Kumbidugiren Naan Kumbidugiren Engal Lyrics Song Chords PPT - கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்; எங்கள்
குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்.

அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன்; எனை
ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்;
நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன்; பவ
நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன்;
தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன்;நித்திய
சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்;
உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன்; தொனித்
தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன்.

ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன்; ஒன்றும்
ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்
திருவுருவானவனைக் கும்பிடுகிறேன்; தவிது
சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்;
குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன்; யூதர்
குருகுல தேவதையைக் கும்பிடுகிறேன்;
அருமை ரட்சகனைக் கும்பிடுகிறேன்; என
தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன்.

Kumbidugiren Naan Kumbidugiren Engal Lyrics Song Chords PPT - கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன், Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, kumbudukiran songs, kumbudukiran songs lyrics

Sign in to access this feature Sign Up

Kumbidugiren Naan Kumbidugiren Engal Lyrics Song Chords PPT - கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் Lyrics in English

Kumbidugiren naan kumbidugiren; engal
Guruvesu Naathar padhang kumbidugiren.

Ambuvi padaithavanai kumbidugiren; enai
Aandavanai, meendavanai kumbidugiren;

Nambumadi yaarkkarulai kumbidugiren; pava
Naasanai krubaasanai kumbidugiren;

Thambamenak kaanavanai kumbidugiren; nithiya
Saruva dhayaaparanai kumbidugiren;

Umbar thozhum vasthuvaiye kumbidugiren; thonith
Hosanna hosannaavendru kumbidugiren.

Oru Saruvesuranai kumbidugiren; ondrum
Oppadhillaa meipporulai kumbidugiren.

Thiruvuruvaanavanai kumbidugiren; Dhavidhu
Simmaasanaadhibanai kumbidugiren;

Guruvena vandhavanai kumbidugiren; Yoothar
Kurukula dhevadhaiyai kumbidugiren;

Arumai Ratchaganai kumbidugiren; ena
Thaathumaavin nesarthanai kumbidugiren.

Kumbidugiren Naan Kumbidugiren Engal Lyrics Song Chords PPT - கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் Lyrics in English (Tanglish)

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்; எங்கள்
குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்.
Kumbidugiren naan kumbidugiren; engal
Guruvesu Naathar padhang kumbidugiren.

அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன்; எனை
ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்;
Ambuvi padaithavanai kumbidugiren; enai
Aandavanai, meendavanai kumbidugiren.

நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன்; பவ
நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன்;
Nambumadi yaarkkarulai kumbidugiren; pava
Naasanai krubaasanai kumbidugiren.

தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன்; நித்திய
சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்;
Thambamenak kaanavanai kumbidugiren; nithiya
Saruva dhayaaparanai kumbidugiren.

உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன்; தொனித்
தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன்.
Umbar thozhum vasthuvaiye kumbidugiren; thonith
Hosanna hosannaavendru kumbidugiren.

ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன்; ஒன்றும்
ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்.
Oru Saruvesuranai kumbidugiren; ondrum
Oppadhillaa meipporulai kumbidugiren.

திருவுருவானவனைக் கும்பிடுகிறேன்; தவிது
சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்;
Thiruvuruvaanavanai kumbidugiren; Dhavidhu
Simmaasanaadhibanai kumbidugiren.

குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன்; யூதர்
குருகுல தேவதையைக் கும்பிடுகிறேன்;
Guruvena vandhavanai kumbidugiren; Yoothar
Kurukula dhevadhaiyai kumbidugiren.

அருமை ரட்சகனைக் கும்பிடுகிறேன்; என
தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன்.
Arumai Ratchaganai kumbidugiren; ena
Thaathumaavin nesarthanai kumbidugiren.

Kumbidugiren Naan Kumbidugiren Engal Lyrics Song Chords PPT - கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் Lyrics in English (Song Meaning)

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்; எங்கள்
குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்.
I worship, yes I worship; our
Lord Jesus Guru’s holy feet I worship.

அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன்; எனை
ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்;
I worship the Creator of the world;
I worship my Lord who redeemed me.

நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன்; பவ
நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன்;
I worship the One who shows grace to believers;
I worship the destroyer of sin and seat of mercy.

தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன்; நித்திய
சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்;
I worship the One who became my companion;
I worship the eternal Lord full of compassion.

உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன்; தொனித்
தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன்.
I worship the One adored by heaven;
Crying Hosanna, Hosanna, I worship Him.

ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன்; ஒன்றும்
ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்.
I worship the one Almighty God;
I worship the incomparable Truth.

திருவுருவானவனைக் கும்பிடுகிறேன்; தவிது
சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்;
I worship the Holy One incarnate;
I worship the heir to David’s throne.

குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன்; யூதர்
குருகுல தேவதையைக் கும்பிடுகிறேன்;
I worship the One who came as Teacher;
I worship the God of the Jewish people.

அருமை ரட்சகனைக் கும்பிடுகிறேன்; என
தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன்.
I worship my precious Savior;
I worship the beloved of my soul.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create