கொடியவன் அற்றுப்போனானே
எல்லை எல்லாம் சந்தோஷம் தானே
நம்ம எல்லை எல்லாம் சந்தோஷம் தானே
ஆயிரமல்ல பதினாயிரங்களை-2
வெற்றியை தந்துவிட்டாரே-2
கொடியவன் அற்றுப்போனானே
1.சீயோனே சீயோனே கெம்பீரித்து பாடு
உன் இராஜா நடுவில வந்துவிட்டாரு-2
தீங்கை இனி காண்பதில்லை-2
வெற்றியும் சந்தோஷமும் பெருகுது பெருகுது-2
2.தமது ஜனத்தின் இரட்சிப்புக்காக
தீவிரமாக புறப்பட்டாரே-2
கழுத்தளவாய் அஸ்திபாரம் திறப்பாக்கி-2
துஷ்டனின் வீட்டிலுள்ள தலைவனை வெட்டினீர்-2
3.நம்மை சிதறடிக்க பெருங்காற்றை போல் வந்தான்
மறைவிடத்தில் வைத்து பட்சிக்க பார்த்தான்-2
அவனது ஈட்டியால் கிராமத்து அதிபதியை-2
உருவக் குத்தினீர் குத்தினீர் குத்தினீர்-2
Kodiyavan Atruponanae Lyrics Song Chords PPT -கொடியவன் அற்றுப்போனானே, Kodiyavan Atruponanae Song Lyrics Chords PPT, Pas. Lucas Sekar ,Kodiyavan AtruponanaeLyrics , Kodiyavan Atruponanae Song Lyrics
Sign in to access this feature Sign Up
Kodiyavan Attrupponaanae
Ellai Ellaam Sandhosham Thaanae
Namma Ellai Ellaam Sandhosham Thaanae
Aayiramalla Pathinaayirangalai
Vettriyai Thandhuvittaarae
Kodiyavan Attrupponaanae
Seeyonae Seeyonae Kembiriththu Paadu
Un Raajaa Naduvila Vandhuvittaaru
Theengai Ini Kaanbadhillai
Vettriyum Sandhoshamum Perugudhu Perugudhu
Thamadhu Janaththin Iratchippukkaaga
Theeviramaaga Purappattaarae
Kazhuththalavaai Asthibaaram Thirappaakki
Dhushtanin Veettilulla Thalaivanai Vettineer
Nammai Sidharadikka Perungaattrai Pol Vandhaan
Maraividaththil Vaiththu Patchikka Paarththaan
Avanadhu Eettiyaal Graamaththu Adhibadhiyai
Uruvak Kuththineer Kuththineer Kuththineer
கொடியவன் அற்றுப்போனானே
எல்லை எல்லாம் சந்தோஷம் தானே
நம்ம எல்லை எல்லாம் சந்தோஷம் தானே
Kodiyavan attrupponaane
Ellai ellaam santhosham thaane
Namma ellai ellaam santhosham thaane
ஆயிரமல்ல பதினாயிரங்களை
வெற்றியை தந்துவிட்டாரே
கொடியவன் அற்றுப்போனானே
Aayiramalla pathinaayirangalai
Vettriyai thandhuvittaare
Kodiyavan attrupponaane
சீயோனே சீயோனே கெம்பீரித்து பாடு
உன் இராஜா நடுவில வந்துவிட்டாரு
Seeyone Seeyone kembiriththu paadu
Un raajaa naduvila vandhuvittaaru
தீங்கை இனி காண்பதில்லை
வெற்றியும் சந்தோஷமும் பெருகுது பெருகுது
Theengai ini kaanbadhillai
Vettriyum santhoshamum perugudhu perugudhu
தமது ஜனத்தின் இரட்சிப்புக்காக
தீவிரமாக புறப்பட்டாரே
Thamadhu janaththin iratchippukkaaga
Theeviramaaga purappattaare
கழுத்தளவாய் அஸ்திபாரம் திறப்பாக்கி
துஷ்டனின் வீட்டிலுள்ள தலைவனை வெட்டினீர்
Kazhuththalavaai asthibaaram thirappaakki
Dhushtanin veettilulla thalaivanai vettineer
நம்மை சிதறடிக்க பெருங்காற்றை போல் வந்தான்
மறைவிடத்தில் வைத்து பட்சிக்க பார்த்தான்
Nammai sitharadikka perungaattrai pol vandhaan
Maraividaththil vaiththu patchikka paarththaan
அவனது ஈட்டியால் கிராமத்து அதிபதியை
உரuvak kuththineer kuththineer kuththineer
Avanadhu eettiyaal kiraamaththu adhipathiyai
Uruvak kuththineer kuththineer kuththineer
கொடியவன் அற்றுப்போனானே
எல்லை எல்லாம் சந்தோஷம் தானே
நம்ம எல்லை எல்லாம் சந்தோஷம் தானே
The enemy has been cut off
Everywhere there is joy
All around us there is joy
ஆயிரமல்ல பதினாயிரங்களை
வெற்றியை தந்துவிட்டாரே
கொடியவன் அற்றுப்போனானே
Not thousands but tens of thousands
He has given victory
The enemy has been cut off
சீயோனே சீயோனே கெம்பீரித்து பாடு
உன் இராஜா நடுவில வந்துவிட்டாரு
O Zion, Zion, sing aloud
Your King has come among you
தீங்கை இனி காண்பதில்லை
வெற்றியும் சந்தோஷமும் பெருகுது பெருகுது
You will see disaster no more
Victory and joy are increasing
தமது ஜனத்தின் இரட்சிப்புக்காக
தீவிரமாக புறப்பட்டாரே
For the salvation of His people
He marched forth in power
கழுத்தளவாய் அஸ்திபாரம் திறப்பாக்கி
துஷ்டனின் வீட்டிலுள்ள தலைவனை வெட்டினீர்
You laid bare the foundation to the neck
And struck down the ruler of the wicked house
நம்மை சிதறடிக்க பெருங்காற்றை போல் வந்தான்
மறைவிடத்தில் வைத்து பட்சிக்க பார்த்தான்
He came like a mighty wind to scatter us
He waited in secret to devour us
அவனது ஈட்டியால் கிராமத்து அதிபதியை
உருவக் குத்தினீர் குத்தினீர் குத்தினீர்
With his own spear
You pierced the leader of his forces
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List