Kirubasanapathiyea um kirubaikal Lyrics Song Chords PPT - கிருபாசனபதியே உம் கிருபைகள்

கிருபாசனபதியே உம்
கிருபைகள் தர வேணுமே
ஏழையின் புகலிடமே
பக்தர்களின் மறைவிடமே

உந்தனின் பாதம் பணிந்தால்
முட்கள் கூட பூவாகும்
சிங்கத்தின் கெபி கூட
இன்ப வீடாய் மாறிடும்

வேகத்தை நாம் சுமந்தால்
சத்திய வேதம் நம்மை சுமக்கும்
பாதைக்கு வழி காட்டும்
சோதனையில் ஜெயம் கொடுக்கும்

சந்தோஷ விண்ணொளியே
சாந்தத்தின் சொரூபியே
பொறுமைக்கு அதிபதியே
என் அருமை இரட்சகரே

Kirubasanapathiyea um kirubaikal Lyrics Song Chords PPT - கிருபாசனபதியே உம் கிருபைகள், tamil christian devotional songs,Moses rajasekar songs, kirubasanapathiyea um kirubaikal songs, kirubasanapathiyea um kirubaikal songs lyrics

Sign in to access this feature Sign Up

Kirubasanapathiyea um kirubaikal Lyrics Song Chords PPT - கிருபாசனபதியே உம் கிருபைகள் Lyrics in English

Kirubaasanapathiye um Kirubaigal
Thara venume Ezhaayin pukalidame
Bhakthargalin maraividame

Undhanin paadham panindhaal
Mutkal kooda poovaagum
Singaththin kebi kooda
Inba veedaai maaridum

Vegaththai naam sumandhaal
Saththiya vedham nammai sumakkum
Paadhaikku vazhi kaattum
Sodhanaiyil jeyam kodukkum

Sandhosha vinnoliye
Saanthaththin soroopiye
Porumaikku adhipathiye
En arumai Ratchagare

Kirubasanapathiyea um kirubaikal Lyrics Song Chords PPT - கிருபாசனபதியே உம் கிருபைகள் Lyrics in English (Tanglish)

கிருபாசனபதியே உம்
கிருபைகள் தர வேணுமே
Kirubaasanapadhiye um
Kirubaigal thara venume

ஏழையின் புகலிடமே
பக்தர்களின் மறைவிடமே
Ezhaiyin pugalidame
Bakthargalin maraividame

உந்தனின் பாதம் பணிந்தால்
முட்கள் கூட பூவாகும்
Undhanin paadham panindhaal
Mutkal kooda poovaagum

சிங்கத்தின் கெபி கூட
இன்ப வீடாய் மாறிடும்
Singaththin kebi kooda
Inba veedaai maaridum

வேதத்தை நாம் சுமந்தால்
சத்திய வேதம் நம்மை சுமக்கும்
Vedhaththai naam sumandhaal
Saththiya vedham nammai sumakkum

பாதைக்கு வழி காட்டும்
சோதனையில் ஜெயம் கொடுக்கும்
Paadhaikku vazhi kaattum
Sodhanaiyil jeyam kodukkum

சந்தோஷ விண்ணொளியே
சாந்தத்தின் சொரூபியே
Sandhosha vinnoliye
Saanthathin swaroopiye

பொறுமைக்கு அதிபதியே
என் அருமை இரட்சகரே
Porumaikku adhipadhiye
En arumai iratchagare

Kirubasanapathiyea um kirubaikal Lyrics Song Chords PPT - கிருபாசனபதியே உம் கிருபைகள் Lyrics in English (Song Meaning)

கிருபாசனபதியே உம்
கிருபைகள் தர வேணுமே
O Lord seated on the throne of grace
Please grant us Your mercies

ஏழையின் புகலிடமே
பக்தர்களின் மறைவிடமே
Refuge of the poor
Shelter of the faithful

உந்தனின் பாதம் பணிந்தால்
முட்கள் கூட பூவாகும்
When we bow at Your feet
Even thorns become flowers

சிங்கத்தின் கெபி கூட
இன்ப வீடாய் மாறிடும்
Even the lions’ den
Becomes a place of joy

வேதத்தை நாம் சுமந்தால்
சத்திய வேதம் நம்மை சுமக்கும்
If we carry the Word
The Word will carry us

பாதைக்கு வழி காட்டும்
சோதனையில் ஜெயம் கொடுக்கும்
It will guide our path
And give victory in trials

சந்தோஷ விண்ணொளியே
சாந்தத்தின் சொரூபியே
Light of heavenly joy
Embodiment of peace

பொறுமைக்கு அதிபதியே
என் அருமை இரட்சகரே
Lord of patience
My precious Savior

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create