடைந்தோம் கிருபை

யோர்தானைக் கடந்து வந்தோம்
எங்கள் ஏசுவின் பெலம் அடைந்தோம்
சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார்
சோர்வின்றிக் காத்துக் கொண்டார்

தேசமே பயப்படாதே எங்கள்
தேவன் கிரியை செய்கிறார்
தேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார்
தாசகர்கள் வேண்டிடுவோம்

கர்த்தர் இவ்வாண்டினிலே பெருங்
காரியும் செய்திடுவார்
கால் வைக்கும் தேசம் ஏசு தருவார்
காத்திருந்தே அடைவோம்

ஆண்டுகள் நன்மையினால்
மூடி சூண்டு வளம் பெருக
தேசத்தின் மீதே கண்களை வைத்தே
பாசமாய் நோக்கிடுவார்

ஜாதி ஜனங்களையும் வந்து
மோதி அசைந்திடுவார்
காத்து தவிக்கும் உள்ளமகிழும்
கர்த்தரே வந்திடுவார்

உண்மையும் நேர்மையுமாய்
இந்த ஊழியம் செய்திடுவோம்
தூய கற்புள்ள தேவ சபையாய்
தீவிரம் சேர்ந்திடுவோம்

Kirubai Emmai Solthu Kollum lyrics songs, Kirubai Emmai Solthu Kollum song lyrics, Kirubai Emmai Solthu Kollum Lyrics Song Chords PPT - கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Kirubai Emmai Solthu Kollum Lyrics Song Chords PPT - கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் Lyrics in English

Kirubai emmai soozhnthu kollum
Tham kirubai Karththaril magilvom
Kalikoorndhiduvom kandadaindhom kirubai

Yordhaanai kadandhu vandhom
Engal Yesuvin belam adaindhom
Senaiyin Karthar munne nadandhaar
Sorvindri kaaththu kondaar

Desame bayappadaadhe engal
Devan kiriyai seigiraar
Desathin nanmai shemam arulvaar
Daasargal vendiduvom

Karthar ivvaandinile perum
Kaariyam seidhiduvaar
Kaal vaikkum desam Yesu tharuvaar
Kaathirundhe adaivom

Aandugal nanmaiyinaal
Moodi soondhu valam peruga
Desathin meedhe kangalai vaithae
Paasamaai nokkiduvaar

Jaadhi janangalaiyum vandhu
Modhi asainthiduvaar
Kaathu thavikkum ullam magilum
Karthare vandhiduvaar

Unmaiyum nermaiyumaai
Indha oozhiyam seidhiduvom
Thooya karpulla Deva sabaiyaai
Theeviram serndhiduvom

Kirubai Emmai Solthu Kollum Lyrics Song Chords PPT - கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் Lyrics in English (Tanglish)

கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்
தம் கிருபை கர்த்தரில் மகிழ்வோம்
Kirubai emmai soozhndhu kollum
Tham kirubai karththaril magizhvom

களிகூர்ந்திடுவோம் கண்டடைந்தோம் கிருபை
(இந்த வரிக்கு Tanglish)
Kalikoornthiduvom kandaadaindhom kirubai
Kalikoornthiduvom kandaadaindhom kirubai

யோர்தானைக் கடந்து வந்தோம்
எங்கள் ஏசுவின் பெலம் அடைந்தோம்
Yordhanai kadandhu vandhom
Engal Yesuvin belam adaindhom

சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார்
சோர்வின்றிக் காத்துக் கொண்டார்
Senayin Karthar munne nadandhaar
Sorvindri kaathu kondaar

தேசமே பயப்படாதே எங்கள்
தேவன் கிரியை செய்கிறார்
Desame bayappadaathe engal
Devan kiriyai seigiraar

தேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார்
தாசர்கள் வேண்டிடுவோம்
Desathin nanmai shemam arulvaar
Thaasargal vendiduvom

கர்த்தர் இவ்வாண்டினிலே பெருங்
காரியம் செய்திடுவார்
Karthar ivvaandinile perung
Kaariyam seidhiduvaar

கால் வைக்கும் தேசம் ஏசு தருவார்
காத்திருந்தே அடைவோம்
Kaal vaikkum desam Yesu tharuvaar
Kaathirundhe adaivom

ஆண்டுகள் நன்மையினால்
மூடி சூண்டு வளம் பெருக
Aandugal nanmaiyinaal
Moodi soondru valam peruga

தேசத்தின் மீதே கண்களை வைத்தே
பாசமாய் நோக்கிடுவார்
Desathin meedhe kangalai vaiththe
Paasamaai nokkiduvaar

ஜாதி ஜனங்களையும் வந்து
மோதி அசைந்திடுவார்
Jaathi janangalaiyum vandhu
Modhi asainthiduvaar

காத்து தவிக்கும் உள்ளமகிழும்
கர்த்தரே வந்திடுவார்
Kaathu thavikkum ullam magizhum
Karthare vandhiduvaar

உண்மையும் நேர்மையுமாய்
இந்த ஊழியம் செய்திடுவோம்
Unmaiyum nermaiyumaai
Indha oozhiyam seidhiduvom

தூய கற்புள்ள தேவ சபையாய்
தீவிரம் சேர்ந்திடுவோம்
Thooya karpulla deva sabaiyaai
Theeviram serndhiduvom

Kirubai Emmai Solthu Kollum Lyrics Song Chords PPT - கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் Lyrics in English (Song Meaning)

1.கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்
தம் கிருபை கர்த்தரில் மகிழ்வோம்
We rejoice in the Lord’s grace
We have found and experienced His grace

2.யோர்தானைக் கடந்து வந்தோம்
எங்கள் ஏசுவின் பெலம் அடைந்தோம்
We have crossed Jordan
We have received the strength of Jesus

3.சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார்
சோர்வின்றிக் காத்துக் கொண்டார்
The Lord of hosts went before us
He protected us without weariness

4.தேசமே பயப்படாதே எங்கள் தேவன் கிரியை செய்கிறார்
தேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார்
O nation, do not fear, God is at work
He will give goodness and peace to the land

5.கர்த்தர் இவ்வாண்டினிலே பெருங் காரியம் செய்திடுவார்
கால் வைக்கும் தேசம் ஏசு தருவார்
The Lord will do great things this year
The land we step on, Jesus will give

6.ஆண்டுகள் நன்மையினால் மூடி வளம் பெருகும்
தேசத்தின் மீது கண்களை வைத்து நோக்குவார்
Years will be crowned with goodness and abundance
He will lovingly watch over the nation

7.ஜாதி ஜனங்களையும் வந்து அசைந்திடுவார்
காத்து தவிக்கும் உள்ளம் மகிழும்
He will move among all nations
He will make waiting hearts rejoice

8.கர்த்தரே வந்திடுவார்
உண்மையும் நேர்மையுமாய் ஊழியம் செய்திடுவோம்
The Lord will come
Let us serve Him in truth and righteousness

9.தூய கற்புள்ள தேவ சபையாய் தீவிரம் சேர்ந்திடுவோம்
Let us unite as a holy church
Let us join together with zeal

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create